Tuesday, June 05, 2018

ஃபித்ரா வசூலில் 20% கமிஷன் அடித்தது குறித்து கேள்வி கேட்டால்,

விடியல் வெள்ளி இயக்கம் பற்றி அம்பலப்படுத்த வேண்டும். மானத்தை பார்க்காமல் போலீஸுக்கு போகத்தான் வேண்டும் என்று சொல்லி உள்ள பி.ஜே. விஷயத்தில் ததஜ எப்பொழுது போலீசுக்கு போகும்? ஜகாத், சதகா, 20% கமிஷன் பார்ட்டிகள் குர்பானி ஆடுகளை ஆட்டை போட்டவர்கள். விபச்சாரகன்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் காத்து வரும் ததஜ தலைமை நிர்வாகிகளிலிருந்து தொண்டர்கள் வரை அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை குடும்பத்தோடு அழித்தொழிப்பாயாக!
-------------------------------------------------------------------------------------------------------
நீங்க எழுதுன தர்ஜுமா, ஆய்வு புத்தகம் எல்லாத்தையும் 'TNTJ அறிஞர் குழு'-ன்னு லேபிள் ஒட்டி நாங்க வித்துக்கிறோம்.
நம்ம ஜமாத்துக்கு வந்த நன்கொடைகளை வெச்சு வாங்கி நீங்க பதுக்குனா
#தங்கக்கட்டிகளை நீங்க வித்துக்கோங்கன்னு சொன்னாய்ங்க.
பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு...
 நன்றி அப்துர்றஹ்மான் கடையநல்லுார்
http://fazlulilahi.blogspot.com/2018/06/20.html 

அல்லாஹ்வின் சாபத்தை சர்வசாதாரணமாக நினைக்கும் 'ரியாத் மைதீன்'
கையும் மெய்யுமாக மாட்டிய பின்..
ஃபித்ரா வசூலில் 20% கமிஷன் அடித்தது குறித்து கேள்வி கேட்டால், ஏழைக்கு கிடைக்கும் ஜகாத் பணத்தை கிடைக்க விடாமல் தடுக்குமா ???
பித்ரா மற்றும் ஜகாத் நிதிகள் ஆண்டுதோறும் இரமலானில் வசூலிக்கப்பட்டு ஏழைகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோடிக்கணக்கில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
உறுப்பினர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பம்பரமாய் சுழன்று நிதிகளை வசூல் செய்வார்கள். வெளிநாடு மண்டலங்களில், அவர்களின் பணிகளுக்கு மத்தியிலும் அங்கு வசூல் செய்ய கூடாது என்ற சட்டத்திற்கு புறம்பாகவும் பயந்து கொண்டு அதிகளவில் வசூல் செய்து அனுப்புவார்கள்.
பலர் தன் கண் முன்னே உறவினர்கள் வறுமையில் வாடுவதைக் கண்டும், அவர்களுக்கு உதவிகளை செய்யாமல் ஜமாஅத் மீதுக் கொண்டுள்ள பித்தின் காரணமாக ஜமாஅத்திற்கே இரசீதைக் கிழிப்பார்கள்.
இதுவரை அடிமட்டத்தில் பணம் வசூல் செய்யும் யாருக்கும் கமிஷன் கிடையாது.
மூன்று அல்லது நான்கு மாவட்டத்தை இனைத்து ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். அவர் அனைத்துக் கிளைகளுக்கும் சென்று வசூல் செய்த பணங்களை வாங்கிக் கொண்டு போவதுதான் வேலை.
ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தில் இவர்கள் 20 % எடுத்துக் கொள்வார்களாம். மற்றும் இவரை ஏற்பாடு செய்து உறுதுனையாக இருந்த சிலரும் பங்கு போட்டுக் கொள்வார்களாம்.
களத்தில் பல்வேறு இன்னல்கள் மத்தியில் வசூல் செய்தவர்களுக்கு, மறுமையில் மட்டும் தான் கூலியாம்.
இதற்கு இவர்கள் கொடுக்கும் வியாக்கியானம், ஜகாத் தொகையை எட்டு விதமானவர்களுக்க
ு கொடுக்கலாமாம். அதில் எட்டாவதாக சொல்லப்பட்டிருப
்பது மார்க்க பிரச்சாரம் செய்பவர்களுக்கு கொடுக்கலாம் என.
இதன்படி பார்த்தால் எட்டில் ஒரு பங்காக 12.5 % மட்டுமே இவர்கள் எடுத்திருக்க வேண்டும். வசூல் செய்பவர்கள் 20% கமிசன் எடுத்தது போக மீதி வரும் பணத்தில், தலைமையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஊதியமாக கொடுக்கப்படுகிறது.
அப்படியானால், மீதம் எத்தனை சதவீதம் மட்டுமே ஏழைகளை சென்றடைகின்றது.?
சில வருடங்களுக்கு முன்பாக, தமுமுக தலைவர் ரிபாயி ஜகாத் பணத்தை 40000 தனக்காக ஒதுக்கிக் கொண்டார். அப்போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் அநாகரிகமாக அவரை விமர்சித்த விதத்தை தற்போது இலட்சக்கணக்கில் தமக்காக ஒதுக்கிக் கொள்ளுவதை ஓப்பிட்டு பார்க்கும் போது மிகவும் கேவலத்திற்கு உரியவர்களாகவே தெரிகின்றனர்.
தற்போது இதுகுறித்து கேள்விகேட்பவர்களை, ஏழைகளின் வயிற்றில் அடித்து அவர்களுக்கு ஜகாஅத் கிடைக்க விடாமல் தடுக்கலாமா என கேள்விகளை கேட்டு புல்லரிக்க வைக்கின்றனர்.
ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தில் கமிஷன் பிரித்து அவர்களின் வயிற்றில் அடிப்பது யார் ?
கமிஷன் ஏன் வாங்குகிறீர்கள் எனக் கேட்பது எப்படி ஜகாஅத் திற்கு எதிரான பிரச்சாரம் ஆகும் ?
தவ்ஹீத் ஜமாஅத் என்பது பணக்காரர்களிடம் இருந்து ஜகாத்தை வாங்கி உரியவர்களிடம் கொடுக்கும் இடைதரகர் ஆகும்.
இந்த இடைதரகர் இல்லை என்றால் பணக்காரர்கள் நேரடியாக தங்களது பணங்களை ஏழைகளுக்கு கொடுப்பார்கள், தங்கள் உறவினர்களுக்கு கொடுப்பார்கள், அவர்களது நண்பர்களுக்கு கொடுப்பார்கள், இதனால் அவர்களின் உறவின் பரஸ்பரம் அதிகரிக்கும்.
இதனால் கமிசன் தவிர்க்கப்படுகி
றது. ஏழைகளுக்கு முழுப்பணமும் கிடைக்கிறது.
ஏழைகளுக்கு போகவேண்டிய ஜகாஅத் போய்க் கொண்டே இருக்கும். இதில் எள்ளளவும் குறையாது.
ஜமாஅத் மூலாமாக கொடுக்கப்படும் நிதியின் அளவுகள் மட்டுமே குறையும்.
நன்றி அப்துர்றஹ்மான் கடையநல்லுார்

No comments: