[25/06, 3:17 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பி.ஜேவோடு (கள்ள) தொடர்பில் இருக்கும் மானங்கெட்ட ததஜ நிர்வாகிகளுக்கு ஒரே ஒரு கேள்வி.
அது என்ன தொடர்பு?
அவ்வப்போது அவனை போய் சந்திப்பது, அவனிடம் போய் சில ஆலோசனைகள் பெறுவது, 'அவரும் மனிதன் தானே' என்று வக்கிர புத்திக்காரனுக்கு வக்காளத்து வாங்குவது, இப்படி செய்யக்கூடிய TNTJ நிர்வாகிகளே!
உங்கள் வீட்டு பெண்ணிடம் பி.ஜே இப்படி நடத்திருந்தால் (அவுரு விரி விரி, குனி...மைய தடவி..) இது போன்ற தொடர்பு வைத்திருப்பீர்களா?
மறந்துவிட்டீர்களா நீங்கள் செய்ய அநியாயம்.
அல்தாஃபியின் போட்டோவிற்கு like போட்ட ஆட்களையே பார்த்து ததஜ வெறியர்கள் இப்படி தானே சில கேள்வி கேட்டார்கள்..
அதே போன்ற கேள்விகள் தற்போது உங்களுக்கும்.
பி.ஜேவை ஆதரிக்கும் அனைவரையும் பார்த்து அல்லாஹ் கேட்கவைத்தான்..
|
+91 99414 90452: பிஜே தன் குடும்ப விசேஷத்தில் பயான் செய்தது தவறில்லை அது ஒன்றும் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில்லை என்று வாதிட்ட என் கொள்கை சகோதரர்களே.!
உங்களிடம் ஒரு கேள்வி அல்லாஹ்விர்க்கு பயந்து இறையச்சத்தோடு இதற்க்கு பதில் சொல்லுங்கள்
அல்தாபி தாய்லாந்தில் ஜும்ஆ பயான் பண்ணியது குற்றமா.?
இணைவைக்கும் ஆலிம் பின் நின்று ஜும்ஆ தொழுக முடியாது ஆகையால் நான் எனது ஃபார்லான ஜும்ஆ தொழுகையை தன்னுடான் பணி புரியும் மக்களை கூட்டி தொழ வச்சது குற்றமா என்று அல்திபி கேட்ட போது உங்கள் பதிலை நினைத்து பார்த்து எனக்கு பதில் கொடுங்கள்.? (இதை நான் கேள்வியாக மாநில தலைமைக்கு கேட்டு பல மாதங்களாச்சு இன்னும் பதில் இல்லை) என் மனதை குடைந்த நீண்ட நாள் கேள்வி இதுகுறிப்பு: அல்தாபி பேசீயதும் தவ்ஹீத்மேடை இல்லை.
இதற்க்கு எந்த ஓரு காழ்புணர்வும் இல்லாமல் அல்லாஹ்விர்க்கு பயந்து உண்மையான தவ்ஹீத்வாதியாக பதில் சொல்லுங்கள்.!
இந்த கேள்வியால் அவர் அந்நிய பெண்ணோடு தனிச்சு இருந்ததை நியாயபடுத்த வில்லை. அது இந்த ஜமாஅத் பைலா படி மாபெரும் குற்றம் அதற்கான தண்டனை பதவி விலகல் எனக்கு அதில் மாற்று கருத்தும் இல்லை.!
|
[25/06, 12:05 pm] அப்ரஹ்மான்கநல்லார்: எதோ என்னால முடிஞ்சத எழுதுறேன் சிம்பில்
இனிமே ஒருத்தன் வந்தீங்க அசிங்க அசிங்கமா திட்டுவேன்
அல்தாஃபி பயான ஷேர் பன்றான் அத பன்றான் இத பன்றானு
சகோ பீஜே வாம்ல
அவர் மகன் திருமணத்தை நடத்துறார் நடத்தாம போறார் அது நமக்கு தேவையில்ல
அல்தாஃபி பயானை ஷேர் செய்தால் விபச்சாரம் செய்தவன் அல்லது அதன் பக்கம் நெருங்கியவன் என்று எப்படி கேவலமாக விமர்சித்தீர்களோ
அதே வாயால் மிகவும் கேவலமான ஒரு செயலை செய்தவரை சகோ என்று எழுத வைத்து அதை ஷேர் செய்ய வைத்து
உங்களை விமர்சிக்க வைத்துள்ளான் அல்லாஹ்
சூடு சொறன என்று ஒன்று இருந்தால் ஒருத்தன் அந்த வீடியோவ ஷேர் செஞ்சிருக்க மாட்டான்
அதாவது அவரை ஆதரிக்கும் வகையில் ஷேர் செய்திருக்க மாட்டான்
அல்லது அந்த வீடியோ விமர்சன பதிவில் பதில் தந்திருக்க மாட்டான்
அவர் எப்படியோ போகட்டும் அது அல்லாஹ்க்கும் அவருக்கும் உரிய விஷயம்
ஆனால் இந்த முகநூலில் ஜமாத்திற்க்காக அடுத்தவனை இழிவுப்படுத்த துடிக்கும் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் இழிவுப்படுத்திக
்கொண்டு இருக்கிறான் என்பதை
முலுமையாக அவன் செய்து முடித்தப்பின் தான் உனருவீர் என்று நினைக்கிறேன்
-ஆஷிம்
|
[25/06, 3:16 pm] அப்ரஹ்மான்கநல்லார்: வெறிபிடித்து_அல
ையும்_TNTJ_மாநி
ல_நிர்வாகிகள் .
மாவட்டமாவட்டமாக, நாடுவிட்டு நாடு சுற்றுப்பயணங்கள் எத்தனை எத்தனை? வெறிபிடித்த நாய்போல. அதுவும் ஜமாத் பணத்தில் பல லட்சங்கள் வீண்விரையம் செய்து. எதற்கு குர்ஆன் மாநாடு குறித்த ஆலோசனைகளுக்கா?
பொய்கள், அவதூறுகள் பேசி ஜமாத் நிர்வாகிகளை திருப்திபடுத்தி மக்கள், வரும் வருமானத்தை தக்கவைத்து கொள்ளதானே..
சோத்துக்காகவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும் மார்க்க சட்டங்களை வளைக்கும் m.i.s.c நிர்வாகிகள் புரோகிதர்கள் என்றே அழைக்கப்படவேண்டும்.
அ.கரீம், அ.நாசர், கோ.ரஹ்மதுல்லாஹ் பிறை விடயத்தில் மாற்றி மாற்றி உளரியதை உலகமே பார்த்து காறித்துப்பியது மறந்து விட்டதா?
ஜமாஅதை காப்பாற்ற 'இக்மத்' அதாவது எந்த அளவிற்கு தரங்கெட்ட வேலை செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டது tntj. தவ்ஹீத் தேவயில்லை ஜமாத் மட்டும் போது எங்களுக்கு என்ற நிலைக்கு மாறிவிட்டது..
|
பொய் சொல்வதற்கு மார்கத்தில் அனுமதியுள்ளது என்று தேவையற்ற விஷயங்களுக்கு பொய் சொல்ல தூண்டியது,
பத்தினி பெண்கள் மீது அவதூறு சொல்ல மார்க்க அனுமதி வழங்கியது,
6 இலட்சம் அமானித பணம் அலட்சியத்தில் காணாமல் போனாலும் ஏழைகளின் ஜக்காத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பது,
பயான் பேசுவதற்கு கமிஷன் வாங்கலாம் என்று மார்கத்தை விலை பேசியது,
அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்வதை அல்வா சாப்பிடுவது போல் ஆக்கியது
குமரியில் 10:30 க்கே பெருநாளுக்கு அனுமதி கொடுத்த பின், அதே நாளில் சென்னையில் வைத்தால் கூட்டம் குறைவாகிவிடும் என்பதினால், பெருநாளையே மாற்றி வைத்தது,
நபி வழியில் பெருநாள் தொழுதவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி, நபி வழிபடி நடந்தால் இந்த ஜமாத்தில் இடம் இல்லை என்று சொன்னது,
இப்படி TNTJ என்ற நான்கு எழுத்து எங்கள் ஈமானையே மாற்றிவிட்டது
|
No comments:
Post a Comment