உண்மையில் 15 லட்சம் தானா? இல்லை அதை விட கூடுதலான தொகையா?
ஏற்கனவே பிஜே ஜெரினா என்ற பெண்ணுக்கு 15 லட்சம் கொடுத்ததாகவும் மாமா வேலை பார்த்த அப்பல்லோ ஹனீபா தலைமையில் உள்ளவர்களுக்கு தலா 5 லட்சம் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.
பிஜே நம்பிக்கைக்குரியவர் இல்லை, பிஜே ஒர் அயோக்கியன் தான் *கலீல் ரசூல் : பிரகடனம்
[06/08, 3:13
pm] தவ்ஹீத்
ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு கடந்த ஆகஸ்ட் 5
அன்று நடந்து முடிந்த நிலையில், அந்த
பொதுக்குழு பல அதிருப்தி அலைகளை மேலும் உருவாக்கியிருக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்ட எந்த
கேள்விகளுக்கும் ஒன்றுக்கு கூட பதில் அளிக்காமல்,
பொதுக்குழுவை முடித்திருக்கிறார்கள்.
பொருளாதார விஷயத்தில் ஜமாஅத்தை மர்ம தேசமாக வைத்துக்கொண்டு பீஜேவும், சாதிக்கும்
இயக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் பொதுக்குழுவில் ஒரு
அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்ன ஜமாஅத் பணத்தில் 15 லட்சம் ரூபாயை
பிஜே சொன்ன அடிப்படையில் சாதிக் ஒரு நபரிடம் கொடுத்திருக்கிறார். இது உயர்நிலைக்
குழுவில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து எந்த மசூராவும்
செய்யப்படவில்லை.
இந்த இருவர் மட்டும் மற்றவர்களுக்கு
மறைத்து இந்த வேலையை செய்திருக்கிறார்கள்.
புதிய நிர்வாகத்திடம் மக்கள் கேட்கும் கேள்விகள்!
ஜமாத்தின் பொருளாதாரத்தை பல லட்சம்
ரூபாய்களை பிஜே என்ற தனிநபர் எப்படி செலவு செய்ய முடியும். இந்த தவறுக்கு உடந்தையாக
இருந்த சாதிக் மீது என்ன நடவடிக்கை!
ஜமாஅத் பைலா படி 25 ஆயிரம் ரூபாய்
செலவு செய்வதாக இருந்தாலும் மசூரா செய்யப்படவேண்டும். ஆனால் 15 இலட்சம்
ரூபாய்க்கு எந்த மசுராவும் செய்யப்படவில்லை என்றால், பைலா மீறிய
சாதிக் மீது ஏன் நடவடிக்கை இல்லை.
அந்த 15
லட்சம் யாருக்கு கைமாறியது? ஏன் அந்த
நபருடைய பெயர் மறைக்கப்படுகிறது. மேலும் அந்த பொருளாதாரத்தை பிஜே பொறுப்பெடுத்து
வரும் 29ம் தேதிக்குள் கொடுப்பதாக ஏன் வாக்குறுதி கொடுத்தார்.
ஏற்கனவே பிஜே ஜெரினா என்ற பெண்ணுக்கு 15 லட்சம்
கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இது அல்லாமல் சாதிக் தனது சொந்த ஊரில்
இடம் வாங்கியதாகவும், அதில் வீடு கட்டிக் கொண்டு இருப்பதாகவும், மேலும் தனது
மகனுக்கு லட்சம் மதிப்புள்ள பைக் வாங்கிக் கொடுத்ததாகவும், அவரின்
பொருளாதார நிலை குறித்த சந்தேகம் குமரி மக்களால் எழுப்பப்படும் சூழலில், இந்த
பொருளாதாரம் எந்த வகைக்கு சென்றது என்ற சந்தேகம் மேலும் வலுக்கிறது.
உண்மையில் 15
லட்சம் தானா?
இல்லை அதை விட கூடுதலான தொகையா? என்ற பல
சந்தேகங்களுக்கும் முழுமையான தெளிவான பதிலை அல்லாஹ்வுக்கு அஞ்சி புதிய நிர்வாகம்
வெளிப்படையாக மக்களுக்கு மத்தியில் கொண்டு வர வேண்டும். மக்களுடைய பொருளாதாரம்
அல்லாஹ் உங்களிடம் ஒப்படைத்திருக்கும் பெரிய
அமானிதம். அல்லாஹ்வுக்கு அஞ்சிக்
கொள்ளுங்கள்! அல்லாஹ் கடுமையாக பிடிக்க கூடியவன்!
-Khaleel Ahmed
|
|
[11/08, 10:44 am] Jameelk: #ததஜ_பொதுக்குழுவில்
"ஆட்டையை கலைக்கும் புகழ்" ததஜ கலீல் ரசூல் பேசிய ஆடியோ ஒன்றை கேட்டேன் அதில்
*கலீல் ரசூல் : பிஜே நம்பிக்கைக்குரியவர் இல்லை, பிஜே ஒர் அயோக்கியன் தான் என்றார்..
*மே மே ததஜ ஆட்டு மந்தைகள் : அல்லாஹு அக்பர்
எதுக்கு "அல்லாஹு அக்பர்" சொல்லனும் , எதுக்கு "அல்லாஹு அக்பர்" சொல்லகூடாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்டு மந்தைகளா நீங்கள்?
அயோக்கியன் என்று சொன்னால் அதுக்கு நீங்கள் அல்லாஹு அக்பர் சொல்லனுமா?
#த்தூ
ததஜ அல்லாத நபர்கள் பிஜே ஒர் அயோக்கியன் என்று இது போன்று கருத்து சொன்ன போது பிஜே வை தாக்கி பேசிய நபர்களை கண்டபடி திட்டி பேசினீர்கள், தற்போது ததஜ தலைமை அதே கருத்தை சொன்னால் ஏன் அல்லாஹு அக்பர் என்று சொல்லுரிங்க? #த்தூ உங்களுக்கு வெட்கமாக இல்லை?
ததஜ அல்லாத நபர்கள் பிஜே ஒர் அயோக்கியன் என்று சொன்ன போது உங்களுக்கு கசக்குது?
ததஜ தலைமை பிஜே ஒர் அயோக்கியன் என்று சொன்ன போது உங்களுக்கு இனிக்குதா?
#குறிப்பு:
மே மே செம்மறி ஆடுகளுக்கு மட்டுமே உங்களது பாணியில் சொல்கிறோம்..
"பிஜே ஒர் அயோக்கியன்" என்கிற வார்த்தை
நம் ததஜ வை சார்ந்த கொள்கை சொந்தங்கள் என்கிற நபர்களிடத்தில் இருந்து வருகிறதா?
அல்லது
ததஜ அல்லாத நபர்களிடத்தில் அதாவது ஏகத்துவ எதிரிகளிடத்தில் இருந்து வருகிறதா ?
என்பதை பார்க்காதீர்கள்..
பிஜே ஒர் அயோக்கியன் என்கிற வார்த்தையில் உண்மை இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து முடிவு செய்யுங்கள், கருத்து சொல்லும் நபர்களை பார்க்காதீர்கள்..
கருத்தில் உண்மை இருந்தால் யாரு சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை உங்களுக்குள் உண்டுபண்ணுங்கள்...
நன்றி
-Kiyasdeen
No comments:
Post a Comment