Wednesday, April 04, 2018

பொது மேடைக்கு பிஜேவை அழைத்துவர நீங்கள் தயாரா?-நாச்சியார்கோவில் MS.ரஹ்மத்துல்லாஹ்

நாச்சியார்கோவில் திருநறையூர் TNPJ மர்கஸில் டூட்டி பார்க்கும் உமர் கத்தாப் என்ற பிஜேவின் ரசிகருக்கு!
✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍

நான் மார்க்க வியாபாரியா? அல்லது பிஜே மார்க்க வியாபாரியா? என்பது உங்கள் கூட்டத்தைத் தவிர மற்ற அனைவருக்கும்  ஊரரிந்த ரகசியம்!

அக்கா தங்கை இருவருடனும் விபச்சாரம் செய்தவரை தலைவனாக ஏற்று தலையில் வைத்து  ஆடுவதில் அப்படி என்ன சந்தோஷமோ உங்களுக்கும் பிஜே ரசிக கூட்டத்திற்கும்!

உண்மையில் அல்லாஹ்வையும் ரஸுலையும் நேசிக்கும் உள்ளம் பிஜேவை விரும்பவே விரும்பாது!

http://fazlulilahi.blogspot.ae/2018/04/blog-post_4.html 

காரணம் கூடவே பயணித்த தனது ஜமாத்தை சேர்ந்தவனையே பலிகடாவாக்கும் குரூரபுத்தி கொண்ட ஒரு மனிதன் பிஜே என்பது உங்களைப்போன்று சமீபத்தில் tntj வில் இணைந்து பனிசெய்யும் குஞ்சுகளுக்கு தெறிய வாய்ப்பில்லை. எங்களைப்போன்று ஆரம்பத்தில் இருந்தவர்களுக்கு நிறையவே தெறியும்!



இந்த விசயத்தை இதுவரையில் நான் வெளிப்படையாக பேசாமல் இருந்துவந்தேன்!

நீங்கள் வளியவந்து வம்பாக கேட்பதால் சொல்லவேண்டியுள்ளது!

பிஜே விபச்சாரம் செய்த அந்த பெண்களையும்

பிஜேவின் விபச்சாரத்தை மறைக்க ஐந்து கைகளுக்கு பணப்பட்டுவாடா செய்த அப்போலோ ஹனீபாவையும்

பணம் பெற்று சென்ற அப்துல்லா மற்றும் உமரையும் நான் சாட்சியாக அழைத்துவரத் தயார்?

பொது மேடைக்கு பிஜேவை அழைத்துவர நீங்கள் தயாரா?

அல்லது நான் அவாதூராக பிஜேவை பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்தால், என்மீது நீங்கள் வழக்கு தொடரலாம்!

 நீதிமன்றத்தில் பிஜேவின் "பச்சை ஆடியோ" உண்மை என்பதையும் அவர் அக்கா தங்கை இருவருடணும் விபச்சாரம் செய்தார் என்பதையும் நீதிமண்றத்தில் நான் நிரூபிக்க தயார்!

நீங்கள் தயாரா?

பிஜே தன்னை விபச்சாரத்திலிருந்தும் ஹதீஸ் மறுப்பிலிருந்தும் மீலாதவரை கேடுகெட்ட மானங்கெட்ட இந்த மனிதனின் சுயரூபத்தை தோலுரிப்போம்!

TNTJ வில் எத்தனையோ நல்லோர்கள் இருக்கின்றனர் அவர்களைப்பற்றி நான் பேசமாட்டேன்! கொள்கைரீதியான விமர்சனத்தைத் தவிர!

ஆனால் பொய்யர்களும் விபச்சாரர்களும் மார்க்கத்தை மக்கள் மத்தியில் பேச தகுதியற்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே பிஜேவை விமர்சிக்கின்றேன்!

மார்க்கத்திலும் சகதோழர்களுக்கும் பிஜே செய்த துரோகங்கள் கொஞ்சநஞ்சமல்ல!
அவரை அல்லாஹ் மேலும் கேவலப்படுத்துவான்! அல்லாஹ்வின் கேவலத்தை நீங்கள் வாய்கொண்டு ஊதியணைக்க நினைக்கிறீர்கள்!
பொருத்திருங்கள்! கண்கொண்டு பார்ப்பீர்கள்!

உண்மையில் உங்கள் மீதோ வேறு எந்த Tntj தோழர்கள் மீதோ எனக்கு எந்த கோபதாபமும் இல்லை! உங்களைப்போன்று அந்த களத்தில் இருந்தவர்கள் தான் நாங்களும்! நீங்கள் புதியவர்கள் அறியாமையில் இருக்கிறீ்கள்! நாங்கள் இவரைப்பற்றி அறிந்தவர்களாக இருக்கின்றோம்!

இதற்கு பதிலாக ஏதாவது சம்மந்தமில்லாமல் பதிவுபோடுவீர்கள்! உங்கள் பதில்பதிவு எனக்கு தேவையில்லை!

செயலைத்தான் நான் எதிர்பார்க்கின்றேன்! பொதுமேடைக்கு பிஜேவை நீங்கள் அழைத்துவர வேண்டும் ! சாட்சியங்களை அதே மேடைக்கு நான் அழைத்து வருகின்றேன்!

இதுபற்றி பிஜேவிடம் பேசிவிட்டு தயார் என்றால் என்னை அழையுங்கள் நானும் தயாராகவே இருக்கின்றேன் இன்ஷாஅல்லாஹ் !

MS.ரஹ்மத்துல்லாஹ் 
நாச்சியார்கோவில்

No comments: