Sunday, April 08, 2018

திருச்சி கே.கே.நகர் TNTJ கிளையை கலைத்து வெளியேறுகிறோம்.

[08/04, 11:56 am] ‪+965 6567 8922: பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளுக்கு, திருச்சி கே.கே.நகர் கிளையினர் அனைவரும் எழுதிக் கொள்வது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

1) அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த அடிப்படையில் நமது ஜமாத் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. சகோதரர் அல்தாபி அவர்கள் ஒப்புக் கொண்ட ஒரு தப்பை வைத்து அவரை நிர்வாகத்தில் இருந்து நீக்கியதிலும் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதையும் மீறி இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை சேர்த்து உலகம் முழுவதும் பரப்பி அப்படித்தான் செய்வோம் என்று நியாயமும் படுத்துகிறீர்கள். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு குற்றச்சாட்டை முன்வைத்த அந்த பெண் பிறகு தனது நிலைப்பாட்டை கூறியும், கடிதம் கொடுத்ததையும் நீங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டீர்கள். எந்த அளவுக்கு ஒரு தனி நபர் மீது உங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்பதை எங்களால் கணிக்க முடிகிறது. 

2) ஒற்றை மனிதரை தலை தூக்க விடாமல் செய்ய ஒட்டு மொத்த தலைமையும் வரிந்து கட்டி கள்ள வேலை செய்ததை அல்லாஹ் அப்பட்டமாக உங்கள் வாயாலேயே வெளியுலகிற்கு காட்டி விட்டான்.

3) நேர்மையான தலைமை என்று உங்களை நம்பித்தான் இந்த இயக்கத்தில் நாம் நம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் பிற இயக்கங்களை விட நீங்கள் மிகவும் தரம் தாழ்ந்து சென்று விட்டீர்கள்.

4) பல வருடங்களுக்கு முன் நடந்த அப்துர்ரஜாக் குடும்பப் பிரச்சினையை சொல்லிக் காட்டி கேவலப்படுத்தி விட்டீர்கள். அக்குடும்பத்துப் பிள்ளைகள் பருவ வயதை அடைவதற்கு முன் நடந்த அந்த பிரச்சினைகளை புதைக்கப்படாமல் பிள்ளைகள் இன்று பெரியவர்களான பின் இவை விமர்சிக்கப்பட்டால் அவர்கள் தம் பெற்றோர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்

5) உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டிய விஷயம் எது அறிவுப்பூர்வமாக அணுக வேண்டிய விஷயம் எது என்று கூட நீங்கள் அறிந்து கொள்ளாமல் நிர்வாகத்தை நடத்துவதில் எங்களுக்கு வருத்தமே.

6) ஹாஜா நூஹ் விசாரணை எடிட்டிங் செய்து வெளியிட்டது, அல்தாபியுடன் மனிதாபிமான அடிப்படையிலான நட்பையும் வைத்துக் கொள்ள அனுமதிக்கதாதது, ஷிர்க், பித்தத்திற்கு எதிரான அல்தாபி பயானையும் யாரும் பார்க்க கூடாது என்று தடுத்தது என்று பல காரணங்களை நாம் இந்த ஜமாத்தை விட்டு வெளியேற குறிப்பிட முடியும்.

7) கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் சையது இப்ராஹிம் ஆகிய இருவர் மட்டும் இணைந்து இந்த ஒட்டு மொத்த ஜமாத்தையும் அழித்து வருவதை ஏனைய சக மாநில நிர்வாகிகள் உணர்ந்து இவர்களை தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கினாலோ அல்லது அவர்களுக்கு கடிவாளம் போடுவதோ நல்லது. 

8) இந்த இருவரும் தமது பினாமிக்கள் மூலம் இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு பல அவதூறுகளையும் தவறான தகவல்களை பரப்பி வருவதையும் நாம் நேரடியாகவே நம் சக்திக்கு உட்பட்ட வரையில் தற்போதைய திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடம் சுட்டிக் காட்டி விட்டோம். ஆனால் ஒரு மாற்றமும் இல்லை.

9) சமீப காலமாக நமது ஜமாஅத்தின் தாவாப் பணிகள் முற்றிலும் முடங்கி விட்டன. அங்கிங்கு நடைபெறும் தாவாக்களிலும் கூட குர்ஆன், ஹதீஸை விட நமது ஜமாஅத்தின் பைலாவை விளக்குவதும், பிஜே அவர்களின் ஆரம்பகால தியாகங்கள் மீண்டும் மீண்டும் மறுமலர்ச்சி செய்யப்படுவதும் பல முஸ்லிம்களுக்கு எரிச்சலையே உருவாக்கி விடுகிறது. இதை நீங்கள் உணர்வது போல் தெரியவில்லை. கூட்டம் வந்து விட்டது, கூட்டம் வந்து விட்டது என்றே பீற்றிக் கொள்கிறீர்கள்.

10) குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு சொகுசாக நிர்வாகத்தை நடத்தாமல் எங்களைப் போல அடிமட்டக் கிளைகளின் நாடி பிடித்து நடப்பு தேவைகளை உணருங்கள். நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற சிந்தையிலிருந்து வெளியே வாருங்கள்.

11) எதிர்காலத்தில் அல்லாஹ்வின் நாட்டத்தால் தலைமை தனது தவறை உணர்ந்து வருந்தி திருந்தி எங்களை அழைத்தால் அப்போது நாம் உங்களுடன் இணைந்து மீண்டும் களம் காண்போம் என்பதை தெரிவித்தவாறே வருத்ததுடன் இந்த ஜமாத்திலிருந்து ஒட்டு மொத்தமாக எங்கள் கிளையை கலைத்து வெளியேறுகிறோம்.

அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை 
நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்’’.
 . - அல் குர்ஆன் 5 : 13

இப்படிக்கு :
I. முஹம்மது யாசீன்
B.அப்துல் ஹாதி
S.சவுகத் அலி
A.ஜாஷிர் அஹமது
ஷேக் உசேன்
A.காதர் திவான் 
A.முஹம்மது ஹனீபா
A.ரஷீது
கே.கே. நகர் கிளை,
திருச்சி மாவட்டம்.

பி.ஜே.யின்  விபச்சாரங்களை  மறைக்க  அவர்  பல  அராஜாகங்களை  செய்து வருகிறார்.  அதை  வெறுத்துள்ள  உண்மையான  தவ்ஹீதுவாதிகள்உயிருள்ள தவ்ஹீதுவாதிகள் அவரை அடையாளம் காட்டி அவரை விட்டும் விலகி வெருண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.   
பி.ஜே.யின் விபச்சாரங்களுக்கு பி.ஜே.யே தனது வாயால் சாட்சி கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை விளங்கி விட்டார்கள். உண்மை இவ்வாறிருக்க மக்கள் கவனத்தை திசை திருப்ப பலரது பெயர்களால் பி.ஜே. தனக்கு ஆதரவான  அறிக்கைகளை வெளி வரச் செய்து கொண்டிருக்கிறார். போலி தவ்ஹீதுவாதிகளும் தவ்ஹீது வியாபாரிகளும் விபச்சாரமே பிரச்சாரம் என்று ஆகி விட்ட பி.ஜே.க்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவற்றில் ஒன்று தலை முடிகள் நரைத்த நிலையிலும் வெண்தாடி வேந்தனாக ஆகி விட்ட பின்னரும் பத்மினியின் அடிமைபத்மினியின் மாப்பிள்ளை, பத்மினியின் ரசிகர் என்று சொல்வதில் பெருமைப்பட்ட முன்னாள் ததஜ மாநில செயலாளர் பனைக்குளம் ஷாகுல் ஹமீது (எ) அப்துல் ஹமீது என்பவரது பேச்சு.. 
பி.ஜே. நல்லவர் என்றும் பி.ஜே. விபச்சாரம் செய்தவர் அல்ல என்றும் செக்ஸ் ஆடியோ, அப(F)பெல்லோ ஹனீபா உடனான பேச்சு, தலைமை வெளியிட்ட நாடக ஆடியோ இதில் உள்ள குரல்கள் பி.ஜே. உடையது அல்ல என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுத்து வருகிறாராம். 
ஆகவே பி.ஜே. ததஜ தாஇயான தங்கையுடன் விபச்சாரம் செய்து விட்டு அதை அக்காளிடம் சொல்லி காட்டி அந்த அக்காளுடனும் பி.ஜே. விபச்சாரம் செய்தவர் உண்மையானால், மூத்த ஏகத்துவ கொள்கையாளன் என்று சொல்லிக் கொள்ளும் பனைக்குளம் ஷாகுல் ஹமீது (எ) அப்துல் ஹமீதும் அவரது குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று யார் வேண்டுமானாலும் அவருக்கும் அவரது குடும்பத்தருக்கும் எதிராக பிரார்த்தனை செய்யலாம் என்றும் கூறி உள்ளாராம்.
ஆகவே அனைவரும் பி.ஜே. விபச்சாரம் செய்திருந்தால் பனைக்குளம் ஷாகுல் ஹமீது (எ) அப்துல் ஹமீது என்பவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக!
கோவை பாஸித் வெளியிட்ட 28 நிமிட செக்ஸ் ஆடியோ, அப(F)பல்லோ ஹனீபாவுடனான பஞ்சாயத்து பற்றிய ஆடியோ, அஹ்மத் கபீர் வெளியிட்ட ஆடியோவில் ஆகியவற்றில் பேசி உள்ளது பி.ஜே.தான் என்றால் பனைக்குளம் ஷாகுல் ஹமீது (எ) அப்துல் ஹமீது என்பவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! என்று பிரார்த்திக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். 
இப்படிக்கு 
பி.ஜே.யின் விபச்சாரத்துக்கும் விபச்சார பேச்சுக்கும் எதிரான உண்மையான தவ்ஹீதுவாதிகள்.




No comments: