Tuesday, May 22, 2018

முஹம்மது நபி(ஸல்) மீது விபச்சார பலி சுமத்தும் பி.ஜே.

பீ.ஜே ஏன் இழிவு படுத்தப்படுகிறான்? முகம்மது நபி (ஸல்) அவர்களை விபச்சாரன் என கூறும் பீ.ஜே!!
குர்ஆன் வசனத்துக்கு விளக்கம் சொல்கிறேன் என்ற பெயரில், ஒவ்வொரு இஸ்லாமியன் மீதும் அல்லாஹ் விபச்சாரத்தை விதியாக்கிவிட்டதாகவும். ஒவ்வொருவனும் வாழ்நாளில் ஒரு முறையாவது விபச்சாரம் செய்தே ஆகவேண்டும் என்றும். முகம்மது நபி அதற்கு விதி விலக்கல்ல, முகம்மது நபியும் விபச்சாரம் செய்தார் என கூறும் பீ.ஜே. இவனுக்குத்தான் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தினர் முட்டுக்கொடுத்து இவனை தியாகி என்கிறார்கள்.
நம் உயிரினும் மேலான முகம்மது நபி (ஸல்) அவர்களையே விபச்சாரன் என்ற இந்த அயோக்கியனை அல்லாஹ் இன்று இழிவு படுத்தி கொண்டுள்ளான். உங்கள் ஜக்காத் ஃபித்ராக்களை தான் செய்த விபச்சாரத்திற்காக விபச்சாரிகளுக்கு கூலியாக கொடுத்துள்ளான். இதை அதிகம் சேர் செய்யுங்கள். இந்த ரமதானில் இவர்களுக்கு ஒரு பைசா வழங்காதீர்கள்.



தான் செய்த விபச்சாரத்தை மறைக்க நபி மீது விபச்சார பலி சுமத்துகிறார். எதிர் கேள்வி வந்ததும் இதை ளயீப் என்கிறார். அவர் வாதப்படி மனைவியிடம் சென்றதை எப்படி விபச்சாரம் என்கிறார்?

No comments: