Thursday, April 05, 2018

அல்தாபிக்கு முந்தைய முபாஹலா முளைந்தது எங்கே?

சமீப காலமாக பி.ஜே. பாக்கர் பஸ்ஸில் போனதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை என்று நற்சான்று கொடுத்து வருவது ஏன்? இப்பொழுது பி.ஜே.வுடன் இருப்பவர்கள் அனைவரும் திருட்டுப் பயல்கள். ஆகவே அவருக்குத் தேவை  நம்பிக்கையான ஆள். 

சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இதுவரை நடந்து வரும் பாக்கர் மாதிரி  நம்பிக்கையான ஆள் யாருமே பி.ஜே. அருகில் இல்லை. ஆகவே ரகசிய நண்பராக இருந்து வரும் பாக்கர் அருகில் இருந்தால் நன்று என்று நினைக்கிறார். அதனால் பாக்கர் பஸ்ஸில் போனதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை என்று அடிக்கடி சொல்லி வருகிறார். கடலுார் தர்பியாவிலும் சொன்னார்.
அதே கடலுாரில் முன்பு ஒரு முபாஹலா நடந்தது அந்த முபாஹலாவுக்கு காரணம் என்ன? பி.ஜே. செய்த சிறப்பு பயான்தான் காரணம். அப்படி என்ன பயான் செய்தார்? பி.ஜே. செய்த பயானை அப்படியே தருகிறோம் பாருங்கள்.

1. அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் TNTJ தலைமை நடத்தும் மதரஸாவில் சேர்த்தார். 

2. மதரஸாவில் எந்த பெண்ணுக்கும் செல்போன் வைத்துக்கொள்ள தடை இருந்தும் அந்த பெண்ணை செல்போன் வைத்துக் கொள்ள இவரது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்.

3. அந்த பெண்ணுக்கு பட்டு புடைவை வாங்கி தந்திருக்கிறார்.

4. காரில் அந்த பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்.

5. அந்த பெண்ணை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார்.

6. பாக்கரிடம் நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறில்லையா? என்று கேட்கும் போது இருவரும் மணம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் அந்த பெண்ணிடம் கூறியதாக மதராஸில் இருக்கும் ஆலிமாவிடம் இந்த பெண் கூறி அந்த பெண் ஆலிமா PJ யாகிய  என்னிடம் சொன்னார்.

7. மதுரையில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் போது பாக்கர் 24 மணிநேரம் காணாமல் போனார். காணாமல் போன அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாக்கர் தங்கி இருந்ததாக அந்த ஆலிமா பெண்ணிடம் நந்தினி கூறி ஆலிமா பெண் PJ யிடம் சொன்னார்.

8. சென்னையிலிருந்து நெல்லைக்கு பாக்கரும் நந்தினியும் பக்கத்து பக்கத்து ஸீட்டில் அமர்ந்து ரதி மீனா பஸ்ஸில் சென்றார். ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக்கொண்டார்கள். அதை நேரடியாக ஒருவர் பார்த்துவிட்டு தலைமையிடம் புகார் செய்தார்.

9. PJ யாகிய நான் நந்தினிக்கு போன் செய்து பாக்கர் நந்தினியிடம் நடந்து கொண்ட தவறுகளை கேட்டறிந்து உறுதி செய்தேன்.

10. முன்பு சென்னை Y.K.மேன்ஷனில் ஒரு பெண்ணுக்கும் பாக்கருக்கும் தொடர்பு என்பது நமது முன்னால் சகாக்கள் குற்றம் சாட்டினர்.  அதுவும் உண்மைதான்.

11. பாக்கரிடம் PJயாகிய நான் தவறுகளை உறுதி செய்வதாக கூறும் போது,  பாக்கர் PJ யாகிய என்னைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா?

12. நீங்களும்தான் மதரஸா மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் கற்று தருகிறேன் என்று மாணவிகளின் கைகளை பிடித்து சிலுமிசம் செய்தீர்கள் என்று கூறினார்.

அதற்கு PJ யாகிய நான் உடனடியாக ஒரு விசாரனை கமிட்டியை என் மீது போட்டு அது இல்லை என்று நிருபணம் ஆனது.

13. கண்ணியமான, ஒழுக்கமான அமைப்பிற்கு பாக்கரால் பங்கமும், களங்கமும் வந்துவிட கூடாது என நான் பயப்படுகிறேன் என்று அந்த ஆலிமா பெண் PJ யாகிய என்னிடம் கூறியது

14. களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் மிஸ்ஸிங் அப்போது ஒரு பெண்ணின் வீட்டில் பாக்கர் இருந்திருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் களியக்கவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார். 

15. துபை சென்ற பாக்கர் JTமர்கஸில் TNTJ ஆலிம்களை கடுமையாக சாடினார். TNTJ ஆலிம்கள் தன்னை பழிவாங்கிவிட்டதாகவும் TNTJ தலைமையின் தவறான அணுகுமுறைகள் என பெரிய பட்டியலே போட்டு இருக்கிறார்.

16. துபை JT மர்கஸில் பாக்கர் தலைமையை சாடி பேசும்போது கோவை ஜாபரும் உடன் இருந்து இருக்கிறார். அவர் ஏதும் பாக்கரை தட்டிக்கேட்கவில்லை ஆகவே கோவை ஜாபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்போகிறோம்.

17. பாக்கரின் துபை JT மர்கஸ் ஆவேசமான பேச்சுதான் என்னை இந்த அளவிற்கு பாக்கரின் எல்லா தவறுகளையும் சொல்ல வைத்தது.

18. துபை JT மர்கசில் உள்ளவர்கள் பாக்கரின் பேச்சை கேட்டு அவர் பக்கம் போய்விட்டார்கள். எனினும் ஒருவேளை இங்கும் பாக்கரின் பேச்சைக்கேட்டு எல்லாம் அவர் பின் சென்றுவிட்டாலும் திரும்பவும் அமைப்பை ஜீரோவிலிருந்து ஆரம்பிப்போம்.

இன்னும் பல செய்திகள் இதில் விடுபட்டுள்ளன. 11-03-2007 அன்று லால்பேட்டை பொதுக் கூட்டத்திற்கு வந்த PJ கூட்டத்தை முடித்துக்கொண்டு மேடையில் இருந்த மாவட்ட தலைவரிடம் எல்லா நிர்வாகிகளையும் ஓர் இடத்தில் கூட்டுங்கள் பாக்கர் விஷயமாக பேச வேண்டும் என்றார் பி.ஜே. 

அதன்பிறகு மாவட்ட கிளை நிர்வாகிகள் ஒரு சில பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள்உறுப்பினர்கள்ஆதரவாளர்கள் என சுமார் 150 பேர் ஒரு வீட்டில் கூடினர். அப்போது இரவு 12-00  பாக்கர் பற்றிய சிறப்பு பயானை பி.ஜே. ஆரம்பித்தார் விலாவாரியாக விளக்கினார். சுமார் ஒண்ணரை மணிநேரம் பேசியதின் சுருக்கம்தான். மேலே தந்துள்ளோம். 

இது திடீர் உரை அல்ல. 11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டம் சம்பந்தமாக 5.3.07 அன்று போன் செய்த பி.ஜெ.தான் அவராகவே முன் வந்து பாக்கர் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களைக் கூறினார்.  அப்பொழுதுதான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்குத் தெரியும். அதுவரை எதுவும் தெரியாது.

இங்குதான் கடலுார் முபாஹலா முளைந்தது

No comments: