Friday, April 06, 2018

சத்தியம் தற்காலிகமாக மறையும் நிரந்தரமாக அழியாது.

‪+65 9499 5028: ததஜ முன்னாள் பொது செயளாளர் சகோ யூசுப் அவர்கள் ஆறு மாதம் தாவா செய்ய தடை
+971 58 928 9549: முபாஹலாவில் ட்ராஃப்ட் கேட்ட கலீல் ரஸூலுக்கு காது செவிடா இருக்குமோ?சொன்னதை சொல்ல மாட்டாராம்.எழுதி கொடுத்தால் அப்படியே சொல்லி கிழித்துவிடுவாராம்.மேலும் இது குறித்து ஒப்பந்தம் போட அழைத்தபோது இனி ஒப்பந்தம் தேவையில்லை நீங்கள் சொல்வதை முபாஹலா செய்வதாக ததஜ ஒத்துகொண்டது.பிறகு ஏன் மஹாலில் பின்வாங்கியது?

‪+971 58 928 9549: அல்தாஃபி விபச்சாரம் செய்தார் என்று நாங்கள் சொல்லவில்லை. அப்பெண் சொன்னதை மக்களிடம் சொன்னோம் #PJ

அந்த பெண் என்ன சொன்னாள்?

பிஜே:அல்தாஃபி விபச்சாரம் செய்ததாக சொன்னால் ஹிஹிஹி

நல்லா வந்திடப்போகுது வாய்ல!!!

‪+65 9499 5028: முபாஹலாவோடு இனி #அல்தாஃபி குறித்து எதுவும் யாரும் பேசமாட்டோம் என்பதோடு விட்டிருந்தால் கூட தன்மீதான குற்றத்திற்கு மட்டும் முபாஹலா செய்து விட்டு வெளியேறிய அல்தாஃபியும் அதோடு தான் உண்டு தன் வேலையுண்டு என ஒதுங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஜமாத்தில் எஞ்சியுள்ள தொண்டர்களின்  மனங்களில் உள்ள அல்தாஃபி குறித்த நல்எண்ணங்களை சுத்தமாக துடைத்து எரிய வேண்டும்  என்ற தீய நோக்கத்தோடு விளக்கம் என்ற பெயரில் ஒருநாள் முழுவதும்  லைவில் #பீஜே அவிழ்த்து விட்ட பொய் மூட்களை ஒவ்வொன்றாக அடித்து நொறுக்கி மேலும் பலருடைய உள்ளங்களை வென்று விட்டார் சகோதர் அல்தாஃபி..

குறிப்பாக,

1. மண்டப புக்கிங் காரியத்தில் நடந்த புரட்டு

2. காவல்துறையில் பேசியதில் நடந்த புரட்டு

3. அல்தாஃபியின் இறுதி நேர முபாஹலாவிலிருந்து பின்வாங்கல் மெயிலுக்குப் பின்னணியில் ததஜ விளையாடிய நம்பிக்கை துரோக விளையாட்டு

4. பிஜேக்கும் நாகை பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு, அது நடந்த காலகட்ட விசயத்தில் பிஜே முன்னுக்குப் பின் இணைத்து தப்பிக்கும் முறை, இரு ஆண்டுகளுக்கு முன்னரே அல்தாஃபி பிஜேயிடம் சொன்ன அந்த விசயத்தை இரு ஆண்டுக்குப் பின் அல்தாஃபி ராஜினாமா செய்தபிறகு செயற்குழுவில் அவ்விசயத்தைத் தெரிவித்து சேஃப்டி செய்து கொண்ட கிரிமினல் தந்திரம்...

5. செய்யது இப்ராகிம் கூடுதல் தொகை பெற்ற விசயத்தின் பின்னணி

6. ரஹ்மத்துல்லாஹ்வுக்குத் தலைமையிலிருந்து பணம் கொடுத்து விட்டு ஒரு காசு கொடுக்கலை என்ற பொய்

7. நடவடிக்கைக்கு முன்னரே பெண் கொடுத்த வாபஸ் கடிதத்தை மறைத்துவிட்டு, அது நடவடிக்கைக்குப் பின் தந்ததாக சொன்ன பொய்

8. தாம் விபச்சாரக் குற்றத்தை ஒப்புக்கொண்டது போல் பிஜே அடித்து விடும் பொய்

9. முபாஹலா நாளில் மேடையின் முன்னர் அமர்ந்திருந்து காட்டிய வெறிச் செயல்கள்..

10. முபாஹலாவுக்கு அனைத்து நிர்வாகிகளின் குடும்பமும் வராமலே அது குறித்து பீலா விட்டது

11. முபாஹலாவுக்கு வரமாட்டோமென ததஜ நிர்வாகத்திலுள்ளவர் அனுப்பிய மெஸேஜ்

இப்படி ஏகத்துக்கு ஒவ்வொன்றையும் குறித்து விளக்கி, பிஜேவுக்கும் ததஜவுக்கும் மிகப் பெரிய செக் வைத்துள்ளார். இத்தனை பெரிய பொய்யர்களா என்ற எண்ணம் இப்போது எஞ்சியிருக்கும் தொண்டர்களிடமும் செல்லும். ததஜவுக்கு உறக்கம் கெடும். இனி பதில் சொல்லமாட்டோமென ஒதுங்கியவர்கள் என்ன செய்கிறார்களென பார்ப்போம்.

சத்தியம் தற்காலிகமாக மறையும் நிரந்தரமாக அழியாது.






No comments: