நாங்கள் கொள்கைவாதிகள்... எங்களுக்கு கொள்கையே தலைவன் - ததஜ முரட்டு பக்தாள்.
கொள்கைவாதி என்பவன் ஒவ்வொரு கொள்கையையும் ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டு அதன்படி முடிந்தவரை நடப்பவனே உண்மையான கொள்கைவாதி.
பிஜே சொன்னதை ஆய்வு செய்து நம்புபவர்கள் ஐந்து சதவீதம் தான் மற்ற தொண்ணூற்றி ஐந்து சதவீதம் பிஜே சொன்னார் என்பதற்க்காக பின்பற்றுபவர்கள் தான் ததஜவில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்று பிஜெவே ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன்படி ததஜவில் கொள்கைவாதிகள் வெறும் ஐந்து சதவீதம் தான் இருக்கிறார்கள். மற்ற தொண்ணூற்றி ஐந்து சதவீதம் பேர்கள் எந்தத் தஃலீது வேண்டாம் என்று பிஜே ஆரம்பகால கட்டத்தில் பிரச்சாரம் செய்தாரோ அதற்கு மாற்றமாக அவரையே தஃலீது செய்பவர்கள் என்பது நிதர்சனம்.
நிர்வாக (உலக) விஷயத்திலேயே இவ்வளவு அப்பட்டமான மோசடிப்பேர்வழிக
ளாக இருக்கிறார்களே அப்போ மார்க்க விஷயத்திலும் இதே மாதிரி தானே இருந்திருப்பார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் வந்து தெளிந்த மனதுடன் மீளாய்வு செய்யத் தொடங்கிவிட்டனர்.
ததஜவில் உள்ளே இருந்து தஃலீது செய்பவர்களைவிட
ததஜவிலிருந்து வெளியேறி தங்கள் கொள்கைப்புரிதலை மீளாய்வு செய்து நம்புபவர்கள் மட்டுமே உண்மையான கொள்கைவாதிகளாக மாற

No comments:
Post a Comment