பீ.ஜைனுலாபிதீன் மற்றும் இருவர் சேர்ந்து கடந்த 8 மாதத்திற்கு முன்பு 28 நிமிட P.J பெண்ணிடம் பேசிய ஆபாச ஆடியோ வெளியான போது அவமானம் தாங்கமுடியாமல் ஆடியோ அவதூறு,மிமிக்ரி என்று நியாயப்படுத்த, தனது அடிமைகளை தக்க வைக்க இவர்கள் நடத்திய மிமிக்ரி நாடகம்...
இந்த மிமிக்ரி நாடகத்தை நடத்திய ஓரிரு மாதங்களிலேயே அதில் பேசிய இரு நபர்களை அதாவது P.J வுக்கு மிமிக்ரி நடந்த அறையில் P.J வுடன் முட்டு கொடுத்து பேசி நடித்த இரு நடிகர்கள்
1. மஹ்தும் த த ஜ பேச்சாளன் 2. ஆட்டோ டிரைவர் ரியாஜ் என்பதை சகோதரர் Ameer Shaid கடந்த மாதம் இரு நபர்களுடனும் அவர் போனில் பேசி ரிக்காடிங் செய்து உண்மையை 100% வெளிப்படுத்தி காட்டி நிரூபித்ததை அனைவரும் அறிவீர்கள்.
இந்த மிமிக்ரி நாடகத்தை P.J மற்றும் இரு நபர்கள் மஹ்தும் த த ஜ பேச்சாளரும் , P.J வின் ஸ்பெஷல் ஆட்டோ டிரைவருமான ரியாஜ் ஆகிய மூவரும் சேர்ந்தே ஒரு அறையில் மூவரும் அமர்ந்து P.J வை போல இவர் குரலில் யாரும் பேசலாம் என்று இவர்கள் கூடி செட்டப்பாக பேசி ஓர் ஆடியோவை ...
P.J.வின் இயக்கத்தில் இருந்த அஹ்மத் கபீர் கள்ள முகநூல் 'ஐடி' யில் வெளிப்படுத்தி தங்களது அடிமை அற்ப கூட்டத்தை தக்க வைக்க முயற்சி செய்ததை அந்த செட்டப் ஆடியோவை ஒட்டு மொத்த அடிமைகளும் பரப்பியதை அனைவரும் நன்கு அறிவீர்கள்.
நம்முடைய கேள்வி எதிர்பார்ப்பு???
முஸ்லீம்களின் எதிர்பார்ப்பு???
இதில் பேசிய மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக பேசிய சார் என்பவர் யார்? எதிர் முனையில் பேசிய அசன் என்பவன் யார்?
அவர்கள் இருவரும் போனில் உரையாடிய கால்ஹிஸ்ட்ரி நம்பர் உங்களிடம் ஆடியோ ரிக்கார்டிங்குடன் தாராளமாக இருக்குமே அதை வெளியிடத்தயரா ?
இந்த போனில் உரையாடிய இருவரை P.J.online மற்றும் உங்களின் முகநூல் தவ்ஹீத் ஜமாத் பக்கத்தில் உடனே வெளியிடத் தயாரா???
அப்படி அந்த P.J போல் மிமிக்ரி செய்த ஆர்ட்டிஸ்ட்டை காட்டி அவரை பொது மேடையிலோ (அ) தவ்ஹீத் ஜமாத் முகநூல் பக்கத்திலோ நேரடி ஔிபரப்பில் காட்டத்தயாரா ? வெறும் 10 நிமிடம் வேண்டாம் 5 நிமிடம் பேசவைக்கத் தயாரா?... (Live)நேரலையில்...
இந்த 28 நிமிட ஆபாச ஆடியோ வெளியான போது மிமிக்ரி தொழில் செய்பவரும் நடிகரும் சத்தியம் டி.வி செய்தி ஆசிரியருமான Aravind Akshan
(அரவிந் அக் ஷன்) அவர்கள் அவரின் முகநூல் பக்கதில் தெளிவாக பதிவிட்டார் இது P.J.வின் குரல்தான் என்று அவரின் பதிவையும் இணைத்துள்ளேன். மாற்று மதத்தவரும் புரிந்து கொண்டார்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்ப்படுத்ததந்த இந்த நபரை.
அப்படி நிரூபித்தால் ரூபாய். 10 இலட்சம் பரிசை ஒவ்வொரு முஸ்லீமிடமும் 1ரூபாய் வீதமாக 10 இலட்சம் முஸ்லீம்களிடம் வசூலித்து பரிசை கொடுக்க தயாராக இருக்கிறோம். நிரூபித்து விட்டால் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கின்றோம் இன்ஷாஅல்லாஹ்.
தூய்மை வாதிகள் என்று உங்களை நீங்களாக சொல்லி மார்தட்டும் TNTJ தலைமையே இந்த சவாலை ஏற்று நிரூபிக்கத் தயாரா ?...
5 நாட்கள்[ 15-5-18] வரை அவகாசம் தருகிறோம் அந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டை வெளிக்கொண்டு வந்து முஸ்லீம்களிடம் காட்டி உங்களின் தூய்மையை நிரூபிக்கத் தயாரா?
கம்பம்: ஜபருல்லாஹ்
தேனி(மாவட்டம்)
90 42 47 83 68
கீழே P.J செட்டப்பில் அரங்கேறிய அவர் குரலை அவரே பேசி வெளியிட்ட அவல ஆடியோ மிமிக்ரியின் சாய வெளிப்பாடை கேளுங்கள் சகோதரர்களே! அதில் பேசி நடித்த இருவரின் போட்டோவையும் இணைத்துள்ளேன். முகநூல் லிங்க் கீழே:- https://m.facebook.com/story. php?story_fbid= 246800892545659&id= 100016472507159
No comments:
Post a Comment