உங்களை மூளைச்சலவை செய்து வெறியேற்றியதன் பலனை ஒவ்வொரு வினாடியும் அனுபவிக்கிறார்.
ஏகத்துவம் உங்களுக்கு
காமத்துவம் தனக்கு என இருமாந்து இருந்ததன் இன்பத்தை அனுபவிக்கிறார்.
கரைகடந்த மக்களின் காசை வாங்கி
காமத்தில் கரைகடந்த உண்மையை
கெட்ட கனவாக மறைக்க துடிக்கிறார்.
உண்மை அறியாமல் நீங்கள் செய்யும் பதிவுகளின் வலியை இப்போது தான் பிஜெ உணரத்துவங்கியுள்ளார்
காமுகன் கதறுவதை அறியவில்லை
தலைமை நிர்வாகிகள் துடிப்பதை உணரவில்லை நீங்கள்...
அல்லாஹு அக்பர் !
பல நாள் திருடன்
ஒரு நாள் பிடிபடுவான் என்ற பழமொழியை உணர்ந்துவிட்டார்.
இளம் போராளிகளை காட்டிக்கொடுத்து சிறைபடுத்தினார்.
கிழம் வயதில் காமக்களியாட்டமாடினார்.
கதவை தாழிட்டு சாவித்துவாரத்தை அடைந்தாலும் காமுகத்தை
அல்லாஹ் அம்பலப்படுத்திவிட்டான்.
சூழ்ச்சிகளெல்லாம் வீழ்ச்சியாகின
வீண் புகழ்ச்சியெல்லாம் இன்று
இகழ்ச்சியாகின.
1997 முதல் சிறையிலிருந்து
கேட்க துவங்கிய துஆக்களின்
பலனை கண்களில் காண்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ் !
நாற்பதாண்டு நயவஞ்சகத்தின்
'நற்பலன்கள்' இப்போது தான்
'நன்மை' அளிக்க துவங்கியுள்ளது.
மாஷா அல்லாஹ் !
நாடகம் விடும் நேரம்
உச்ச காட்சி நெருங்கும் வேலை
சாபங்கள் செய்யும் சேவை !
நீங்கள் காய் நகர்த்திய சதுரங்கத்தில்
உங்களுடன் விளையாடியது
நாங்கள் அல்ல...ஏகன் !
உங்கள் சிப்பாய்களும் குதிரைகளும்,
'மன' கோட்டைகளும் தகர்ந்துவிட்டன,
சரணடைவதை தவிர வேறு வழியிலை.
இப்போதும் கரைகடந்துவிடவில்லை.
பாவத்தின் சம்பளம் மரணமல்ல.
பாவமன்னிப்பு !
உண்மையை ஒப்புக்கொண்டு
புண்படுத்திய மனங்களை பண்படுத்துங்கள்.
நிம்மதியாக உறங்கலாம்.
இன்ஷாஅல்லாஹ் !
போராட துனிந்திருக்கிறோம்
சத்தியத்திற்காக !
வறட்டு கவுரவம் இனி சாத்தியமில்லை.
அரவணைக்க காத்திருக்கிறோம்
மன்னிப்பதற்காக !
இதயம் இனி வலிக்காது உங்களுக்கு !
ஜும்ஆ துஆக்களுடன்...
அன்பன்
உ. முஹம்மத் காமில்.
9655556780
No comments:
Post a Comment