Thursday, April 05, 2018

அல்தாபியின் அந்தர் பல்டியும் தவ்ஹீதின் எழுச்சியும்

மேலப்பாளையம் முபாஹலாவில் போட்ட நாடகத்தைப் பற்றி எழுதி முன்னெச்சரிக்கை செய்திருந்தேன். அதுதான் நடந்துள்ளது. அதே மேலப்பாளையம் பார்முலாதான் இங்கேயும் பின் பற்றி உள்ளார்கள். பி.ஜே.க்கும் சங்கர மடத்துக்கும் உள்ள தொடர்பு சங்கராச்சாரியாரை பி.ஜே. ரகசியமாக சந்தித்தது பற்றி செய்திகளை மனதிலேயே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. மவ்த் ஹயாத் உண்டு. உண்மை வெளி வராமல் போய் விடக் கூடாது என்பதால். எனது நெருங்கிய வட்டத்தில் சொல்லி வைத்தேன். அவர்கள் சொன்னார்கள் நீங்கள் சொல்வதால் நம்புகிறோம். இதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையே என்றார்கள். 

http://fazlulilahi.blogspot.ae/2018/04/blog-post_93.html 



அல்லாஹ்வின் அருளால் LKS கோல்டு ஹவுஸ் அக்பர்ஷா அவர்களும் பி.ஜே.யும் பேசிய ஆடியோ கடந்த மாதம் அவர்களே வெளியிட்டார்கள். அதில் சங்கராச்ச்சாரியார் பற்றிய  சிறப்பு மலருக்கு  சங்கரமட ஸ்ரீராம் எழுதிய கட்டுரையை பி.ஜே. திருத்தம் செய்து கொடுத்த தகவல் இடம் பெற்றிருந்தது. அந்த ஆடியோ சம்பந்தமாக ததஜ இதுவரை எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. 

இங்கே இன்னொரு விஷயத்தையும் பதிய விரும்புகிறேன். ஜிஹாது பெயரால் 1993 லிருந்து 1998 கோவை குண்டு வெடிப்பு வரைதான் பி.ஜே. செயல்பட்டார். அதன் பிறகு ஒதுங்கி விட்டார் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை இல்லை. பி.ஜே.க்கு எதிரணி போல் காட்டிக் கொண்டு மாற்று அமைப்பில் இருந்து கொண்டுசெயல்படும் ஸிலீப்பர் செல்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் மூலம் பல சேட்டைகளை பி.ஜே. செய்து வருகிறார். 

இரண்டு இலக்கத்தில் பல கோடிகள் பாபாவுக்கு வருகிறது. பாபா தனது ஸிலீப்பர் செல்லிடம் இரண்டு இலக்கத்தில் கீழான கோடிகளை கொடுக்கிறான். ஸிலீப்பர் செல் ஏழு கோடிக்கு மேல் அமுக்கி விட்டு ஸ்பாட்டுக்கு செல்லக் கூடியவர்களிடம் கோடிக்கு நெருக்கமாக லட்சங்களை மட்டுமே கொடுக்கிறான். 

நாகூர் ஆலிம் ஜார்ஜ்ஜை கொல்ல அனுப்பியபொழுது பிடிபட்டால்  பழனிபாபாதான் அனுப்பினார் என்று சொல்லி அனுப்பினார்கள் இல்லையா? அது போல் பிடிபட்டால் இன்ன ஆள் பெயரை சொல்லுங்கள் என்றும் சொல்லி அனுப்பி விடுகிறார்கள். சம்பவம் நடந்தது. வழக்கமான காட்டிக் கொடுக்கும் வேலையை கன கச்சிதமாகச் செய்தார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டதும் அவர்களிடம் சொன்ன பெயரைச் சொல்லி இன்னவர்தான் என்று உறுதியாக சொன்னார்கள். இவர்களுக்கும் பாபாவுக்கும் தொடர்பு கிடையாது. பாபா பற்றி தெரியவே தெரியாது. ஸிலீப்பர் செல்தான் பாஸ் என்று எண்ணிக் கொண்டு பல ஆண்டுகளாக  சிறையில் கிடக்கிறார்கள். 

கோடிகளைப் பெற்றவர்கள் கோடீஸ்வரன் வாழ்க்கை வாழ்கிறார்கள். லட்சத்தைப் பெற்றவர்கள் குடும்பத்தை இழந்து சீரழிந்து சிறையில் கிடக்கிறார்கள். இந்தச் செய்திகள் வெடிக்க வேண்டிய நேரத்தில் அல்லாஹ் வெடிக்க வைப்பான். அல்தாபி மூலம் இவ்வளவு விஷயங்கள் வெளி வரும் என்று யாரும் எதிர் பார்த்தோமா?  இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக அது வெடிக்கும். 

பி.ஜே. ஷம்சுல்லுஹா, எம்.எஸ். சுலைமான் போன்ற ததஜ மாநில நிர்வாகிகள், நெல்லை மாவட்டம் மற்றும் மேலப்பாளையம் நிர்வாகிகளால் என் உயிருக்கும் என் போன்றோர் உயிருக்கும் ஆபத்து உண்டு என்றாலும் நாம் பயப்பட மாட்டோம். 
--------------------------------------------------------------------------------------------------------------
96565678922 என்ற நம்பரிலிருந்து அல்தாபி முபாஹலா சம்பந்தமாக  வந்தததை அப்படியே தருகிறோம் 


'ததஜ நிர்வாகம் பலரையும் திருப்திப்படுத்த வேண்டிய  நிர்பந்தம் இருப்பதால்... என் தந்தைக்கு எதிராக துவா செய்யாதீர்கள் மற்றும்  என் குடும்பத்துக்காக எதிராக துவா செய்யாதீர்கள்' என்று ததஜ சார்பில் முபாஹலாவில் கலந்து கொண்டவர்களின் குடும்பத்தாரின் கோரிக்கையால்...

'நான் பெரும்பாவம் செய்யவில்லை என்று முபாஹலா செய்து நான் பொய்யனாக இருந்தால்  என்மீதும் என் மனைவி குழந்தைகளின் மீது மட்டும் சாபம் இறங்கட்டும் என்று  மட்டும் துவா செய்தேன். - பக்கீர்  முஹம்மது அல்தாபி 

யோவ் அல்தாபி... மனுசய்யா நீயி... இஸ்லாம் வலியுறுத்தும் மூமினுக்குரிய பண்பு இதுதான். 

எந்தப் பெண் அல்தாபி மீது பெரும்பாவம் செய்ததாக குற்றம் சாட்டினாரோ  அவர் நான்கு நாட்கள் கழித்து தான்  திருமணம் செய்யும் ஆசையில் தான் அவ்வாறு கூறினேன். எங்களுக்குள் பெரும்பாவம் எதுவும் நடக்கவில்லை என்று கடிதம் கொடுத்து குற்றசாட்டை வாபஸ் பெற்ற  விஷயத்தை மோசடியாக ஒன்பது மாதங்கள் மறைத்த பொய்யன் பிஜே... 

மற்றும் தலைவன் கூப்பிட்டார் என்றே ஒரே காரணத்தால் 'தண்டவாளத்தில் தலை கொடுப்பது  போல' பொய் முபாஹலா செய்யத்துணிந்து சிரித்துக்கொண்டே அல்லாஹ்வின் சாபத்தை வாங்க திரண்டு வந்த செம்மறி ஆட்டுக்கூட்டம்.

இந்த செம்மறி ஆட்டு மந்தைகளுக்கு அவர்கள் குடும்பத்தினர் இல்லாத அக்கறை... அல்தாபிக்கு இருந்திருக்கிறது.

இந்த செம்மறி ஆட்டு மந்தைகளுக்கு அல்லாஹ்வின் மீது இல்லாத அச்சம்... அல்தாபிக்கு இருந்திருக்கிறது.

இந்த செம்மறி ஆட்டு மந்தைகளுக்கு இருக்கும் வறட்டு கவுரவம்... அல்தாபிக்கு இல்லை.

N உள்ளத்துக்கு ஏற்ற நற்கூலியை அல்லாஹ் ஈருலகிலும் வழங்குவானாக.

Mohamed husain

நன்றி



https://www.youtube.com/watch?v=o6wjPjDeLCM&t=24s இப்படி முபாஹலாவுக்கு அல்தாபியை வர விடாமல் ஆக்கி அல்தாபியின் அந்தர் பல்டியும் தவ்ஹீதின் எழுச்சியும் என  நாடகம் போட இருந்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களது சூழ்ச்சியில் மண்ணை வாரி போட்டு விட்டான்.
--------------------------------------------------------------------------
என் தந்தைக்கு எதிராக துவா செய்யாதீர்கள் மற்றும்  என் குடும்பத்துக்காக எதிராக துவா செய்யாதீர்கள்' என்று ததஜ சார்பில் அல்தாபியிடம் கோரிக்கை வைத்து விட்டு முபாஹலா நாடகத்தில்  கலந்து கொண்டு நடித்த அத்தனை பேரும் உண்மையை போட்டு உடைக்க வேண்டும். அதைச் செய்யாத பட்சத்தில் அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக. 

இப்படி துஆச் செய்வோம் இது குழந்தைகளை கட்டுப்படுத்தாது. குழந்தைகளிடம் நடித்தல் என்பது கிடையாது.


No comments: