கலீல் என்பது என் பெயர், இப்ராஹீம் என் மகன் பெயர். 🤔🤔🤔
செல்ஃபி எடுக்கும் பழக்கம் இல்லை அதனால் ஃபோட்டோ போடவில்லை. (செல்ஃபி தான் போட வேண்டும் என்பது கட்டாயம் இல்லையே என்று யாரும் கேட்டு விடாதீர்கள்.) 😏😏😏
பீஜேவை மகா அயோக்கியன் என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க இயலாது, எனது மனதில் உள்ளதை தான் சொன்னேன், வேண்டுமென்றால் வருத்தம் தெரிவிக்கிறேன். 😬😬😬😬
ஹாமீன் இப்ராஹீமுக்கு எதிராக பதிவு போட்டு அவர் மானத்தோடு விளையாடியதற்கு நடவடிக்கை இல்லை என்பதை உறுப்பினர்களும் கண்டுக் கொள்ளவில்லை.
பீஜேவை மகா அயோக்கியன் என்று மனதில் நம்புபவர், பீஜேவை தலைமைக்கு அழைத்து எப்படி விசாரித்து இருப்பார்.? பீஜே வீட்டிற்கு சென்று ராயல்டியை பத்தி பேசியவர், பொதுக்குழுவில் பீஜேவை எப்படி பேசியிருப்பார்.? என்பதை ஜமாத் உறுப்பினர்களே நன்றாக அறியலாம்.
-----------------------------------------------------------------------------------------------------
பழசும் புதுசும்
நாகர்கோவில் கோட்டாட்சி தலைவர் கோட்டாறு இளங்கடை முஸ்லிம் ஜமாஅத்
No comments:
Post a Comment