+91 99528 38998: கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே
தமிழகத்தில் tntj என்ற அமைப்பு சில நாட்களாக பாலியல் பிரச்சினைகளுக்கு விளக்கமளிக்கிறேன் என்ற பெயரில் அதன் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் மாறி மாறி ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கிறார்கள்
மதத்தை போதிக்கிறோம் என்ற பெயரில் இவர்கள் அப்பாவி பென்களை தங்களுடைய பாலியல் இச்சைக்கு பலிகெடாவாக ஆக்கியது இவர்களின் வாயிலிருந்தே வெளிவருகிறது
இவர்கள் தங்களுடைய தலமை மடம் இருக்கக்கூடிய மண்ணடியிலேயே பல பெண்களை மதத்தை போதிக்கிறோம் என்ற பெயரில் காமகளியாட்டம் ஆடியது நிருபனமாகிறது
இவர்கள் இது போல தமிழகம் முழுவதும் மர்கஸ் என்ற பெயரில் மடங்கள் நடத்தி வருகிறார்கள் அந்த இடங்களிலெல்லாம் இவர்களின் சீடர்கள் இது போல செய்திருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்
நிந்தியானந்தாவை பார்த்து கோவப்பட்ட நாம் ஏன் இவர்களை பார்த்து கோவப்படவில்லை
எனவே நாம் அரசாங்கத்திற்கு வைக்கக்கூடிய கோரிக்கை என்னவென்றால்
தமிழகத்தில் பல பெண்களின் வாழ்க்கையில் மதத்தின் பெயரால் விளையாடும் tntj
மற்றும் அதிலிருந்து பாலியல் குற்றச்சாட்டுகளால் பிரிந்து வந்து புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் அதேபோல அவர்கள் தமிழகம் முழுவதும் மர்கஸ் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் மத போதக நிலையத்தையும் மூட வேண்டும்...
1 comment:
இப்படி எழுதிய நீங்கள் ஒரு RSS கை கூலியாக தான் இருக்கமுடியும்.ஓர் அமைப்பில் ஒருவர் மீது குற்றச்சாட்டு வந்தால் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.அந்த அமைப்பையே குற்றச்சாட்டுவது என்பது அறிவிலிதனம்.நீங்கள் எப்படி நித்தியானந்தா மடத்தையும் TNTJ வையும் ஒப்பீடு செய்கிறீர்கள். நித்தி மடம் என்பது ஒருவரின் தலைமையில் உள்ளது வேறு யாரும் தலைமைக்கு வரமுடியாது.TNTJ வில் யாரும் தலைமை பதவிக்கு வரமுடியும் தனி நபர் துதி கிடையாது. மதரசாகளில் தவறு நடக்கலாம் என்று எழுதி உள்ளீர்கள். TNTJ நடத்தும் மதரசாவை அரசாங்கம் சென்று பார்க்கலாம் தடையில்லை. நித்தி மடத்தை அவ்வாறு இசியாக சென்று பார்க்கமுடியாது. பொதுவெளியில் எழுதும் போது கவனமாக எழுத வேண்டும்.
Post a Comment