Friday, July 07, 2006

தங்கப்பா பொய்யராகிவிடுவார்.

---------- Forwarded message ----------
From: ~*RAYEES*~ <raisudeen@gawab.com>
Date: May 2, 2006 4:23 PM Subject: Re: rep
To: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>

வ அலைக்கும் சலாம் (வரஹ்)
அன்புள்ள fh.m. K`k;kJ g];Yy; ,yh`ி அவர்களுக்கு ரைசுதீன் எழுதிக்கொள்வது , தங்களின் மடல் கிடைக்கபெற்றேன். நன்றி. தாங்கள் இதற்கு முன்னால் எனக்கு மடல் அனுப்பியதாகவும் அதற்கு நான் பதில் தரவில்லை என்றும் எழுதி உள்ளீர்கள. எனக்கு அப்படி ஒரு மெயிலும் வரவில்லை வந்திருந்தால் பதில் அளித்திருப்பேன்.

நீங்கள் எழுதியுள்ள காரியங்கள் எனக்கு புறியாத நிலையில் உள்ளது. இன்று இனையத்தில் பிரசுரமாகும் சிறைவாசிகளின் மடல்கள் மற்றும் கட்டுறைகள் அனைத்துமே தாங்கள் கூறியுள்ள ஜனாப். கோவை தங்கப்பா என்பவர் மூலம் கிடைக்கபட்டதே. இதை சிறைக்கைதிகள் மறுத்தால் தாங்கள் கூறியுள்ள தங்கப்பா பொய்யராகிவிடுவார்.

இன்சா அல்லா தாங்கள் கூறியுள்ள காரியம் குறித்து ஆலோசிக்க வேன்டும் தாங்கள் நினைப்பது போல் விசா எடுத்து வரவளைத்து வசூல் செய்வதென்பது இங்கு சவுதியில் சாதாரன காரியம் அல்ல. நான் கோவை தங்கப்பாவிடம் இது குறித்து பேசியுள்ளேன்.

முதலில் சிறைவாசிகளின் யதார்த்த நிலையை மக்களுக்கு விளக்கவேன்டும். பின்னர் இவர்களின் பெயறை சொல்லி வசூலித்த இயக்கங்களாள் இவர்களுக்கு நன்மை ஒன்றும் வியைவில்லை என்பதை மக்களுக்கு விளக்கவேன்டும் பின்னர் நேரடியாக உதவும்படி மக்களிடம் கோரிக்கை வைக்கவேன்டும். இன்சா அல்லா இதைத்தான் நாங்கள் செய்து வருகின்றோம் ஆனால் எங்களுக்கு இயக்க சாயம் பூசும் வேலை நடந்து வருகின்றது.

த.த.ஜ வின் ஜனாப் பாக்கர் அவர்கள் சவுதி வந்திருந்தபோது நேரடியாக சந்தித்து இதுகுறித்து கேட்டேன் அதற்கு அவர் அளித்த பதிலும் சிறைவாசிகள் கோவை தங்கப்பா மூலம் அளிக்கும் பில்களும் முற்றிலும் முரன்பட்டவையாக உள்ளன.

இன்சா அல்லா இது குறித்து என்னால் எவ்வளவு இயலுமோ அதை செய்ய முயற்ச்சிக்கின்றேன். சிறைவாசிகளை சென்று சந்தித்ததாக எழுதியுள்ளீர்கள். அவர்களின் விடுதலைக்காக தாங்கள் சார்ந்துள்ள இயக்கங்கள் மூலமாக ஏதேனும் முயற்சி எடுக்கின்றீர்களா ? சிறைவாசி ஒருவர் எழுதியுள்ளது போல் வழக்கறிஙர் அணி வைத்திருக்கும் இயக்கங்கள் அவர்களிள் சிலரை இவர்களுக்கு வாதாடுவதற்கு ஏற்பாடு செய்தாலே சில விஷயங்கள் தீர்ந்திருக்கும். இதைப்பற்றி தங்களின் தனிப்பட்ட கருத்தை தெறிவிக்கவும். இன்றைய நமது இயக்கங்கள் த.மு.மு.க வும் சரி த.த.ஜ வும் சரி சிறைவாசிகளை வைத்து ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவறை குறைகூறி அரசியல் செய்கின்றார்களே தவிர ஆக்கபூர்வமாக எதுவும் செய்ததாக தெறியவில்லை.

கோவை சிறைவாசிகளையும் சந்தித்ததாக கூறியுள்ளீர்கள் இமாம் அலி மீட்பு வழக்கின் சிறைவாசிகளையும்ட சந்தித்ததாக எழுதியுள்ளீர்கள் இவர்கள் இருவருமே இருவேறு வித்தியாசமான இயக்கங்களை சேர்ந்தவர்கள் . நீங்கள் இவர்களை சந்தித்தது எதற்காக ? ஏதேனும் இயக்கங்கள் சார்பாக சந்தித்தீர்களா அலடலது தனிப்பட்ட முறையிலான சந்திப்பா ? இவர்களுக்கு நாம் எந்த வகையில் உதவ முடியும் என்று நினைக்கின்றீர்டகள்.
தங்களின் பதிலுக்காக காத்துள்ளேன்.

இஸ்லாமிய சகோதரன்.
முகம்மது ரைசுதீன் (எ) முகவைத்தமிழன்
*****************************************
S. Mohamed Raisudeen
P.O Box # 20468
Al KHobar 31952
Saudi Arabia
Mob. : +966565116910
Fax : +96638968986**********************

No comments: