இஸ்லாமிய ஷரீஆ சட்ட நடைமுறைப்படி இவ்வுலக வாழ்வில் (இம்மையில்) அவர் தப்பித்து கொள்வார். ஏனெனில் ஷரீஆ சட்டப்படி விபச்சார குற்றத்திர்கு, சாட்சியங்கள் 4 பேர் தேவை. ஆனால் இவ்வழக்கில் 4 சாட்சியங்கள் இல்லை.
இந்திய குற்றவியல் தண்டணை சட்டப்படியும் PJ- தப்பித்து கொள்ளலாம். ஏனெனில் பெரும் பணம் செலவழித்து திறமையான வக்கீல் மூலியமாக தனக்கு சாதகமான தீர்ப்பை விலைக்கு வாங்க முடியும்.
ஆனால், மறுமையில் அல்லாஹ்வின் இறுதி தீர்ப்பு நாளில் PJ மட்டுமல்ல/சம்பந்தப்பட்ட பெண்களும் அல்லது ( வேறு எவரும்) தப்பிக்கவே முடியாது.
ஆகையால், *தீர்ப்பு நாளின் எஜமானாகிய* அல்லாஹ்வின் கைகளில் PJ + அவர் சம்பந்தப்பட்ட பெண்களையும் ஒப்படைத்து விடுவதே ஆகச்சிறந்த முடிவாக இருக்கும்.
அதுவே நம் மன உளைச்சலுக்கும் அருமருந்தாக இருக்கும்.
““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““
[12/05, 6:34 am] மீAli Jinna Singapore: PJயோ அல்லது வேறு யாராக இருப்பினும், பிற மனிதரை பாதிக்கும் பொருளாதார மோசடி/ பாலியல் குற்றச்சாட்டுக்களை மக்கள் சமுதாயத்திர்கு பகிரங்கமாக அடையாளம் காட்டிட, இஸ்லாம் அனுமதிக்கிறது.
வலியுறுத்துகிறது.
ஆனால், இஸ்லாம் சொல்லும் ஒரே ஒரு கண்டிஷன் *தகுந்த ஆதாரங்களுடன்* மட்டுமே மக்கள் மன்றத்தில் குற்றச்சாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
Audio /video/ documents சாட்சியங்களின் உண்மை நிலவரத்தை ஆதாரப்பூர்வமானது என நிரூபிக்க முடியுமானால் மட்டுமே, அல்லாஹ்விடத்தில் நாம் குற்றவாளியாக மாட்டோம்.
அல்லாஹ் ஒருவனே மிக அறிந்தவன்.
No comments:
Post a Comment