என்னடா உங்க அல்லாஹ், எனக்கிருக்கும் அறிவுகூட உங்க அல்லாஹ்வுக்கு இல்லாமல் விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரச் சட்டம் வகுத்துள்ளான்... அதை எப்படி நாங்க பின்பற்ற முடியும்? அதனால்தான், எங்கள் மத்ரஸாவில் படிக்கும் பெண் கூறிய குற்றச்சாட்டை எந்தச் சாட்சியும் இல்லாமல் நாங்கள் அப்படியே நம்புறோம். பரப்புகிறோம். சாட்சி இல்லாமல் விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்துபவருக்கு இஸ்லாம் வகுத்துள்ள கசையடி தண்டனை சட்டம் ததஜவினருக்குச் செல்லாது என்று கூறுவதன் மூலம் தெளிவாக இஸ்லாமியச் சட்டத்தைப் புறக்கணித்தாகிவிட்டது.
பிஜே பக்தர்களே... உங்கள் கடவுள் பிஜேயின் இந்தக் கருத்தும் சரிதான் எனச் சொல்லிவிடுங்கள். உங்களையும் விட்டு நாங்கள் முஸ்லிம்கள் விலகிவிடுகிறோம்!
No comments:
Post a Comment