Friday, April 06, 2018

இத்தனை குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு இவர்கள்தான் பரிசுத்தத்திற்க்கு குத்தகைதாரர்களாம். ஏகத்துவவாதியாம்.

அல்தாபி அந்நிய பெண்ணுடன் தனித்திருந்ததாக அல்தாபியை தலைமை பதவியிலிருந்து நீக்கி வெளியேற்றி மீண்டும் பீஜேவை தலைவராக்கியது TNTJ..

அந்நியப்பெண்ணுடன் தனித்திருந்ததை ஒப்புக்கொண்ட அல்தாபி இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறேன் எனஒதுங்கிக்கொண்டர்.

அத்துடன் விடாமல் அல்தாபியை பற்றிய வீடியோவை வெளியிட்டு அவரை கோபப்படுத்தியது TNTJ 

வெகுன்டெழுந்த அல்தாபி TNTJ கூடாரத்தில் நடக்கும் அனைத்தையும் வீடியோக்கள் மூலமாக போட்டுடைத்தார் ..

இதைப்பொருக்காத TNTJ அந்நிய பெண்ணுடன் தனித்திருந்தார் என ஆரம்பத்தில் குற்றம் சுமத்திய TNTJ அல்தாபி விபச்சாரம் செய்தார் என்று குற்றம் சுமத்தியது. 

அதை மறுத்த அல்தாபி முபாஹலாவிற்க்கு அழைப்பு விடுத்தார்.

இன்று முபாஹலா நடந்தது. அதில் அல்தாபி நான் விபச்சாரம் செய்தேன் என்று இறைவன் மீது சத்தியம் செய்யுங்கள் என்றார்.  

ஆனால் TNTJவினரோ அந்தப்பெண் உங்கள் மீது குற்றம் சுமத்தியது அதை நாங்கள் நம்புகிறோம்.நம்பியதால் பரப்பினோம் என்று வார்த்தை ஜாலம் காட்டினார்கள். 
அல்தாபி நேரடியாக சத்தியம் செய்யுங்கள் என கூறி மறுத்ததால் அல்தாபி வெளியேறினார். 

வழக்கம்போல் TNTJ வினர் அல்லாஹு அக்பர் என கோஷம் எழுப்பி வெற்றி வெற்றி என்று கிடைக்காத காவெரி நீர் கிடைத்துவிட்டதைப்போல் துள்ளிக்குதிக்கிறார்கள்.

இதுதான் நடந்தது.  நடக்கிறது.



அல்தாபி மீது குற்றச்சாட்டு வைத்து TNTJ 

TNTJ ஒட்டு மொத்த கூடாரத்தின் மீதும் பொருளாதார பாலியல் குற்றச்சாட்டை வைத்தது அல்தாபி 



இதுவரை TNTJ வின் மீது பாலியல் குற்றச்சாட்டையும்,  பொருளாதார குற்றச்சாட்டையும் மாறி மாறி வைத்தது உங்கள் இயக்கத்திலிருந்து வெளிவந்தவர்களே.( வேறு இயக்கங்கள் கூட அவர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை.சாக்கடையில் ஏன் கல்லெறிய வேண்டும் என நினைத்திருக்கலாம்) 


இறைவன் ஒட்டுமொத்தமாக உங்கள் இதயத்தை விலங்கிட்டுவிட்டானா?

இத்தனை குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு இவர்கள்தான் பரிசுத்தத்திற்க்கு குத்தகைதாரர்களாம்.
ஏகத்துவவாதியாம்.  

இவர்களை எதிர்த்தால் கப்ரு வணங்கியாம். ( கப்ரு வணங்கி என்று இல்லாத ஒன்றை சொல்லி பிறரை கேவலப்படுத்தியதால் அல்லாஹ் உங்களை எங்கே நிற்கவைத்தான் பார்த்தீர்களா?)



No comments: