Tuesday, April 03, 2018

நிர்வாக #வேலை_செய்யாத போதே #செய்யது_இபுராகிம் வாங்குர சம்பளம் 49,000


போதுமான மாத சம்பளம்
25,000
உணர்வு இதழ் எழுத சம்பளம் 
20,000 க்குள் 
மாசத்துல 2&1தடவை மெடிக்கல் செலவு 
4000&5000

25000
20000
  4000
----------
49,000 மாநில நிர்வாக #வேலை_செய்யாத போதே #செய்யது_இபுராகிம் வாங்குர சம்பளம் இவ்ளோதானாம் 

#அல்தாபி_லைவ்வில்_குற்றசாட்டு 

இப்ப மாநில தலைமை #வேலைல_வேறஇருக்கானே எவ்வளவு ஏழைகுரிய பணம் 
போக போவுதோ

இதற்கு #விளக்கம் அளிப்பது முக்கிய 
கடமையா இல்லையா 

இதெல்லாம் சில்லறை கொசுரு குற்றசாட்டாம் தேவை ஏற்பட்டால் பீஜே விளக்கம் தருவாராம் இப்ப தேவை இல்லையாம் 

#மாசாமாசம் (49,000 ) #நாற்பத்தி_ஒன்பதுஆயிரம் பணியில் இல்லாத கால கட்டத்திலே வாங்குவதே #சில்லறை& கொசுரு மேட்டரு விளக்கம் தேவை பட்டால் அப்பறம் கொடுப்பேனு #கடந்து_செல்கிறார் என்றால்
சிந்தனை பண்ணுங்க

அல்லாஹ்வின் பாதை யில
ஏழைக்கு அனாதைக்கு முதியோர் இல்லம், மார்க்க பணி னு வாங்குர பணம் 
எங்க போவுதுனு #யோசிங்க_மக்களே


No comments: