Tuesday, September 11, 2018

லட்சியம் -லட்சங்களாக மோசடி செய்தது. கொள்கை கோடிகளாக மோசடி செய்கிறதோ?

நாம் பீ.ஜே.க்கு ஆதரவாக ஆகிவிட்ட மாதிரி பலர் எண்ணி கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது பற்றி முன்பு விளக்கி விட்டேன். PJயும்  TNTJயும் நமக்கு ஒன்றுதான். நாம் பீ.ஜே.க்கு எதிராக செக்ஸ் ஆடியோ ஆதாரத்துடன்  புகார் கொடுத்துள்ளோம். அதன் மீது FIR  போடவிடாமல் தடுத்தவர்கள் ததஜவினர். போலீஸுக்கு லட்சங்களை லஞ்சமாகக் கொடுத்தவர்கள் ததஜவினர். பீ.ஜே.யை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் ததஜ பீ.ஜே. மீது சென்னை கமிஷனர் ஆபீசில் கம்ளைண்ட் கொடுக்கட்டும் பார்ப்போம். 

அவர்கள் பீ.ஜே.யிடம் விசாரணை செய்ததாக ஆடியோக்கள் வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிகிறார்கள். ஆலீம்ஸா அப்படி போடவா? இப்படி போடவா? எப்படி போட? இதற்குப் பெயர்தான் விசாரணையா? 

விபச்சாரம் செய்தீர்களா இல்லையா? ஆடியோவில் பேசினீர்களா இல்லையா? 28 நிமிட ஆடியோவுக்கு நாங்களெல்லாம் முட்டுக் கொடுத்து பேசினோமே கவிழ்த்து விட்டீர்கடீளே என்று கனல் தெறிக்க கேட்பது விசாரணையா?

இத்தனை பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர்  என்ன சொன்னார்கள்? ஒரு பெண்ணுடன் பேசினார் என்றுதானே பூசி மொழுகினார்கள்? 

கடைசியாக வெளியிட்டுள்ள ஆடியோக்கள் தொகுப்பை நன்கு கேளுங்கள். அவர்கள் பீ.ஜே.யிடம் விசாரணை நடத்தினார்களா? பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்களா?  என்பது புரியும். பிஞ்ச செருப்பால் முதலில் அடிக்கப்பட வேண்டியவர்கள் யார் என்று தெரியும். ஆகவே என்னை பீ.ஜே.க்கு ஆதரவாக ஆகி விட்டதாக எண்ணாதீர்கள்.

-------------------------------------------------------------------------------------------------
காரைக்காலில் நடந்தது என்ன? 8 கோடி எங்கே

லட்சியம் என்று சொன்னபொழுது லட்சங்களாக மோசடி செய்தார்கள். கொள்கை என்று சொல்ல வந்து விட்டதால் கோடிகளாக மோசடி செய்கிறார்கள் தவ்ஹீது வேஷதாரிகளும். தவ்ஹீது வேஷதாரிகளான அயோக்கிய ஆலிம்களும்பள்ளி கட்டிட வகைக்கு வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்தி லட்சங்களை காணவில்லை என்று சொன்ன அவன் தன்னை லட்சியவாதி என்றான்.

விபச்சாரங்களை கண்டு கொள்ளாமல் இருந்து அதை மறைக்க துணை நின்றவன்கள் கோடிகளை அமுக்கி விட்டு   கொள்கையே தலைவன் என்று கோஷம் போட வைத்து விட்டான்கள்.

அவர்கள் நிலைதான் அப்படி என்றால் வெளிநாட்டில் உள்ள கமண்டல தலைவர்கள். போக்கும் புகழும் அற்றவர்களாகவா இருக்கிறார்கள்? 

நல்ல சம்பளம், உயர்ந்த பதவி, பொறுப்புகளில் உள்ளவர்களைப் பார்த்துதான் மண்டல தலைவர்களாக போட்டு இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் 2002க்கு முன்பு வரை பெரும்பாலும் லேபர்களே தவ்ஹீது ஜமாஅத் தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் கமிஷன் அடிக்கவில்லை. கைக்காசு போட்டார்கள். பேதி எடுத்த பதவி பித்து பிடித்த நெடுமரங்களான அவாள்களும் பெரிய பெரிய கம்பெனிகளில் உயர் பதவியில் உள்ளவர்களும் வந்த பிறகுதான் கமிஷன் கொடி கட்டி பறந்தது.

ஒரு மண்டல தலைவர் ரமழானில் மாநில தலைமைக்கு ஒரு கோடி அனுப்பினால் சொளையாக அவருக்கு 20 லட்சம் ரூபாய் கிடைத்து விடும்.
அந்த மாதிரி மண்டல தலைவர்கள்தான் பீ.ஜே.யின் விபச்சாரத்தை பொய்ப்படுத்தி முட்டு கொடுத்தார்கள். 

அதே மண்டல தலைவர்கள்தான் எட்டு கோடிக்கும் முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி கமிஷன் கிடையாது என்று அறிவித்தால் ததஜ கூடாரம் ஒரு நொடியில் காலியாகி அம்பேலாகி விடும்.

1 hr · 
தோண்ட தோண்ட வெளிவரும் மர்மங்கள்..
லுஹா ஏன் TNTJவை இந்த அளவிற்கு காதலிக்கிறார் அவர் கொள்கை உறுதி மிக்கவர் என்றனர் பலர்...
இப்போது தான் அந்த காதலுக்கு காரணம் கொள்கை அல்ல 23 லட்சம் தொகை என்று... 23 லட்சம் மக்கள் பணத்தை ஒரு தனிநபருக்கு கொடுத்த TNTJ தலைமை தூக்கி எறிந்து வெளியேறிய தேனி மாவட்ட சகோதரர்..
#ஜம்பு_லுஹா_இருபத்தி_மூன்று_லட்சம்_சுவாஹா


Ashkar Mohamed Fuard கபூர் வணங்கிகளின் நிலைக்கு விமர்சனம் செய்வதில் TNTJ சென்றிருக்கின்றது அயோக்கியர்கள் நன்றிகெட்டவர்கள் 

இந்த ஆடியோவில் பேசும் பொய்யனுக்கு அன்று TNTJ வே தக்க பதில் கொடுத்தது இன்று அவர்களே அவன் வாந்தியை விழுங்கி மீண்டும் வாந்தி எடுக்கின்றது அசிங்கம்



No comments: