Saturday, April 28, 2018

#ஆபாச_ஆடியோ_விஷயத்தில் ததஜவினருக்கு இப்போது தேவை ஆதாரமா? அறிவா?


நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரும் நோக்கில் ஆதாரங்களை கோருவதே ஏற்புடைய வாதம்.

நாம் மேற்சொன்ன பீஜே சம்பந்தமான ஆபாச ஆடியோ விஷயத்தில் அவர் மீது ஆபாச சம்பாஷனை குற்றச்சாட்டை வைத்தவர்கள் அதன் மூலம் அவருக்கு நீதி்மன்ற தண்டனை பெற்று தரும் நோக்கில் யாரும் அதை செய்யவில்லை. 

மாறாக தங்கள் ஜமாத் ஆதரவாளர்களை தவிர உலகில் வாழும் அத்தனை முஸ்லீம்களும் காஃபிர்கள் என்று சொன்னதின் விளைவாக , இவர்களின் இந்த கருத்தை எதிர்த்தவர்களுக்கு கருத்து ரீதியாக பதில் அளிக்காமல் அவர்களின் குடும்ப மானத்தில் கள்ள ஐடிக்கள் மூலம் விளையாடிதன் விளைவாகவே இன்று பீஜே இவ்வளவு கீழ்தனமாக இழிவு படுத்தப்பட்டிருக்கிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

கட்டிய கணவனுக்கு தெரியாமல் திரைமறைவில் ஏகத்துவ கிழட்டு முண்டத்துடன் காம களியாட்டம் போட்ட விபச்சாரி , சபைக்கு வந்து நான் தான் இன்னார் இன்னாருடன் விபச்சாரம் செய்தேன் என ஒரு காலமும் சாட்சி சொல்ல மாட்டாள் என்பதை நன்கு அறிந்து தான் இந்த காம கிழவன் தன் அடிவருடிகளை ஏவி பெண்ணின் புகைப்படம் இருக்கிறதா ? கால் ஹிஸ்டிரி இருக்கிறதா ? என நக்கல் செய்கிறான்.

நிதானமாக யோசித்து பாருங்கள் !! நம்மை யாராவது இப்படி கீழ்தனமாகவும் ஆபாசமாகவும் பெண்ணுடன் பேசுவது போல் மிமிக்ரி செட்டிங் செய்து , அதை உலகம் முழுக்க பார்க்கும் விதமாக முகநூலில் பரப்பினால் நாம் இவ்விஷயத்தில் எவ்வாறு ரியாக்ட் செய்வோம் என்று நம்முடைய மனசாட்சி தொட்டு யோசித்து , பீஜே இவ்விஷயத்தில் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை ஆய்வு செய்தாலே ஆபாச ஆடியோ விஷயத்தில் உண்மை என்ன என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம் . 

நக்கீரன் பத்திரிகை அவதூறு சொல்லிவிட்டது என்று கடந்த காலங்களில் பெண்களை வைத்து ஆக்ரோஷ ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்கள். முகநூலில் ஸ்டேடஸ்ஸில் பீஜேவுக்கு எதிராக பதிவிட்டவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய இவர்கள்.( கம்பம் ஜபருல்லாஹ், சாதாம் ஹுசைன் அவரது பச்சிளம் குழந்தை, வேலூர் இப்ராஹீம்) 

மிக மிக கீழ்த்தனமாக , படு கேவலமாக ததஜ பெண்களையும் பீஜேவையும் இணைத்து நமது கற்பனை திறனுக்கு அப்பாற்பட்ட காம ரசனை மிகுந்த சல்லாப பேச்சை மிமிக்ரி் செய்து பீஜேவின் மானத்தையும் ததஜ பெண்களின் மானத்தையும் ஆபாச ஆடியோ வடிவில் இந்த அளவிற்கு மானத்தை வாங்கியவர்களை எதிர்த்து பெயரளவுக்காவது ஒரு அவதூறு வழக்கு கூட பதியாமல் வாய் மூடி இருப்பதிலிருந்தே ஆபாச ஆடியோ விஷயத்தில் யார் வஞ்சகன் ? யார் கள்வன் ? என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம் .


ஆபாச ஆடியோ விஷயத்தில் நாயடி பேயடி பெற்ற பின்பும் வாய் மூடி பீஜே மவுனம் காப்பதே அவன் கள்வன் என்பதற்கு மிக பெரிய ஆதாரம்.

ஆதாரம் இருந்தால் தண்டனை பெற்று தரலாம். அறிவு இருந்தால் உண்மையை அறியலாம். நாம் மேற்சொன்ன ஆதாரமே சாதாரண பொது அறிவு உள்ளவர்களுக்கு உண்மையை அறிய போதுமானது.

"கண்ணை நம்பாதே , உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் ...உண்மை இல்லாதது . 
அறிவை நீ நம்பு , உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் ....பொய்யே சொல்லாதது."

குறிப்பு : ஆதாரத்துடன் சட்டரீதியாகவும் பீஜே ஆபாச ஆடியோ விடயத்தை சந்திக்க தயார் பீஜே அவதூறு வழக்கு தொடர்ந்தால் .....
வாட்ஸப்பில்
அப்துல்குத்துாஸ்

No comments: