Thursday, August 23, 2018

எருமை மாடுகளுக்கு வந்த சோதனை. எருமை மாட்டை எந்த வகையில் சேர்க்க?

கடந்த சில மாதங்களாக ஜமாஅத்தின் மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தி கொண்டு மக்கள் மனம் வெறுத்து வெளியேறி வந்தனர்.

இந்நிலையில் மாநில பொதுக்குழுவில் கடந்தகால தவறுகளை இனி செய்ய மாட்டோம் என்று அல்லாஹ்வை சாட்சியாக்கி சொன்னார்கள்.

கடந்த காலங்களில் நடந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் தங்களை மலக்குகளுக்கு ஒப்பாக மக்கள் மத்தியிலே காண்பிக்க நினைத்த மாநில நிர்வாகத்தின் செயல்பாடுதான் காரணம்.

இன்றும் அந்த நிலையில் இருந்து மாறாமல், குர்பானி விஷயத்தில் ரஹ்மத்துல்லாஹ் பேசிய பேச்சுக்களை தவறு என்று ஒற்றை வார்த்தையில் ஒத்துக்கொள்ள மனமில்லாமல் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்பதை ஜமாஅத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மாவட்ட கிளை நிர்வாகிகள் அல்லாஹ்வுக்கு பயந்து யோசித்துப் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=54GOtII1aV0&t=1s 
இன்னும் திருந்தாத இவர்களுக்கு பின்னால் பயணிப்பது நன்மையாக இருக்குமா?
அல்லாஹ் இவர்களை அடையாளப் படுத்திக் கொண்டே இருக்கிறான் சிந்திக்கும் மக்களுக்கு தெளிவான சான்று!

கேள்வி,
#கலீல்_இப்ராஹீம் என்ற கள்ள ஐடி உங்களுடையதா?
#கலீல்_ரசூல்_பதில்
கலீல்_இப்ராஹீம் என்ற ஐடி என்னுடையது தான், ஆனால் அது கள்ள ஐடி இல்லை.
கலீல் என்பது என் பெயர், இப்ராஹீம் என்பது என் மகனின் பெயர் ஆகவே அது கள்ள ஐடி இல்லை.
இதை ஆட்டு மந்தைகளை தவிர வேறு யார் ஏற்பார்கள்

--------------------------------------
*எருமை மாடு குர்பானி சம்மந்தமாக*
*மாநில தலைவர் லூஹா மசூரா செய்யனும் என்கிறார்*
*கோவை ரஹ்மத்துல்லாஹ் கூடாது என்கிறார்*
*ஜமால் உஸ்மானி கூடும் என்கிறார்*
*M.S சுலைமான் ரஹ்மத்துல்லாஹ் அப்படி சொல்ல வில்லை என்கிறார்*
*இப்படியா எருமை மாட்டுகிட்டே ததஜ மாட்டிக்கிட்டு முழிக்கனும்*
*ததஜ தலைமையே மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள் முறையான விளக்கம் கொடுக்கபட வேண்டும்*
*கோவை ரஹ்மத்துல்லாஹ் கூடாது என்ற சொன்ன கருத்துக்கு மறுப்பு கொடுக்க வேண்டும்*
*அல்லது கூடுதலாக விளக்கம் கொடுக்க வேண்டும்*
*செய்வீர்களா? அல்லது இன்னும் முரட்டு முட்டுகொடுப்பிர்களா?*
தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு கடந்த ஆகஸ்ட் 5 அன்று நடந்து முடிந்த நிலையில், அந்த பொதுக்குழு பல அதிருப்தி அலைகளை மேலும் உருவாக்கியிருக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் ஒன்றுக்கு கூட பதில் அளிக்காமல், பொதுக்குழுவை முடித்திருக்கிறார்கள். பொருளாதார விஷயத்தில் ஜமாஅத்தை மர்ம தேசமாக வைத்துக்கொண்டு பீஜேவும், சாதிக்கும் இயக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் பொதுக்குழுவில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்ன ஜமாஅத் பணத்தில் 15 லட்சம் ரூபாயை பிஜே சொன்ன அடிப்படையில் சாதிக் ஒரு நபரிடம் கொடுத்திருக்கிறார். இது உயர்நிலைக் குழுவில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து எந்த மசூராவும் செய்யப்படவில்லை.
இந்த இருவர் மட்டும் மற்றவர்களுக்கு மறைத்து இந்த வேலையை செய்திருக்கிறார்கள்.
புதிய நிர்வாகத்திடம் மக்கள் கேட்கும் கேள்விகள்!
ஜமாத்தின் பொருளாதாரத்தை பல லட்சம் ரூபாய்களை பிஜே என்ற தனிநபர் எப்படி செலவு செய்ய முடியும். இந்த தவறுக்கு உடந்தையாக இருந்த சாதிக் மீது என்ன நடவடிக்கை!
ஜமாஅத் பைலா படி 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக இருந்தாலும் மசூரா செய்யப்படவேண்டும். ஆனால் 15 இலட்சம் ரூபாய்க்கு எந்த மசுராவும் செய்யப்படவில்லை என்றால், பைலா மீறிய சாதிக் மீது ஏன் நடவடிக்கை இல்லை.
அந்த 15 லட்சம் யாருக்கு கைமாறியது? ஏன் அந்த நபருடைய பெயர் மறைக்கப்படுகிறது. மேலும் அந்த பொருளாதாரத்தை பிஜே பொறுப்பெடுத்து வரும் 29ம் தேதிக்குள் கொடுப்பதாக ஏன் வாக்குறுதி கொடுத்தார்.
ஏற்கனவே பிஜே ஜெரினா என்ற பெண்ணுக்கு 15 லட்சம் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இது அல்லாமல் சாதிக் தனது சொந்த ஊரில் இடம் வாங்கியதாகவும், அதில் வீடு கட்டிக் கொண்டு இருப்பதாகவும், மேலும் தனது மகனுக்கு லட்சம் மதிப்புள்ள பைக் வாங்கிக் கொடுத்ததாகவும், அவரின் பொருளாதார நிலை குறித்த சந்தேகம் குமரி மக்களால் எழுப்பப்படும் சூழலில், இந்த பொருளாதாரம் எந்த வகைக்கு சென்றது என்ற சந்தேகம் மேலும் வலுக்கிறது.
உண்மையில் 15 லட்சம் தானா? இல்லை அதை விட கூடுதலான தொகையா? என்ற பல சந்தேகங்களுக்கும் முழுமையான தெளிவான பதிலை அல்லாஹ்வுக்கு அஞ்சி புதிய நிர்வாகம் வெளிப்படையாக மக்களுக்கு மத்தியில் கொண்டு வர வேண்டும். மக்களுடைய பொருளாதாரம் அல்லாஹ் உங்களிடம் ஒப்படைத்திருக்கும் பெரிய அமானிதம். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கடுமையாக பிடிக்க கூடியவன்!

மக்கள் பொருளாதாரம் ஆறு லட்சம் காணாமல் போன அதிர்ச்சி நீங்குவதற்குள் ! அடுத்து 15 லட்சம் மாயமான பேர் அதிர்ச்சி! தகவல் விரைவில்
நிர்வாக தேர்வில் பி ஜே உடைய தலையீடு இல்லை என்றாலும், அவருடைய ஸ்லீப்பர் செல்ஸ் அதிகம் இருக்கிறார்கள்.
இந்த திருச்சி மாவட்ட TNTJ அட்ட கமிட்டி கெலட்டு பய #ஜாக்கெட்_புகழ்_சையது திருச்சி மக்களே.. காறித்துப்பிய நிலையில்.
மாநில தலைமைக்கு அடிமை சேவை செய்த, சொம்பு தூக்கியத பார்த்த பூரிப்பில் இவனுக்கு மாநில செயலாளர் பதவியே தந்துவிட்டார்கள்... இவனை போல அடிமை கிடைப்பது சிறமம் என்று.
இவன் செய்து கழித்த பணி ஒன்ரே ஒன்று தான் பதவியை அடைய நன்கு கூஜா தூக்கியது...
அதையும் வெற்றிகரமாக அடைந்துவிட்டானே..
ததஜவில் இனி கூஜாகளுக்கே முன்னுரிமை..
வாழ்க கொள்கை.. வளர்க தக்லீத்..

தலைமைக்கு பயந்து குர்ஆனை மறுத்தவனை அன்றே கண்டிகாதவர்கள் தான் இன்று கொள்கையே தலைவன் என்று கோரசா கத்துராங்க தலைமை கண்டித்த பிறகு.
தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழி காட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? திருக்குர்ஆன் 45:23
பிஜே செய்யது இப்ராஹிம் ஆகியோரை உறுப்பினர் நீக்கம் செய்துவிட்டீர்கள்.
அவர்கள் எடுத்த சில முடிவுகளுக்கு அவர்கள் தான் பொறுப்பு ஜமாஅத்திற்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்.
கடந்த 10 மாதங்களாக நடைபெற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த இருவரும் தான் முக்கிய காரணம். அந்த இருவர் எடுத்த சில தவறான நிர்வாக முடிவுகள் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விட்டது.
அதற்கு இந்த புதிய நிர்வாகம் என்ன பரிகாரம் செய்யப்போகிறார்கள்!

மாநில பொதுகுழுவில் இன்று மாநில நிர்வாகம் சில விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்டும், சில விஷயங்களுக்கு பிஜே செய்யது இப்ராஹிம் மீது பழி போட்டு தப்பித்தும், சில விஷயங்களை நியாயப்படுத்தியும் இருக்கிறார்கள்.
தவறுகளை சுட்டி காட்டாமல் அன்று நியாயப்படுத்தி ஜிங்சாங் அடித்தவர்கள் யாரும் இந்த விஷயத்துக்கு கம்பு சுத்த வேண்டாம்.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!


No comments: