Friday, August 17, 2018

பீ.ஜே.க்காக அன்று சத்தியம் செய்த கூத்தானல்லுார் ஜின்னாஹ்

கீழே உள்ள பதிவை போட்டுள்ள ஜின்னாஹ் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக பீ.ஜே. விபச்சாரம் செய்யவில்லை என்று சத்தியம் செய்தவர். இன்று பள்ளித் திருடனும் வணக்கத் தலத்தை தனக்கும் தனது தம்பிக்கும் மகனுக்கும் என பிழைப்புத் தலமாக ஆக்கிய  விட்ட PJ யின் தலைமை டாபர் மாமாவாக இருந்த ஷம்சுல் லுஹாவை  தலைவராக கொண்டு செயல்படுகிறார்.  இன்ஷா அல்லாஹ்  காலம் மாறும்.

யார் இந்த ஷம்சுல் லுஹா 2002ல் பீ.ஜெ. மீது செக்ஸ் குற்றச்சாட்டுக் கூறி பி,ஜெ.யை விட்டு பிரிந்து தனது தலைமையில் தனித்து செயல்பட துபையில் வைத்து திட்டம் தீட்டியவர்.  

அவர் அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து செய்த பொய் சத்தியம் பொய் சாட்சியத்தை தட்டிக் கேட்டதாலும். பொய்யனுக்கு இனி என்னிடமிருந்து பணம் வராது என்றானதும் கடையநல்லுார் மஸ்ஜித் முபாரக்கில் முகாமிட்டிருந்த பீ.ஜே.யிடம் போய் மண்டியிட்டு விலை போன விலை மாடன்தான் லுஹா.

மனைவி மருத்துவத்துக்கு என ததஜவில் பல லட்சம் வாங்கிய லுஹா பற்றி பீ.ஜே. தரப்பு வெளிப்படுத்தியது. இனி பீ.ஜே.யிடமிருந்து லுஹாவுக்கு பணம் கிடைக்காது என்றதும் பீ.ஜே.க்கு எதிராக போய் விட்டவர்தான் லுஹா. வாங்கிய கடனை கொடுத்து விடுவதாக பலர் முன் பள்ளியில் சொல்லிக் காட்டி ஏமாற்றியவர் லுஹா. அவர் தலைமையில் உள்ள முஹம்மது அலி ஜின்னாஹ் அன்று ப்போல்லோ ஹனிபா 
ஜரீனா ரம்ஜான் 28 நிமிடம் ஆடியோக்கள் மிமிக்ரி தான் என வாதிட்டார். குரல் டெஸ்ட் அனுப்பி உள்ளதாகக் கூட் கூறினார்.இன்று
http://fazlulilahi.blogspot.com/2018/08/blog-post_13.html 

சகோ Mohamed Nisam எதிர் வரும் 31ந்தேதி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பிஜே அவர்கள் வீடியோ வெளியிட போவதாக பதிவு செய்துள்ளீர்கள்.
///பிஜே அவர்கள் வெளியிடப்போகும் வீடியோவில் தான் குற்றமற்றவர் என நீருபிப்பார்.
அந்த ஆடியோ பொய் என நிரூபிப்பார்.
அப்போல்லோ ஹனிபா பேரம் சித்தரிக்கப்பட்டது என நிரூபிப்பார்.

முஹம்மது காமீலும் முஹம்மது பாசித்தும் பொய் சொல்லி இருக்கிறார்கள் என நிரூபிப்பார்.

ஜரீனா ரம்ஜான் ஜோடிக்கப்பட்ட பேர்கள் என நிரூபிப்பார்.

மஸ்கான் சாவடி அண்ணன்கள் அயோக்கியர்கள் என நிரூபிப்பார்.

28 நிமிடம் 10 நிமிடம் ஆடியோக்கள் மிமிக்ரி தான் என நிரூபிப்பார்.

மீண்டும் தாவா களத்திற்கு வருவார். இதே தவ்ஹீத் ஜமாத்தில் பயணிப்பார்.

மேலே சொன்ன அனைத்தும் 31ந்தேதி பிஜே அவர்கள் வெளியிடப்போகும் வீடியோவில் வெட்ட வெளிச்சமாகும் என எதிர்பார்க்கிறோம்.///

ஒருவேளை இதெல்லாம் நிரூபிக்கவில்லை என்றால் உங்கள் நிலைபாடு என்ன?





No comments: