Sunday, May 20, 2018

தவ்ஹீத ஜமாத்தினருக்கு ஏன் இந்த இழிநிலை

+91 99524 59455‬: Syed Ali
.
பீஜே விற்காக சொந்தங்களை பகைத்துக்கொண்டார்கள்,

பீஜே விற்காக ஊரை பகைத்துக்கொண்டார்கள்,

பீஜே விற்காக திருமணத்தை புறக்கணித்தார்கள்,

பீஜே விற்காக விருந்தை புறக்கணித்தார்கள்,

பீஜே விற்காக பாங்கிற்கு மறுமொழி கூறுவதை நிறுத்தினார்கள்,

பீஜே விற்காக சு.வ. இமாம் பின்னாடி தொழுவதை புறக்கணித்தார்கள்,

பீஜே விற்காக இணை வைக்கும் பள்ளி என்று பள்ளிவாசலையும் புறக்கணித்தார்கள்,

பீஜே விற்காக தனிப்பள்ளி கட்டினார்கள்,

பீஜே விற்காக கருத்து முரண்பாடு காரணமாக ஸலாம் கூறுவதை நிறுத்தினார்கள்,

பீஜே விற்காக தாய், தங்கை மனைவியை வீதிக்கு இழுத்து வந்தார்கள்,

பீஜே விற்காக தங்கள் பொருளாதரத்தை செலவளித்தனர்,

பீஜே விற்காக தெருத்தெருவாக உண்டியல் ஏந்தி வசூல் செய்து தலமைக்கு அனுப்பி அழகு பார்த்தனர்,

பீஜே விற்காக கொடி பிடித்து மறியல் செய்து கோஷம் போட்டார்கள்,

பீஜே விற்காக தங்களை எதிர்ப்பவர்களை ஆபாசத்தை அள்ளித் தெளித்தனர்,

பீஜே விற்காக அடுத்தவர் மனைவி மக்களை குடும்பத்தை திட்டி தீர்த்தனர்,

பீஜே விற்காக ஜனாஸா அடக்கம் செய்வதை வீம்புக்காக எதிர்த்தனர்,

பீஜே விற்காக ரவுடிகளாக மறினார்கள்,

பீஜே விற்காக சிலரை கொலையும் செய்தனர்.

பீஜே வை கண்மூடி பின்பற்றி அவரை வழிபட்டதினால் அவரும் அவரது ஆதரவாளர்களும் பெரும் இழிவை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.  தங்களுடைய தலைமை தங்களை ஏமாற்றி விட்டதே  தங்களுக்கு கேடாகி விட்டதே என்று அவர்கள் உருண்டு புரண்டு அழுகிறார்கள். இவர்கள் மறுமையில் இப்படித்தான் கதறுவார்கள்.

எங்கள்  இறைவனே!   நிச்சயமாக   நாங்கள்  எங்கள்  தலைவர்களுக்கும் எங்கள்  பெரியார்களுக்கும் வழிபட்டோம்; அவர்கள் எங்களை தப்பான வழியில் செலுத்திவிட்டார்கள்.(அல்குர்ஆன்33:67)

“”எங்கள் இறைவா!அவர்களுக்கு இருமடங்குவேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக!” (அல்குர்ஆன்33:68)

Ibn Ismail
-------------------------------------------------------------
+91 99524 59455‬: அல்லாஹ்விற்காக செய்ததை தனிமனிதனுக்காக செய்தார்கள் என பரப்புவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல

No comments: