Wednesday, May 09, 2018

பக்தாஸ்நம்பிக்கையும் தலைமையின் பதிலும்



[08/05, 5:49 pm] பர்வீன்: நிர்வாகிகள் ரம்ஜானுக்காகதான் வசூல் பண்ணினோம்!” 
பீஜே அந்த வசூலை ரம்ஜானுக்குதான் செலவு பண்ணினேன்!
இதுல என்ன தப்ப கண்டிங்க?
[08/05, 5:54 pm] பர்வீ ன்: பி ஜே பேசியதாக எத்தனைஆடியோக்கள் வெளிவந்தாலும் ஜமாஅத்தின் ஒற்றை பதில் மிமிக்ரி. 

பிஜேவுடன் ஒரு பெண் 28நிமிடம் பேசும் ஆபாச ஆடியோ ஒன்று வெளியானது. இதில் எதிர் தரப்பில்பேசும் பெண் யார் என்று இன்றுசொல்லப்படுகிறது. அந்தபெண் குரலும் பிஜே குரலும் மிமிக்ரி. இது தலைமையின் பதில்

 அல்லாஹு அக்பர். 

அடுத்துஅப்போலோ ஹனீஃபாவுடன் பிஜே பேசும் ஆடியோ வெளியானது. 23கூட்டமைப்பின் தலைவர் ஹனீஃபாவின் குரலும் பிஜே குரலும் மிமிக்ரி இது தலைமையின் பதில்.

அடிமைகள் பதில் அல்லாஹு அக்பர். 

அடுத்துமாஸ்காஞ்சாவடிபெண்ணுடன் பேசும் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்தபெண் முழு விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

தலைமையின் பதில் அந்த பெண் குரல்பிஜே குரல் இரண்டும் மிமிக்ரி. 

தக்லித்வாதிகளின் பதில் அல்லாஹு அக்பர். 

இன்னும் எத்தனை ஆடியோக்கள் வந்தாலும் ஆதாரம் கொடுத்தாலும் பிஜே தப்பு செய்திருக்கமாட்டார் என்பது தான் ஜமா அத்தின் நம்பிக்கை என்றால். நீங்கள் பிஜே வை நபிமார்களையும் தாண்டி மலக்குமார்களின் அளவில்கொண்டு போய் வைத்துவிட்டீர்கள். அல்லாஹ்தான் பாதுகாக்கனும். 

எந்தசிந்தனையும் இல்லாமல் பிஜே வின் பதிலுக்கு கண் மூடித்தனமாக விழும் சகோதரர்களே உங்களுக்குஒரே ஒரு உபதேசம்மனதில் ஆழபதிய வைத்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் சொல்லை விடமேலாக தஃலிம் கிதாபை வைப்பவர்கள் தப்லிக் ஜமா அத். 

அல்லாஹ்வின்சொல்லை விடமேலாக பிஜே வின்சொல்லைவைப்பவர்கள் தவ்ஹீத் ஜமா அத்என்று ஆகிவிடும். ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺇِﺫَﺍ ﺫُﻛِّﺮُﻭﺍ ﺑِﺂﻳَﺎﺕِ ﺭَﺑِّﻬِﻢْ ﻟَﻢْ ﻳَﺨِﺮُّﻭﺍ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺻُﻤًّﺎ ﻭَﻋُﻤْﻴَﺎﻧًﺎ 73
அவர்கள் தமது இறைவனின்வசனங்கள் மூலம்அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். திருக்குர்ஆன் 25:73

No comments: