Wednesday, May 09, 2018

பாய் ரம்ஜானெல்லாம் வருதே ரெடியாகவில்லையா? 
டேய்  ரம்ஜானெல்லாம் வந்தா நான் ஏண்டா ரெடியாக வேண்டும்?
ரம்ஜான் மாதம் வருகின்றதே என்று கேட்டால் ஏன் பாய் கோபப்படுறீங்க?
அப்படி தெளிவா சொல்லு ரம்ஜானெல்லாம் வருதே  என்று சொன்னால் என்னைப் பார்ப்பவர்கள் தப்பாக  எண்ணப் போகிறார்கள்.
்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
[08/05, 6:56 pm] ‪+91 98424 65874: ரம்ஜானுக்கு வசூல் பன்றோம்,ரம்ஜானுக்கு வசூல் பன்றோம்னு சொன்னானுங்க கடைசியில பிஜே கொஞ்சுன பொண்ணுக்கு பேரு தான் ரம்ஜானுன்னு தெரியாம போச்சே
[08/05, 6:45 pm] ‪+91 98424 65874: மூளை முதுகிலுள்ள சிலர் பயங்கரமான கேள்வி எழுப்பிவிட்டதாக நினைத்து கீழ்கண்டவாறு நாயவஞ்சகத்தனமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். தௌஹீது சொந்தங்களின் மனதில் எப்படியாவது சஞ்சலத்தை ஏற்படுத்திவிட வேண்டுமென்பதே இவர்களின் நோக்கம். அவர்கள் பரப்பும் முட்டாள்தனமான கேள்விகள் இவை.

1. அந்த ஆடியோவை தர ஆய்வுக்கு அனுப்பி குரல் சோதனை செய்ய தலைமை முன்வருமா?

2. ஆய்வில் ஆடியோ போலி என உறுதியானால் அவதூறுபரப்பிய சம்பந்தப்பட்டவர்கள்மீது தலைமை அவதூறு வழக்கு தொடருமா?

3. ஆய்வில் ஆடியோ உண்மை என உறுதியானால் ஜமாத் பிஜே மீது நடவடிக்கை எடுக்குமா?

அடிப்படையிலேயே முட்டாள்தனமான கேள்விகள் இவை. தௌஹீது சகோதரர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டு நயவஞ்சகத்தனமாக துரோகிகள் எழுப்பியுள்ள இக்கேள்விகளுக்கு தலைமைதான் பதில் சொல்ல வேண்டுமென்ற தேவையில்லை. இந்த ஜமாத்தின் கீழ்மட்ட தொண்டன் கூட இதற்கான பதிலை கொடுத்துவிடுவான்.

1. குற்றம் சுமத்தியவன் தன்னுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டியதுதான் இஸ்லாமிய அடிப்படையிலான கடமை. குற்றம் சுமத்தப்பட்டவன் அதனை மறுத்துக் கொண்டிருக்கும்போது எதற்காக ஆடியோ டெஸ்டுக்குக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவன் செல்லவேண்டும்? குறைந்தப்பட்ச அறிவுள்ளவர்களுக்குகூட இந்த கேள்வி நியாயமற்றது எனப்து புரிந்துவிடும். இவர்களுக்குதான் அது இல்லையே. குற்றம் சுமத்தியவர்கள் அதனை ஆடியோ டெஸ்டுக்கு அனுப்பி ரிஸல்ட் வாங்கி வெளியிடவேண்டியதுதானே என்று இந்த நடுநிலை நக்கிகள் போன்று வேடமிடும் துரோக நயவஞ்சகர்கள் கேள்வி எழுப்புவதில்லை.

2. அவதூறு பரப்பிய பாவிகளை அண்ணன் பிஜே அவர்கள் எப்போதோ அல்லாஹுவிடம் ஒப்படைத்தாயிற்று. வழக்கு மாபெரும் நீதியாளனின் முன்னிலையில் சமர்ப்பித்தாயிற்று. அதனைவிட இங்குள்ள நீதிமன்றங்கள் எம்மாத்திரம். இங்கே நீதி என்பது அடைக்கப்பட்ட கல்லறை போன்றது. இப்படி அவதூறு வழக்குகள் தொடுத்துகொண்டே இருப்பது என்றால் அண்ணன் பிஜே அவர்களுக்கு அதற்கு தான் நேரம் சரியாக இருக்கும். அந்த அளவுக்கு எதிரிகளும் துரோகிகளும் அண்ணனையும் தௌஹீதையும் அழிக்க மடித்து கட்டி இறங்கியுள்ளனர். அண்ணன் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. தௌஹீது பிரச்சார பணியில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்கள். இவர்களுக்கு இப்படிதான் பதில் கொடுக்கவேண்டும்

3. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஜமாத் தயவுதாட்சணயமின்றி நடவடிக்கை எடுக்கும். அதனால்தான் இந்த ஜமாத்தில் நிலைத்திருக்கிறோம். இதனைவிட சிறந்த ஜமாத்தைக் காட்டினால் அப்போதே அந்த ஜமாத்தில் இணைவோம். குற்றம் சுமத்தியவர்கள் நிரூபியுங்கள். அண்ணன் பிஜே அவர்களொன்றும் குற்றம் செய்யாத மலக்கு என்று சொல்லவில்லை. அவரும் மனிதர்தான். செய்யாத தவறுக்கு ஏன் ஜமாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்?




No comments: