ததஜ
பெண் தாஇகள் ஆண் குழந்தைகளுக்கும் பாடம் நடத்தலாம்.
ததஜ
ஆண் தாஇகளாக இருந்தால் அவர்கள் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே பாடம் நடத்த வேண்டும்.
சின்ன
பெண் குழந்தைகளுக்கு கூட ததஜ ஆண் தாஇகளை வைத்து பாடம் நடத்த விடாதீர்கள்.
http://fazlulilahi.blogspot.in/2018/04/blog-post_79.html
http://fazlulilahi.blogspot.in/2018/04/blog-post_79.html
ஏனென்றால்
ஆண்களை வைத்து நிறைய பித்னாக்கள் வருகிறது.
அது
மாதிரி (காமக்) கிறுக்கு பயலுக ஏதாவது செய்து விடுகிறார்கள். (அதாவது செய்து இருக்கிறார்கள்) அதை கருத்தில் கொண்டு ததஜ ஆண்
தாஇ யை வைத்து குழந்தைகள் மதரஸா நடத்துவதாக இருந்தால். அந்த ததஜ ஆண் தாஇயை ஆண் பிள்ளைகளுக்கு
மட்டுமே பாடம் சொல்லி கொடுக்க விடுங்கள்.
ஒரு
வயசு பெண் பிள்ளையாக இருந்தாலும் கூட ததஜ ஆண் தாஇயை பாடம் சொல்லிக் கொடுக்க விடாதீர்கள். (காரணம்)
சில
நடந்திருக்கிறது.
ஒரு வயது குழந்தையைப் பார்த்தாலுமா காமம் வரும்? ஆஸிபாவை கெடுத்தவர்களைவிட மோசமானவர்களாகவா ததஜ ஆண் தாஇகளை சித்தரிக்கிறீர்கள்?
அந்த அளவுக்கு கேடுகெட்டவர்களாக ததஜ ஆண் தாஇகளை ஏன் சித்தரிக்கிறீர்கள்? ஏன் இந்த அளவுக்கு வன்மம் உங்களுக்கு? என்று நம்மை நோக்கி உங்கள் கோபம் வருகின்றதா?
அந்த அளவுக்கு கேடுகெட்டவர்களாக ததஜ ஆண் தாஇகளை ஏன் சித்தரிக்கிறீர்கள்? ஏன் இந்த அளவுக்கு வன்மம் உங்களுக்கு? என்று நம்மை நோக்கி உங்கள் கோபம் வருகின்றதா?
கோபப்படாமல் பொறுமையுடன் ததஜ தலைவர் பி.ஜே.யின் உரையை கேளுங்கள். மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் நம்முடையது அல்ல என்பதை விளங்குவீர்கள்
ஆரம்பத்தில்
மார்க்கத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ்...
பின்னர்
குர்ஆனும் குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸூம்....
பின்னர்
குர்ஆனும் குர்ஆனுக்கும் அறிவியலுக்கும் முரண்படாத ஹதீஸூம்....
பின்னர்
குர்ஆனும் குர்ஆனுக்கும் அறிவியலுக்கும் நிதர்சன உண்மைக்கும் முரண்படாத ஹதிஸூம்
பின்னர்
குர்ஆனும் குர்ஆனுக்கும் அறிவியலுக்கும் நிதர்சன உண்மைக்கும் அறிவிற்கும்
முரண்படாத ஹதீஸூம்...
இப்போது.....
பைலாவும் பைலாவுக்கு முரண்படாத குர்ஆன்
ஹதீஸூம்...
யாராவது கேட்டா
சத்தமா சொல்லணும் நாற்பது வருட கொள்கை உறுதி...
கொள்கைக்காக
தான் ஜமாத்...
No comments:
Post a Comment