Wednesday, June 27, 2018

*பிஜேவை தூக்கி எரிந்துவிட்டோம்! அதைப்பற்றி பேசாதீர்கள்! என கூறுபவர்களே? இதுதான் நீங்கள் நீதி செலுத்தும் லட்சனமா*

[24/06, 10:54 am] அப்ரஹ்மான்கநல்லார்: பிரேமானந்தா நித்தியானந்தா போன்ற காமசாமியார்களிடம் பொது மக்கள் எவ்வாறு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சக காமசாமியார் பிஜே மக்களுக்கு வழங்கும் அருமையான அறிவுரை.

விபச்சாரம் செய்தாலும் 'பிஜே தன்னை தானே சோதனைக்கு உட்படுத்தி மக்களுக்கு நன்மை தீமைகளை உணர்த்துகிறார்' என்று மூளை செத்த கும்பல் சொம்பை தூக்கிட்டு அலையும் போலிருக்கிறது.


[23/06, 10:28 pm] ஷ: *நாச்சியார்கோவில் பிஜே நிறந்தர அடிமை Mohamed Sadik க்கிற்கு பதில்!*
*///////////////////////////////////////////*

*உண் ஒருஜினல் தலைவன் விபச்சாரகன் பிஜே வுக்கு பர்துபை Dar al Ber society ஸலஃப் மஸ்ஜிதிலிருந்து ஒரு லட்ச ரூபாய் மதுரை ஆற்றங்கரை பள்ளிக்கு என என் கையாலயே நான் கொடுத்துள்ளேன் பிஜே அடிமையே!*

*நிரூபிக்க நான் தயார்!*

*அப்போதைய ததஜ நிர்வாகி நெடுங்குலம் ரஃபீக் பாய் அவர்களை  போய் கேட்டுப்பார்! அவர்தான் எனக்கு ஒருலட்ச ரூபாய்க்கு நண்கொடை ரசீது தந்தார்!*

*கோமாலிமாதிரி ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக உணது அடிமைதனத்தை இங்குவந்து காட்டாதே!* 

*உண்ணைப்போன்றே பொய்யன் என என்னை நினைத்துக் கொண்டாயா பிஜே அடிமையே!*

*நான் பதிந்த அத்தனை கடிதங்களையும் உண்மை என என்னால் நிரூபணம் செய்ய முடியும் !*

*உண்னை போன்று ஆதாரமில்லாமல் வாயால் வடைசுடுபவனல்ல நான்!*

*நீ யோக்கியனாக இருந்தால் இந்த கடிதத்தில் கையொப்பமிட்ட டாபர்மாமா சம்ஸுல் லுஹாவை அழைத்துவரத் தயாரா பிஜே அடிமையே?*

*காசுகொடுத்த அத்தனைபேரையும் நான் அழைத்துவரத் தயார்!*

*உணது கொள்கை தலைவன் பிஜே 2004 ம் ஆண்டு துபாய் வந்தபோது துபை அவ்ஃகாபில் நானும் ஸலஃபிதான் நான் பேசுவதற்கு அனுமதி கொடுங்கள் என கோரியபோது நானும் Jt நிர்வாகிகளும் அந்த இடத்தில் இருந்தோம் யாராவது மறுக்கமுடியுமா என கேட்டு சொல் அடிமையே!*

*எல்லா இடங்களிலும் பிஜே பேசமுடியாமல் விரட்டப்பட்டபோது நான் தான் பர்துபைரோடு கராமா சென்டர் எதிரில் உள்ள பாக்கிஸ்தான் ஸலஃப் மஸ்ஜிதில் பிஜேவை பேசவைத்தேன்!*

*உண்மையா பொய்யா என உண் விபச்சாரி பிஜேவிடமே கேட்டுவா அடிமையே?*

*தேவை என்றால்.. திருடன்போல் ஸலஃப் மஸ்ஜிதில் பயான் பேசலாம், ஸலஃப் நிருவனத்திடம் காசுவாங்களாம் இதுதானே உங்கள் திருட்டு ஹிக்மத் கொள்கை!* 

*இப்போதும் சொல்கிறேன் நீ நம்பிக்கை வைக்கும் அளவுக்கு உண் தலைவனோ  கொள்கையோ உண் ஜமாஅத்தோ தகுதியுடையது அல்ல! திருடர்களாலும் ஒழுக்ககேடர்களாலும் பித்தலாட்டக்காரர்களாலும் நிறம்பிய  நிர்வாகம்தான் உண் ஜமாஅத்! ஆனால் கீழ்மட்ட மக்கள் அப்பாவிகள் நம்பி மோசம் போய்கொண்டு இருக்கின்றீர்கள்!*

*இந்த உண்மையை வெளிப்படுத்தி இவர்களிடமிருந்து  மக்களை எச்சரிக்கை செய்தால்.. நல்ல ஈமானி மனிதர்கள் புறிந்து கொள்கின்றனர். உண்னைப்போன்ற நிறந்தர அடிமைகளுக்கு கோபம் வரத்தான் செய்யும்!*

*وَنُقَلِّبُ اَفْـــِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوْا بِهٖۤ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ* 
*மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் -* *அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே;* *இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.*
*(அல்குர்ஆன் : 6:110)*

*MS.ரஹ்மத்துல்லாஹ்*
*நாச்சியார்கோவில்*
..........................................................................................................................................................
[24/06, 8:20 am] ஷ: ☯📲
*பிஜேவை தூக்கி எரிந்துவிட்டோம்! அதைப்பற்றி பேசாதீர்கள்! என கூறுபவர்களே? இதுதான் நீங்கள் நீதி செலுத்தும் லட்சனமா*
*⚫🔶⚫🔶⚫🔶⚫🔶⚫🔶⚫*
*✍காலத்திற்கும் தனது (பொய்) தலைமையை நம்பி நம்பி மோசம்போவதில் உலகத்தில் ததஜவை மிஞ்ச ஒரு அமைப்பும் கிடையாது!*

*1. பிஜேவை தூக்கி வீசிவிட்டோம் என மார்தட்டுகிறீர்களே? இதை சொல்ல உங்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது?*

*ஆடியோ வந்தவுடனே விசாரணைக்கும் டோன் டெஸ்ட்டுக்கும் அனுப்பி இருந்தால் நீங்கள் யோக்கியவான்கள்! நீதிமான்கள்!*

*பிஜேவின் காமகலியாட்ட ஆடியோ வந்து 10 மாதங்களாக (உங்கள் உள்மனது இவன் விபச்சாரகன் என சொல்லியும்) மிமிகிரி மிமிகிரி என  கூட்டாக முட்டுகொடுத்தீர்களே?*
*இந்த காம கிழவனை மீண்டும் தலைவனாக்கி அழகுபார்த்தீர்களே?*

*பொய்யான முபாஹலாவுக்கும் முட்டுகொடுத்தீர்களே?*
*இத்தனை அநியாயத்தையும் செய்தவனை உங்களில் முதுகெலும்புடைய ஒருவராவது தட்டி கேட்டீர்களா? மூடிமூடி மறைக்கத்தானே செய்தீர்கள்?*

*கிடுக்கிப்பிடி போட்டு ஆதாரங்களை தொலைகாட்சிக்கு கொடுத்துவிடுவோம் என சொன்னபிறகு தப்பிக்க வழியே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியதும் தன்வாயாலயே நான் தொடர்விபச்சாரம் செய்தேன் என ஒத்துக்கொள்ள வைத்தப் பிறகுதானே வேறு வழியில்லாமல் அரைமனதுடன் அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தீர்கள்?* 
*இதுதான் நீங்கள் நீதி செலுத்திய லட்சனம்?*
*இனிமேலும் நாங்கள் அவரை தூக்கிவீசிவிட்டோம் என சொல்லாதீர்கள் கேவலமாக இருக்கிறது!*

*2. ஒவ்வொரு நிர்வாகிகளையும் நடவடிக்கை எடுத்து வீட்டிற்கு அனுப்பும்போது வீடியோ லைவ் எடுத்தீர்களே? உங்கள் உத்தம தலைவருக்கு மட்டும் ஏன் எடுக்கவில்லை?*

*அதை நீங்கள் செய்திருந்தால் நீதியில் நீங்கள் சமமானவர்கள் என நினைத்திருப்போம்? செய்தீர்களா? இல்லையே?*

*வளியவனுக்கு ஒருநீதி எளியவனுக்கு ஒருநீதி என்றுதானே நடந்தீர்கள்!*

*இதுதான் நீங்கள் நீதி செலுத்தும் லட்சனமா?*

*அவர் மரணம்வரையிலும் நீங்கள் வீடியோ ஆதாரம் எடுக்கமுடியாது ! ஏன் தெறியுமா? இந்த நிமிடம் வரையில் உங்கள் இயக்கத்தை நடத்திச்செல்வது அவர்தான்.*

*இதற்குப் பிறகும் நாங்கள் அவரை தூக்கிவீசிவிட்டோம் என சொல்லாதீர்கள் அசிங்கமாக இருக்கிறது!*

*3. சரி இத்தனை அங்காமாவிற்கு பிறகாவது ததஜ விற்கு சொந்தமான சொத்துக்களையாவது அவரிடமிருந்து மீட்டீர்களா? அது உங்களை நம்பி மக்கள் தந்த பொருளாதாரமல்லவா? அது பொது சொத்தல்லவா? அது அமாநிதமல்லவா?*

*கொஞ்சமாவது இறையச்சமிருந்தால்.. இந்நேரம் அத்தனை பொருளாதாரத்தையும் ஜமாஅத்திற்கு சேர்த்திருந்தால் நீங்கள் நீதியாளர்கள்! செய்தீர்களா? இல்லையே?*

*கடந்த வருடம் வரையில் அண்ணன் வாடகைவீட்டில்தான் இருக்கிறார் என பிதற்றினீர்களே?* *தொழிலில் நட்டம் என மஞ்சப்பையுடன் வந்த உங்கள் ஆருயிர் அண்ணன் கொள்கை குண்றுக்கு கடந்த பத்துஆண்டுகளில் அவரின் தனிமனித சொத்து 300 கோடிக்கு மேலாக உள்ளதே?* 
*தங்கமாக வெள்ளியாக கட்டிகள் இருக்கிறதே?*

*இந்த திருடனிடமிருந்து இதையெல்லாம் மீட்டு ஜமாஅத்தில் சேர்த்திருந்தால் நீங்கள் யோக்கியவான்கள்! செய்தீர்களா?*

*உங்களால் செய்ய இயலாது ஏன் தெறியுமா இன்றளவும் உங்கள் ஜமாஅத் அவரின் விரல் அசைவில்தான் உள்ளது!* 

*இதுதான் நீங்கள் நீதியாக நடந்துகொள்ளும் லட்சனமா?*

*இதற்குப் பிறகும் நாங்கள் அவரை தூக்கிவீசிவிட்டோம் என சொரனையில்லாமல் சொல்லாதீர்கள் ?*

*4. விபச்சாரம் செய்யாத,  உங்கள் ஜமாஅத்தை சேர்ந்தவர்களை வேறு காரணங்களுக்காக நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தும் நீக்கி அதை அறிக்கையாக வெளியிட்டீர்களே?*

*தொடர்தொழில் விபச்சாரம் செய்த பிஜேவை  அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கவிட்டு அவனுக்கும் ஜமாஅத்திற்கும் இனி எந்த உறவும் இல்லை என அறிக்கை வெளியிட்டு இருந்தால்..? உண்மையில் நீங்கள் நீதிமான்கள்! செய்தீர்களா? இல்லையே?*

*இன்னும் அவனுடன் கல்லஉறவுடன் தான் உங்கள் மாநில நிர்வாகம் இயங்குகிறது என்பதே உண்மை!*

*இதுதான் நீங்கள் நீதி செலுத்தும் லட்சனமா?*

*இதற்குப் பிறகும் நாங்கள் அவரை தூக்கிவீசிவிட்டோம் என வெட்கமில்லாமல் சொல்லாதீர்கள் ?*

*சத்தியத்தையும் நீதியையும் நேர்மையையும் விரும்பக்கூடியவர்களுக்கு சிந்திக்க இதுவே போதுமானது !*

*போதும்.. பொய்யாக நீங்கள் நடித்தது!  அல்லாஹ் அத்தனையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். மக்களில் நல்லோர்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!*

*போதும்.. நீங்கள் நம்பி நம்பி மோசம்போனது போதும்... பொய்யர்களைவிட்டு நல்லோர்கள் அனைவரும் வெளியேவாருங்கள்!*

*இயக்கத்தை விட்டுவந்தால் இவன் ஏகத்துவத்தை விட்டே போய்விட்டான் என மீண்டும் பொய்யையே பரப்புவார்கள்! பரப்பட்டும்!*

*நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாக மாறிவிடுங்கள்! அவனிடமே பொருப்பு சாட்டுங்கள்! அவனிடமே நம் அனைவரின் மீளுதலும் உள்ளது!*

*فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ الْقَيِّمِ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ‌ يَوْمَٮِٕذٍ يَّصَّدَّعُوْنَ‏* 
 *அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக; அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.*
           *(அல்குர்ஆன் : 30:43)*
*MS. ரஹ்மத்துல்லாஹ்* 
*நாச்சியார்கோவில்*

No comments: