Wednesday, April 11, 2018

நிவ் டேய் என்றால் உலகில் ஏதாவது ஒரு மொழியில் ஜெரீனா என்று அர்த்தம் இருக்குமோ?

மனைவி கிட்டேயே இருங்கள் எங்கேயும் போகாதீர்கள் என்று (பைத்தியம் பிடித்த மன நோயாளிகள் மாதிரி) பேசுகிறார் என்பதெல்லாம் நாடகம். இப்படி பொய் சொல்லி அனுதாபத்தை தேடி விட்டான். ஜெரீனா மேட்டரையும் 28 நிமிட ஆடியோவையும் பேச விடாமல் ஆக்கி விட்டான். அவன் சொன்ன மைசூருக்குப் பிறகு இந்தக் கடையில்தான் கிடக்கிறான்.
 http://fazlulilahi.blogspot.ae/2018/04/blog-post_11.html

‪+966 53 349 4340‬: அண்ணண்ணோட விழுதோட .....பிரியாணி வியாபாரம் பிச்சிகிட்டு போவுது திருச்சியில....!இப்ப இது வேற....!😃😃


வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கள் மனைவி மக்களுக்கு போன் பண்ணி தேவை இருக்கோ இல்லையோ அண்ணனின் மூன் கடைக்குப் போய் 10000 ரூபாய்க்கு மேல் சாமான் வாங்கிக் கொண்டு ஏர் போர்ட்டுக்கு வாருங்கள் என்றார்கள்.

இனி நான் துணிமணிகள் கொண்டு வர மாட்டேன். முண்டையிடம் போய் சாரி மூன் நிவ் டேயில் போயி உங்களுக்குத் தேவையான துணிமணிகள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சேர்த்து சொல்ல வேண்டும். அப்பதானே பதவியில் இருக்க முடியும்.

இப்படி ததஜக்கள் சாமான்கள் வாங்க. நான் தவ்ஹீதுவாதிகளை வைத்து வியாபாரம் செய்யவில்லை. என்னுடைய சாமான் நல்லா இருக்கு என்பதால் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் அதிகம் வருகிறார்கள். அவர்களை வைத்துதான் வியாபாரம். தவ்ஹீதை வைத்து வியாபாரம் இல்லை என்று விளம்பரம் செய்வான்.
---------------------------------------------------------------------------------------------------

முஸ்லிமாக இருந்து கொண்டு தனது நிறுவனம் முஸ்லிமுடையது என்று தெரியக் கூடாது என்பதற்காக இஸ்லாத்தை அடையாளம் காட்டும் பெயர்களை தவிர்க்கிறார்கள்.

ஷம்சுதீன்களும் கமருத்தீன்களும் முஸ்லிம் அல்லாதவர்கள் தங்கள் கடைக்கு வர வேண்டும் என்பதற்காக தங்கள் தீனை மறைக்கிறார்கள். தங்கள் பெயரில் உள்ள தீனையும் நீக்குகிறார்கள். மொத்தத்தில் இஸ்லாமிய அடையாளத்தை அழிக்கிறார்கள்.

கிறிஸ்தவனும் சரி, இந்துவும் சரி அவனது மதப் பெயரிலேயே கடை திறக்கிறான்.  முஸ்லிம்தான் இஸ்லாத்தை விட்டு விட்டு. சூரியன், சந்திரன் என்றோ சன், மூன் என்றோ பெயர் வைத்து தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைக்கிறான். இப்படி திருவல்லிக்கேணி ஷேக் தாவூது தெரு நிகழ்ச்சி உட்பட பல ஊர்களில்  பேசியவன் யார் தெரியுமா?



கல்யாணத்திற்கு பத்திரிக்கை அடிப்பது, பந்தல் போடுவது, வாழைமரம் கட்டுவது அம்புட்டும் பித்அத் என முழங்கிய PJ அண்ணாச்சி கடை திறப்புக்கு பலூன் ஜோடனை!

அதுசரி Good morning, Good night, Good day எல்லாம் பித்அத் என முழங்கிய PJ அண்ணாச்சி; அது என்ன New day? அப்ப இனி good new day சொல்லிக்கலாமா?

தமிழ் மருந்துக்குகூட காணோமே! PJ அண்ணாச்சி நியூயார்க்ல கடை வச்சிருக்காரோ?



பத்வாக்களும்  பலூன்களும்...

மண்டபத்தில் திருமணம் முடிப்பது மற்றும் திருமணத்திற்கு பத்திரிக்கை அடிப்பது நபி வழியல்ல. அப்படி செய்பவர்கள் வழிகேட்டில் உள்ளனர் என்று பத்வா வந்தது.

பிறகு சில செல்வந்தர்களின் அன்புக்கோரிக்கையால் மண்டபத்தில் திருமணம் முடிப்பது மற்றும் திருமணத்திற்கு பத்திரிக்கை அடிப்பது போன்றவை  கமுக்கமாக ஹலாலாக்கப்பட்டு மடத்தின் அனுமதிக்கப்பட்ட சடங்குக்குள் வந்தது.

நல்ல நாள் புதுநாள் கெட்ட நாள் புத்தாண்டு என்று எதுவும் கிடையாது அப்படி சொல்வது ஷிர்க். விழாக்களில் சரிகை அலங்காரம் பலூன் அலங்காரம் எல்லாம் ஆடம்பரம்.  அப்படி செய்பவர்கள் வழிகேட்டில் உள்ளனர் என்று பத்வா வந்தது.

இப்போது அண்ணனின்  'நியூ டே' (புதிய நாள்)  கடை திறப்பு விழாவில் வண்ண வண்ண பலூன் அலங்காரம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. இது வழிகேடு தானே ? என்று ஏகத்துவ எதிரிகள் எகத்தாளமிடுகின்றனர்.

இதில் நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் குழப்பம் வராது. அதாவது

  🏿அண்ணன் செய்யும் வரை  அல்லது அங்கீகரிக்கும் வரை அனைத்துமே வழிகேடு. அண்ணன் செய்துவிட்டால் அது அப்போதே அனுமதிக்கப்பட்ட ஒன்றாகிவிடுகிறது என்று தெளிவாகப் புரிந்து கொண்டால் குழப்பம் வராது ஏகத்துவ எதிரிகளுக்கு.  🏿


ஏகத்துவ ஜோதியை வாயால் ஊதி அணைக்க முடியாது... ஹைட்ரஜன் பலூனை வாயால் ஊத முடியாது. 
சத்தியம் வென்றது... பலூன் பறந்தது... வெற்றி வெற்றி வெற்றி.


94 70 249 1042: மருமகனுக்கு திறந்து கொடுத்திருக்கான்


 *வாழ்த்துக்கள்* 

தொண்டியிலிருந்து ஏகத்துவத்தை எத்தி வைக்க வெருங்கைய்யுடன் புறப்பட்ட ஏழை மார்க்க அறிஞரின் நிவ்டே ஆடையகம் திறப்பு விழா நேற்று.....

‪+966 53 458 8765‬: இது

செரீனா புருசன்...

தூய இஸ்லாத்தை
மக்களுக்கு
எத்தி வைக்க...

பல
அர்ப்பணிப்புகள்
தியாகங்கள்
செய்து...

தன்
சொந்த பொண்டாட்டி வழிவந்த
சொந்த மகனுக்கு
சொந்தமாக...

சென்னை
என்னும் கிராமத்தில் வைத்துத் தந்துள்ள
*சின்ன*
*பொட்டிக் கடை*

*பாவம்!!!*

நம்ம
ஹழ்ரத்மார்கள்
அளவிற்கு
பிழைக்கத் தெரியாத்.

(அப்)பாவி.
*P* eer Mohammed
மகன்
*J* ainulabtheen.

                 - மிஸ்கீன்.





‪+91 94861 28211
*மஞ்சள் பை*
      *மந்திரம்!*

*காமக் கூடாரத்தின்*
*கள்ளத் தலைவனே!*

*மௌலூது ஓதி*
*பாத்திஹா ஓதி*
*மீலாது மேடையேறி...*

*வயிறு வளர்க்கின்றாரென*

*வாய்கூசாமல்*
*வக்கனையிட்டாய்...*

*எம்*
*உயிர்நிறை*
*உலமாவை!*

*அந்தோ*
*பரிதாபம்!*

*அவர்கள்*
*இன்னும்*
*ஓட்டைச்*
*சைக்கிளிலும்*
*வாடகை*
*வீட்டிலும்...*

*வாழ்வைக்*
*வளர்க்கின்றார்கள்!*

*அவர்களை*
*அடுக்கின்றி*
*பழித்து இழித்து*
*பரிகாசம் பேசிய....*

*நீ*
*அன்று மஞ்சள் பை*
*பரதேசி!*

*இன்று*
*மண்ணடி மைனர்.*

*வருடம்*
*ஒரு காம்ப்ளாக்ஸ்*

*அன்று*
*குத்பா பாத்திஹா ஓதி*
*நிக்காஹ் முடித்த*
*ஒரிஜனல்* *மனைவிவழி*
*மகனுக்கு...*

*இன்று*
*புதிய*
*ஜவுளி ஷோரூம்*
*OPEN*
*New Day...!*

*நீயெல்லாம்*
*நல்லா வருவடா!!!*

                   *- மிஸ்கீன்.*

*[பெரியண்ணா, உங்க ஷோரூம், பெ... Dressing Room ல் Camera இருக்காணா???).*
*---------------*




No comments: