பொதுகூட்டம் ஆர்பாட்டம் தெருமுனை பிரசாரம் மாநாடு னு வந்த பெண்கள் கூட்டத்தை வளைச்சி வளைச்சி வீடியோ எடுத்து வலைதளங்களில் போட்டானுங்க
இன்னிக்கி அவனவன் பொண்டாட்டி மகள்களை மூஞ்சிய சேர்த்து மூடி கவர் பண்ணி கூட்டி வரானுங்க
*முரண்*
ஊரான் பொண்டாட்டிய
எல்லாரும் பாக்கலாம். முகநூலில் போடலாம்.
என் பொண்டாட்டிய எவனும் பாத்துடக் கூடாது
நன்றி : Satham Hussain
No comments:
Post a Comment