உண்மையில் பைலாவில் பெண் குற்றச்சாட்டிற்க்கு என்ன நடவடிக்கை.
கிளை மாவட்ட நிர்வாகிகளாக இருந்தால் 5 வருடம் தாவா செய்ய முடியாது மற்றும் நிர்வாகத்திற்க்கும் வர முடியாது.
உயர்நிலை குழு உறுப்பினர்களாக இருந்தால் அதாவது, மேலாண்மைகுழு, தணிக்கை குழு, மாநில நிர்வாக குழு மற்றும் மாநில பேச்சாளர்களாக இருந்தால், 5 வருடம் தாவா செய்ய முடியாது மேலும் எக்காலத்திற்க்கும் மாநில உயர்நிலை குழு பொருப்புக்கு வர முடியாது.
இது தான் பொதுகுழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. அல்தாஃபி நடவடிக்கை எடுக்கப்பட்ட பொதுகுழுவிலும் மேடையில் பொதுகுழு உறுப்பினர்கள் மத்தியில் எம்.ஐ.சுலைமான் விளக்கி சொல்கிறார்.
அந்த வாரம் வந்த உணர்விலும் அதுதான் எழுதப்பட்டுள்ளது. பி.ஜே வும் அல்தாஃபியிடம் இதை தான் சட்டமாக சொல்லி அனுப்பியதாக பி.ஜே வே சொல்கிறார்.
ஆனால் இன்று அப்படியே பைலா வை அல்தாஃபி க்காக மாநிலமே மாற்றி எக்காலத்திற்க்கும் தாவா செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.
ஆதாரம் வெளியிட.சொல்லி தலைமையிடம் நெருக்கடி முற்றுகிறது, என்ன பதில் சொன்னார்கள் அல்தாஃபி பொதுகுழு கேசட்டுகள திருடிட்டு போயிட்டாரு.
இப்படி அப்பட்டமாக பொய் சொல்வாரா
No comments:
Post a Comment