“யாராவது நமக்கு தெளிவுபடுத்தி சொன்னா, அது எங்களுக்கு சரினு பட்டா நாங்க ஏத்துக்குவோம்”
கலீல் ரசூல் -பீஜே.
2018 மார்ச் 22ம் திகதி விவாதத்தில் தினகரன் என்ற கிறிஸ்தவ சகோதரர் விபச்சார சட்டம் நடைமுறை சாத்தியமற்றது என்று வைத்த வாதம், பீஜேக்கு சரியென்று பட்டுவிட்டது.
உடனே 2018 ஏப்ரல் 2ம் திகதி அல்தாஃபி முபாஹலா விளக்க லைவில் அண்ணன் பீஜே “யாராவது 4 சாட்சிகளை வைத்துக்கொண்டுதான் விபச்சாரம் செய்வார்களா?” என்று கேட்க, குஞ்சுகள் அல்லாஹூ அக்பர் போட்டதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு இந்த வீடியோவை பார்க்கவும்.
No comments:
Post a Comment