சவுதி - துபாய்
- வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்களின் மனைவியரை விபச்சாரிகள் என்றும், மொபைலிலும்
சீ.டிகளிலும் புளு பிலிம் எனும் குத்துப்படம் பார்த்து விட்டு தவறு செய்கிறார்கள் என
கூறுகிறார் பி.ஜே!!
சவுதி, துபாய், வெளிநாடுகளில்
வசிக்க கூடிய முஸ்லிம்கள் ஊருக்கு வரும்போது புளூ பிலிம் சி.டி யை கொண்டு வருகிறார்கள்.
மனைவியோடு
சேர்ந்து பார்த்துவிட்டு சில காலம்தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் பின்
வெளிநாடு சென்று விடுகிறார்கள்.
தனியாக இருக்கும் அவன் மனைவி அவன் கொடுத்த புளு
பிலிமை சி.டி யிலும் மொபைல் போனிலும் பார்த்துவிட்டு அடுத்தவனோடு விபச்சாரம்
செய்கிறார்கள்.
இதை பி.ஜே சும்மா சொல்லவில்லை என்றும் பெறும் ஆய்வு செய்து அதன்
பின்னரே சொல்வதாகவும், வெளிநாட்டில் வசிக்க கூடிய பெரும்பாலானோரின்
வீடுகளில் இதுதான் நடக்கிறதென்றும் சமீபத்தில் பேசிய வீடியோவில் ததஜவின் தலைவன்
பி.ஜெயினுல் ஆபிதின் கூறுகிறான். இது மறுக்க முடியாத உண்மையாம் ஆதாரங்களை கையில்
வைத்துள்ளாராம் நிறுபிக்க சொன்னால் நிறுபிப்பாராம்!!
இதைவிட இந்த
சமுதாயத்தை, சமுதாய பெண்களை
இழிவுபடுத்த யாராலும் முடியாது. இந்து முண்ணனி ராமகோபாலன் போன்றோர் பேசியிருந்தால்
தமிழகம் கொதித்தெழுந்திருக்கும். இதையும்கேட்டுக்கிட்டு இவனுக்கு வெளிநாட்டில்
காசு கொடுக்கின்றீர்களே? த.த.ஜ வினரே உங்கள் மனைவிகளையும்
சேத்துத்தான் சொல்கிறான். மாணம் ரோசமே இல்லையா?
ஆமாம் ஆய்வு செய்து, அனுபவித்து, தான் சொல்லி
உள்ளார் பி.ஜே.. ஒரு இமாம் இப்படியும் பேசுவார் இதையும் கூச்ச, நாச்சமற்ற
இஸ்லாமிய பெண் எப்படி தான் கேட்கிறார்களோ?
சிந்திக்காத
மக்கள் சீர் அழிவது உறுதி மொக்கண்டே பேச்சை பாருங்கள்? சகோதரர்களே இவன்
எப்படி திசை திருப்பி சுய லாபத்திற்காக மக்களின் மீது பழி போடுகிறான்.
மஹா புளுகு
மூட்டை காமக் கொடூரன்?
இவ்வளவு பெரிய
அயோக்கிய இந்த
பி ஜே......
No comments:
Post a Comment