.. நீங்கள் கூறிப்பிட்டது போல.. வாழ்வாதாரத்தை இழந்தவர்கள்.. சிறை சென்றவர்கள்.. கொலை செய்யப்பட்டவர்கள்.. ஊர் உறவை நண்பர்களை பகைத்தவர்கள். விவாகரத்தானர்கள்.. வழக்குகள் வாங்கியவர்கள்.. அடி உதை வாங்கியவர்கள்.. ஊர் பக்கம் வர முடியாதவர்கள்..
இதில் எல்லாமே தனி மனிதனின் உழைப்பு.. இதில் பிஜெ உட்ப்பட எந்த தலைவரும் அடங்க மாட்டார்கள்..
பிஜெ வாழ்வாதாரத்தை இழக்கவில்லையே.. பிஜெ மீது எந்த கேசும் இல்லையே.. பிஜெ சிறை செல்லவில்லையே.. மாறாக என்னத்த சாதித்தார்.. ஊர் ஊராக மேடைகளில் பேசியதை தவிர..
பிற இயக்கத்தை வசைப்பாடினார்..
பிற மீது பொய் பிரச்சாரம் செய்தார்..
பிறரை சிறைக்கு அனுப்பி வைத்தார்..
இதுலாம் பழைய கதை என்றாலும் இவரால் சிறைக்கு சென்றவர்கள தானே தற்போது இந்த ஆடியோவை வெளியிட்டது..
30 ஆண்டுகளாக பிஜெ என்ற தனி நபரால் தவ்ஹீத் வளரவில்லை.. இதில் ஒவ்வோரு தொண்டணின் உழைப்பு.. இவர் யாரை வளர்த்துவிட்டார்.. சிலர் வளரந்தால் அவர்கள் மீது அவதூறு சொல்லி வெளியே அனுப்பினார்..
மாறாக இவரை தூக்கிவிடப்பட்டவர்கள் மீதே இவர் விஷம கருத்தை பாய்சாரே ஊர் ஊராக பிரச்சாரம் செய்தாரே..
மனிதன் தவறு செய்பவன் தான் துளியேனும் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் ஆடியோ விவகாரத்தில் தான் செய்த தவறுக்கு உணராமல் சவால் விட்டு விவாததிற்கு அழைத்தார்.. தான் செய்த தவறுக்கு வருந்தாமல் விளக்கம் கொடுத்தார்.. அதை விட கேவலம் விபச்சாரனாக இருந்துக் கொண்டு அல்தாஃபிக்கு பஞ்சாயத்து செய்தார்.. அதை விட கேவலம் இருக்க முடியுமா..?
பொருளாதாரம்..
இரண்டு சூப்பர் மார்க்கெட்..
ஒரு டெக்ஸ்டைல்.. அவரு செட்டிலா ஆகிட்டாரு.. ஆனால் இங்கு தான் சிலர் சொம்பு தூக்கிட்டு இருக்காங்க.. ஜகாத் பணம் லட்சம் லட்சமாக திருடியதை அல்தாஃபி பட்டியலிட்டார்.. அதுலாம் காதில் கேட்கலையா..
30 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்த முஸ்லிம்களை பிரித்ததை தவிர பிஜெவினால் ஒன்றும் மாறவில்லை என்பதே உண்மை..
30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை முஸ்லிம் வாய்லாக தவ்ஹித் எழுச்சியோடு புறப்பட்டது தான் உண்மை வரலாறு..
முஸ்லிம்களுக்கு துரோகம் செய்த ஒருவருக்கு உளவுத்துரையின் ஏவளாக இருந்த ஒருவருக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பது மனவேதனை அடைய செய்கிறது..
No comments:
Post a Comment