ததஜவைச் சார்ந்த அப்துல் ஹமீது
என்பவரின் தாயார் இறந்து விட்டார்கள்.
05.06.18 லுஹர்
தொழுகைக்கு 1.30 மணியளவில் *ராவுத்தர்
மேலத்தெருவில்* தொழுகை நடத்தப்பட்டு *பெரிய குத்பா பள்ளிவாசலில்* நல்லடக்கம்
செய்யப்பட்டது.
எந்த பிரச்சனையும் இல்லை. இதோ அந்த ஜனாஸா அடக்க போட்டோ. அமைதியாக நடந்தது. சுன்னத் ஜமாஅத் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இது
இப்லீஸானுக்கு பிடிக்குமா? குட்டி ஷய்த்தான்களை
துாண்டி விட்டான். குட்டி ஷைத்தான்கள் வாட்ஸப் பேஸ்புக் என எல்லாவற்றிலும் அவிழ்த்துப்
போட்டு ஆடினார்கள்.
சுன்னத் ஜமாஅத் அடங்கி விட்டான். அடக்க விட மாட்டோம் என்றவர்களை
அடக்கி விட்டோம்.
இவை
மட்டுமன்றி எழுத முடியாத வாசகங்களை 28 நிமிட ஆடியோ, 10 நிமிட ஆடியோ மூலம் பெற்ற பயிற்சிகளை
எழுத்து வடிவில் கக்கினார்கள்.
இந்த பதிவுகள் சும்மா இருந்த சுன்னத் ஜமாஅத்தை தூண்டி
விட்டது. அன்று மாலையே மேலப்பாளையம்_ஆண்டவர்_தெரு வைச்சார்ந்த முத்தலிப் கிட்னி பெயிலியராகி இறந்து விட்டார்.
5 ஆம் தேதி அமைதியாக நடந்த அடக்கம் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய குட்டி ஷய்தான்கள் போட்ட ஆட்டத்தால் இப்லீஸான் தன் படைகளுடன் வந்து மேலப்பாளையத்தில் வந்து முகாமிட்டு விட்டான். அதன் பிறகு நடந்தது என்ன?
அதே பள்ளி அதே கபரஸ்தான் பிரச்சனைகளுக்கு மூல காரணமான ஷய்த்தான்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று துஆச் செய்து கொண்டே வீடியோ பாருங்கள்.
அதே பள்ளி அதே கபரஸ்தான் பிரச்சனைகளுக்கு மூல காரணமான ஷய்த்தான்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று துஆச் செய்து கொண்டே வீடியோ பாருங்கள்.
பள்ளிவாசல் சுற்றுச் சுவரை இடித்தார்கள் யார்? RSS காரர்களா? பி.ஜே.பிக்காரர்களா?
கபரஸ்தான் கேட்டு சந்துாக்கை துாக்கி வந்த முஸ்லிம்கள். பற்றி அறிய இதை கிளிக் செய்யுங்கள்.
ஒரு சாரார் கபரஸ்தான் கேட்டு போராடுகிறார்கள். கபரஸ்தான் இருக்க எப்படி அடக்க என்று போராடுகிறார்கள்.
ஜனாஸா சட்டங்கள் என்று புக்குகள் போட்டார்கள். இப்பொழுது ஜனாஸா அடக்க சண்டை போடுகிறார்கள்.
யாரெல்லாம் விபச்சாரகனை மறைமுக தலைவனாகக் கொண்டு செயல்படுகிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!
அமைதியாக நடந்த ஜனாஸா அடக்கத்தை ஒரே நாளில் மாறி அசிங்கப்பட மூல காரணமானவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!
நாம் யாருக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தக் கூடாது. அல்லாஹ்விடம் கை ஏந்தலாம்.
அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக
No comments:
Post a Comment