சையத் இம்ரான் என்ற இந்த நபர் ஆலிமுமில்லை, ஹாஃபிழுமில்லை ஆனால் ஆலிம்களைப் போன்ற தோற்றத்தில் பெண்கள் மதரஸா நடத்துவதாக ஈரோடு தீனிய்யாத் சென்டர் என்ற பெயரில் வசூல் செய்து கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே பணிசெய்த இடங்களில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு தண்டிக்கப் பட்டிருக்கிறார். எனவே இவரை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாந்த போக வேண்டாம் என்று ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு : செல்- 9486655437 8838932416 9865340445
இது குறித்த விழிப்புணர்வான பதிவுகளை அதிகமாக,அவசரமாக பகிர்ந்து நமது சமுதாயத்தைப் பாதுகாப்போமாக...
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
இப்படிக்கு...
*ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா*
No comments:
Post a Comment