Wednesday, June 27, 2018

தன் தவறை உணர்ந்து தவ்பா செய்யாத மனிதருக்கு..உலகில் எவர் துவா செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது!


அப்ரஹ்மான் கடையநல்லார்
 ஜெய்னுலாப்தீன் மகன் திருமணத்திற்கு ஜெய்னுலாப்தீனோட போட்டோ போட்டு துவா செய்யிறவனுங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி.
ஜெய்னுலாப்தீன் மகன் திருமணத்திற்கு பிறகு தன் மனைவியோடு தந்தை வசிக்கும் ஒரே வீட்டில் தங்குவாரா?
அப்படி தங்கினால் அவர் மனைவியை வீட்டில் விட்டு செல்லும் ஒரேயொரு சந்தர்பம் கூட வராதா?
குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்கள் மனைவியை பிரிந்து பாத்ரும் போக வேண்டிய சூழல் கூட ஜெய்லாப்தீன் மகனுக்கு வராதா?
அப்படி ஒரு சூழல் வந்தால் சகோதரர் Althafi - அல்தாஃபி வீட்டில் தங்கியிருந்த அவரது சொந்தகார பெண்ணுக்கு ஜெய்னுலாப்தீன் மற்றும் அவரது சுய சிந்தனையற்ற கூட்டத்தார் கொடுத்த தனிமை கிடைத்தால் ஐந்து நிமிடத்தில் கூட விபச்சாரம் செய்து விடலாம் அப்படி அல்தாபி அந்த பெண்ணோடு விச்சாரம் செய்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்தன அவர் செய்திருப்பார் என நாங்கள் நம்புகிறோம் என்ற முந்தைய உங்கள் நிலைபாட்டின் இன்றைய நிலை என்ன?

பீஜே மகன் எந்த நேரமும் வீட்டிலே இருப்பாரா ?
அவர் வெளியே செல்லும் போதோ, கக்கூஸ் செல்லும் போதோ பீஜே அவரின் பெட்ரூமில் நுழையமாட்டாரா ?
வலியவனுக்கு ஒரு நீதி எளியவனுக்கு ஒரு நீதி ஜமாஅத்ல கிடையாது. எனவே இதுக்கும் 
.பீஜேவை முபாஹாலாவுக்கு கூப்பிட்டு லைவ் போட்டால் என்ன ?

 சகோ ஹாமீன் இப்ராஹிம் பல ஆண்டுகளாக வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவ்வாறு வங்கியில் பணிபுரியும் போதே ததஜவின் அமீரக ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். ததஜவுக்கு பொருளாதார விஷயத்தில் உதவியதில் இவரின் பங்கு அளப்பரியது. அமீரகத்தில் ததஜவின் வளர்ச்சிக்கு தூணாக இருந்துள்ளார்.
இப்போது அவர் ததஜவின் மாநில தலைமைக்கு சில அறிவுரைகளை வழங்கியதால் வட்டி மூஸா என்ற பட்டத்தை கொடுத்து பொதுவெளியில் அவரின் மானத்தை கூவி விற்க ஆரம்பித்துவிட்டனர்.
ததஜவை பொறுத்தவரை ஒருவரால் ஆதாயம் இருக்கும் வரை அவர் ஜமாத்தின் அநீதிகளுக்கு கட்டுப்பட்டு மவுனியாக இருக்கும்வரைய கொள்கை சகோதரர்... ஆனால் கருத்து மாறுபட்டாலோ அல்லது விமர்சன்ங்கள் வைத்தாலோ அவரின் சொந்த விஷயங்கள் கிளறப்பட்டு மானம் தெரிவில் பறக்கும்.
சகோ ஹாமீன் இப்ராஹிம் ததஜவுக்கு பல கோடி ரூபாய்கள் தந்தபோது அவர் வட்டி மூஸாவாக தெரியவில்லை. ததஜ அரசாங்கத்துக்கு தெரியாமல் வரி ஏய்ப்பு செய்து தங்கக்கட்டிகளாக பதுக்குவது அவர்களுக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் ஒருவர் மாற்றுக்கருத்து வைத்தால் உடனே எதிரியாகி விடுவார்.
பீயில் அரிசி பொறுக்கும் ஆசாமிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம்... ஆனால் ததஜ தலைமை நிர்வாகத்தினரும் சில முரட்டு பக்தர்களும் அந்த அரிசியில் உள்ள பீயையும் நக்கிவிட்டு அரிசியையும் திருடும் மொள்ளமாரி கும்பல்.

[24/06, 12:10 pm] ‪+91 99400 43322: அவர் ஒரு அறிஞர்...ஆனால் மனிதர்!


என்ற தலைப்பில் ஒரு பி.ஜெ யின் இலங்கை அடிமை பக்தரின் ஆக்கத்தைப் பார்த்தோம்!


இந்த வழக்கறிஞர் பக்தருக்கு இஸ்லாத்தின் அடிப்படையே தெரியவில்லை!


பல கலைகளில் தேர்ச்சி பெற்ற அறிஞர் பெரு மக்கள் எல்லாம் மார்க்க அழைப்பாளர்களாக ஆகிவிட முடியாது.

முதலில் அடிப்படை ஒழுக்கம் அவசியம்.


அல்லாஹ், தான் தேர்ந்தெடுத்த தூதர்களை மக்களிடம் மார்க்கத்தைப் போதிக்கும் முன்பே ...அவர்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பவர்களையே தேர்வு செய்தான்.


நபி ( ஸல்) அவர்கள், ஜாஹீலியா காலத்திலேயே..ஜாஹிலியா மக்களாலே " அல் அமீன்" நம்பிக்கையாளர்.என்ற நற்பெயரை பெற்றவரையே ...தனது தூதை சொல்வதற்கு தேர்ந்தெடுத்தான்.


எப்படிப்பட்ட அறிஞராக இருந்தாலும்...தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கங்கெட்டிருப்பவனைக் கொண்டு...மார்க்கத்தை எத்தி வைக்க வேண்டிய தேவை அல்லாஹ்வுக்கு இல்லை.


பல் ஆம்பின் பா ஊரா என்பவனின் குர் ஆன் கூறும் சரித்திரம் இதை தெளிவாக விளக்குகிறது.

இவன் கேட்கும் பிரார்த்தனை அல்லாஹ்வால் உடனடியாக அங்கீக்ரிக்கும் அளவு ஆற்றல் பெற்ற மனிதர்...தன் மனோ இச்சைக்கு வழிபட்டதால்...அல்லாஹ்வால் சிறுமைப்படுத்தப்பட்டார்.

நமது பி.ஜெ நிலையும் இதுவே....

அவர் அறிஞராம்....ஆனால் மனிதராம்!


தவறு செய்வது மனித இயல்பே... அந்த தவறை ஒப்புக்கொண்டு..அதிலிருந்து மீண்டு தவ்பா செய்பவனே..மனிதரில் சிறந்தவர்.யாரும் மறுக்கவில்லை.


தான் செய்த பாலியல் விபச்சாரத்தை ஒப்புக் கொண்டதாக இயக்க தலைமைதான் கூறுகிறது.

பி.ஜெ.தான் செய்த தவறை மக்கள் மத்தியில் இன்னும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.அதற்க்காக தவ்பாவும் செய்யவில்லை.தனக்கு துவா செய்யுமாறு எவரையும் கேட்டுக் கொள்ளவில்லை.

தன் தவறை ஒப்புக் கொண்டு தவ்பா செய்யாத மனிதரை எப்படி எடுத்துக் கொள்வது?

இவரை அறிஞர் என்று சொல்வதற்கு இவரது தனிப்பட்ட நடத்தை இடங்கொடுக்க வில்லையே?

அல்லாஹ்வுக்கு அஞ்சுபவன் தான் " அறிஞன்"

அல்லாஹ்வுக்கு அஞ்சும் ஒரு ஆலிமால் எப்படி " செம ஸ்பீடு" செல்ல முடியும்?

இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மையில்லாத போது..இவர் பொது மக்களுக்கு எடுத்தோதும் உபதேசங்கள் என்ன பயன்?

" சொல்லு சுல்தான்!...செயல் ஷைத்தான்!!


இவரது மார்க்க விளக்கங்கள் எல்லாம் இவரது அடியார்களுக்கும்...அபிமானிகளிக்கும்..மார்க்கமாக தெரியலாம்...

ஆனால் அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு இவரின் இயக்க செயல்பாடுகள் அனைத்தும் ஷைத்தானிய வழிமுறையே என்று எளிதாக சொல்லி விடலாம்.


இஸ்லாத்தில் இல்லாத தனி இயக்கம் வைத்து மக்களை அழைத்தல்!


முஸ்லிம்களை தவ்ஹீது முஸ்லிம்,காபிர் முஸ்லிம் என்று இரண்டாக கூறு போட்டும்...அல்லாஹ்வின் மஸ்ஜிதை ..காபிர் மஸ்ஜீதாக மாற்றிம்...தனது பள்ளியை மர்கஸ் என்னும் கம்பெனி பள்ளியாக மாற்றியது.


ஜகாத் ஒரு முறை கொடுத்தால் போதும் என்று தீர்ப்பு கொடுத்து...ஏழை எளியவர்களின் வயிற்றில் அடித்தது...


சூனியம் இஸ்லாத்தில் இல்லை..இதை நம்புபவன் ..மக்கா இமாமாக இருந்தாலும்...அவன் காபிரே!...என்ற முரட்டு..மூட பத்வா கொடுத்தது.


ஸஹீஹான ஹதீஸாக இருந்தாலும் அது..என் மூளைக்கும்...என் மூளையில் உருவான குர் ஆனுக்கும் முரண்பட்டால்...அதை தூக்கி எறிந்ததும்தான்....அண்ணனின் இஸ்லாம்.


இந்த ஒழுக்கங்கெட்ட மனிதருக்காக....இவர் நேர்வழி வருவதற்கும்..இவரின் பாவ மன்னிப்பிற்கும் நாம் துவா செய்வதில் தவறில்லை!


ஆனால் சம்பந்தப்பட்ட நபர் முதலில் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்.மன்னிப்பு கேட்க வேண்டும்!


தன் தவறை உணர்ந்து தவ்பா செய்யாத மனிதருக்கு..உலகில் எவர் துவா செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது!



No comments: