Sunday, May 13, 2018

ஸ்பீடு மாமா திடீர் நீக்கத்தின் பின்னணி என்ன?


..நமது Source மூலம் கிடைத்த செய்தி என்ன சொல்கிறது என பாருங்கள். ஸ்பீடு மாமா தொடர்பாக இரண்டாம் ஆடியோ வந்தது. அவருடன் பேசியது யார் என்ற விபரமும் வெளியானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இரண்டு முக்கிய தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

ஒரு தலைவர் ஸ்பீடு மாமாவிடம் இருந்து பிரிந்து அரசியல் கட்சி நடத்துகிறார். மற்றொரு தலைவரும் ஸ்பீடு மாமாவிடம் இருந்து பிரிந்து தவ்ஹீத் அமைப்பு நடத்துகிறார்.

ஆலோசனைக்கு பின்னர்  அமைப்பில் காவல்துறை சார்ந்த பணிகள் செய்யும் மாநில நிர்வாகி மூலம் காவல்துறையிடம் ஆலோசனை பெறப்பட்ட தகவலும்இதை 'பாலியல் பலாத்கார ' வழக்காக மாற்ற நடக்கும் முயற்சிகள் பற்றிய செய்தியும் ஸ்பீடு மாமாவுக்கு செல்கிறது. 

திங்கட்கிழமை காவல்துறைக்கு செல்ல பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ரெடியாக உள்ளனர்பிரபல மீடியாக்களும் இதை லைவ் செய்ய போறாங்க என்ற தகவலும் ஸ்பீடு மாமாவுக்கு செல்ல,அதிர்ச்சி அடைந்த அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு உடனடியாக தன் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். 

வேறு வழியில்லாமல் மடாதிபதிகள் கூடி நடவடிக்கை எடுத்து அறிவித்து உள்ளனர்.

No comments: