+971 58 928 9549: பிஜே போட்டோவை வச்சி விளக்குமாறாலும் செருப்பாலும் அடிக்கிறாய்ங்க ..
வருத்தமா இருக்கு லெட்டரை கொண்டு வா .. தடவியல் நிபுணரை வைத்து ஆராய்வோம் ..
எத்தனை கை பட்டதுனு தெரிஞ்சிடும்னு ரசாக் விசயத்துல பேச தெரிஞ்ச பிஜேவுக்கு அந்த
ஆடியோவை கொண்டுவா ஆராய்வோம்னு சொல்ல வாய் வரலையே .. அப்ப அடிக்கத்தான்
செய்வாய்ங்க\
|
+971 58 928 9549: அன்னிக்கி செய்யது இப்ராஹிம் வாயில கூழாங்கல்லை போட சொல்லி சொன்னார்கள் ..
இன்னிக்கி பிஜே வாயில கூழாங்கல் ! வாழ்க்கை அவங்களுக்குள்ளையே எட்டு போட்டு
விளையாடுது
|
+971 58 928 9549: ஓஹோ இவர்தான் சேப்பாக்கம் அப்துல்லாஹ் வா .. நல்லாத்தான் தெளிவா பேசுறார் ..
தெளிவா உள்ள ஆட்கல்லாம் வெளில போயிடுறாய்ங்க .. இளக்கம் பிடிச்ச மாதிரி பேசுற
ஆட்கள் தான் பத்திரமா ஜமாத்து உள்ளே இருக்காய்ங்க
|
+91 94861 28211: *'பீஜே'யோட உருவப்படத்துல அடிச்சதோடு விட்டாங்களே..!*
*அயோக்கிய ராஸ்கல் கையில கெடச்சான் நம்ம சகோதரிகள்
சட்னியாக்கியிருப்பாங்க..!*
*தொவச்சி துவம்சம் பன்னியிருப்பாங்க..!*
|
+971 58 928 9549: நோன்பு கழிஞ்சதும் பிஜேவுக்கு பிரியாவிடை அவ்வளோ சிறப்பா இருக்காது போல
இருக்கே !
நானே போகணும்னு நினைச்சேன் .. திரும்ப
உள்ளக்கொண்டு வந்துட்டாய்ங்கன்னு பஞ் பேசி அல்லாஹ் அக்பர் முழங்க ஜமாஅத்
நிர்வாகத்துக்கு உள்ளே வந்தவர் .. தர்பியாவுல மனைவியை காரணமாக்கி கண்ணீர்மல்க
விடை பெற நினைச்சவர் ..
பாவம் .. இப்ப கூட இருக்குற மக்களே
போயித்தொல சொல்ற அளவு இருக்கு .. பிஜே பரிதாபங்கள் !
|
+971 58 928 9549: ததஜ , பிஜே அப்டியே மவுனமா இருந்து காலம்
மறக்கடிக்க வச்சுடும்னு நினைச்சுட்டு இருக்கலாம் .. நாம சவுரியமா இருந்த
காலத்துல நாம செஞ்ச காரியங்கள்லாம் அப்ப்டியானதா ? பாதிக்கப்பட்டவிங்க தோண்டி எடுப்பாய்ங்க ..
நமக்காச்சும் சீசன் கான்சப்ட் தான் ..
இதுக்காகவே பேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருக்குற ஆட்களும் இருக்காய்ங்க .. வினை
அறுத்தே தீருவீர் .. இன்ஷா அல்லாஹ் !
|
+971 58 928 9549: ஏப்ரல் ஒன்னு ..
அல்தாபி ஈமெயில் போட்டார்
நிறுத்திக்கலாம்னு .. பாதில மேடையை விட்டும் ஓடிட்டார் .. கொக்கரித்தார்கள்
அல்தாபி ஓடிவிட்டார் என்று .. அப்ப ஏதோ மிஸ்டேக் இருந்திருக்கு... போனவர்
திரும்ப வரமாட்டார் என்றே நாமும் நினைத்தோம் ..
ஆனா மறுநாள் காலைல முபாஹலா பின் என்ற
டாப்பிக் எடுக்கிறார்கள் .. போறவனை இன்னும் போட்டு அடிக்கத்தான் வராய்ங்க
போலன்னு அவர்களின் ஜமாத் பேஜ்ல கூட கமண்ட் கிடந்தது .. ஏன் மறுபடியும் போதும்னு
ஆனா நாம நினைச்சது இல்லை .. பிஜேவுக்கு
தெரியுது ஓடுன அல்தாபி திரும்ப வருவார்னு .. அது நமக்கே தெரில .. அவருக்கு
தெரிஞ்சிருக்கு .. மேலதிக பதிலடி கொடுப்பார்னு தெரிஞ்சிருக்கு .. அதுக்கு காரணம்
அவர் செஞ்ச வேலை அல்லது செய்யப்போற வேலை அல்லது இரண்டும் காரணமாக இருக்கலாம்
முதல்லையே சொல்றார் இனி அல்தாபிக்கு
பதிலளிக்கப்படாத .. அப்ப உள்குத்து வேலை இருக்குனு அவரே ஒத்துகிட்டு அப்ரூவர்
ஆகிய தருணம் அது .. அவருக்கு அவரே சாட்சியாக நின்றார் !
|
Monday, April 09, 2018
நாம் சொல்லவில்லை நம்பரில் உள்ள மெம்பர்கள் சொல்லி உள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment