Sunday, September 02, 2018

பீஜே விளக்கத்தில் சந்தேகங்களும் விளக்கங்களும் · மிரட்டல் உண்மையா? · மிரட்டலுக்குப் பணியலாமா?


அதானே திருச்சிக்கு முஹாபலாவுக்கு போறோங்கரமேனு பயம் இல்லாம என்னமோ முக்கோம்பு டூர் போற மாதிரி செல்பி எடுத்து போட்டா....

பொருளாதார மோசடி செய்தவருக்கு அடி உதை
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவடத்தில் பொருளாதார மோசடி செய்த ஒரு மாவட்ட நிர்வாகியை விசாரணை செய்யும் போது பொருளாதார மோசடி செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் அடித்து உதைத்து நைய்யப்புடைத்தார்கள். .இதைப்போன்று பல மாவட்டங்களில் நடந்துள்ளது.
ஆனால் மாநில நிர்வாகம் அதை சம்பவத்தை செய்து கொண்டிருக்கிறது. பலதகவல் வருவதை அனைத்து உறுப்பினர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள்
தன் மகளே திருடினாலும் கைய்யை வெட்டுவேன் என்று கூறிய நபிகளாரின் சமநீதியை நிலை நிறுத்துவார்களா ?
நாங்கள் மட்டுமே நபிவழியை பின் பற்றுவோம் என்று கூறக்கூடியவர்கள் இதை நிலை நாட்டுவார்களா
அல்தாஃபி விசயத்தில் அவள் சொன்னால் நம்பினோம் பரப்பினோம்- (சகோ) பிஜெ.....
#இது #வேற #வாய்...
என் விசயத்தில் அவள் ஒத்துக் கொண்டால் போதுமா அவளையும் என்னையும் வைத்து விசாரித்தீர்களா ???? - (சகோ) பிஜெ ...........
(சகோ) பிஜெ...................


Sulaiman Alaaf is with Mohammed Zakkaria and 97 others.
16 hrs · 
நேற்று இரவு TNTJ பற்றி பி.ஜே உடைய காமெடி படத்தை பார்த்து வயிறு குலுங்க சிரித்து அந்த வலி நீங்குவதற்குள்...
நாளை PJவிற்கு மறுப்பு என்ற பெயரில் திருச்சியில் TNTJ அறிஞர் குழு உளறும் உளறலை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க  😀 😁 😂தயாராகுவோம்..
இதில் தலைவர் லுஹாவை நினைத்தால் தான்  😄 😅 😆 PJ அப்படி சொன்னாரோ? இருங்க மஷூரா பண்ணிடு சொல்ரோ?
(எருமை மாட்டிற்கு கொடுத்த விளக்கத்தை பார்த்து சிரித்ததை போல்)

(02/09/18)திருச்சியில்..!
பேட்டிங் : பிஜே
பவுலிங் : டவ்கீத் சமாத்து
ஆடியன்ஸ் : ஆட்டு மந்தைகள்
பரிசுகள் : விபச்சார பட்டம் அல்லது பொளாதார மோசடி
ரியல் ஆடியன்ஸ் : காவிகள் மற்றும் பீஜெ-ட ஃபேக் ஐடிகள்


Image may contain: text
P. Jainulabideen - பீ.ஜே
1 hr
பீஜே விளக்கத்தில் சந்தேகங்களும் விளக்கங்களும்
· மிரட்டல் உண்மையா?
· மிரட்டலுக்குப் பணியலாமா?
இக்கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால் மிரட்டல் என்று பீஜேயும் புகார் கொடுத்தவர்களும் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொன்று விடுவோம்; அடிப்போம் உதைப்போம் என்பன போன்றவை தான் மிரட்டல் என்று அதிகமானவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இந்தப் பிரச்சனையில் உள்ள மிரட்டல் அது போன்றதல்ல.
குரும்பத்தாருக்கான மிரட்டல் என்ன? நீங்கள் பீஜேக்கு எதிராக காவல்துறையில் புகார் கொடுக்காவிட்டால் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிலரின் மனைவிகள் குறித்தும் ஆடியோ வெளியிடுவோம் என்பது தான் அவர்களுக்கான மிரட்டல்.
ஏற்கனவே ஆடியோ வெளியிட்டது போல் நமது குடும்பத்தின் இன்னும் சில பெண்கள் விஷயமாகவும் ஏதாவது செட்டிங் செய்து வெளியிட்டால் நமது குடும்ப மானம் போய் விடுமே? நாம் தலை காட்ட முடியாதே என்று அச்சமூட்டுவதும் மிரட்டல் தான். இது தான் மனிதனை அதிகம் பாதிக்கும் மிரட்டல் ஆகும்.
மிரட்டல் குறித்து கேள்வி எழுப்புபவர்கள் தங்களை அந்த இடத்தில் வைத்துப் பார்த்தால் இதன் யதார்த்தம் புரியும்.
இப்படி ஏதும் நடக்கக் கூடாது என்றால் பீஜேக்கு எதிராக புகார் கொடுப்பது மட்டுமே ஒரே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதுதான் பீஜே அவர்களின் விளக்கத்தில் சொல்லப்பட்டது.
சிறைவாசிகள் அந்தக் குடும்பத்தாரை மிரட்டும் அவசியம் என்ன? என்று கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதுதான். அவர்களுக்கு இலக்கு பீஜே தான். பீஜேயை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே இம்மிரட்டலை விடுத்தனர்.
பீ
பீஜே சொன்னது போல் அக்குடும்பத்தார் மிரட்டப்பட்டார்கள் என்பது நம்ப முடியவில்லை என்று பதிவுகள் போடுகிறார்கள். பீஜே சொன்னதை நீங்கள் நம்ப வேண்டாம். உங்கள் மாநில உயர்நிலைக்குழு சொன்னால் நம்புவீர்கள் தானே?
உயர்நிலைக் குழுவின் சார்பில் பீஜே அவர்களை தொலைபேசியில் பேசி வாக்குமூலம் கேட்டார்கள் என்று பீஜே தெரிவித்து அந்த உரையாடல் பதிவையும் வெளியிட்டார்.
அந்த உரையாடலில் உயர் நிலைக்குழுவின் சார்பில் சையித் இப்ராஹீம் பேசுவது என்ன?
கணவன்மார்கள் பெயருடன் அவர்களின் மனைவியர் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் பேசிய ஆடியோ வெளியிடப்போவதாக எதிரிகள் அக்குடும்பத்தாரை மிரட்டுகிறார்கள். நான் தான் அந்த பத்து நிமிட உரையாடலைப் பேசியவன் என்று நீங்கள் தெளிவாக வாக்குமூலம் தருவதைத் தவிர வெறு எதிலும் அவர்கள் திருப்தி அடையவில்லை
என்று சையித் இப்ராஹீம் உயர்நிலைக்குழு கூட்ட்த்தில் இருந்து கொண்டு பேசினார். இந்த ஆடியோ பிஜே விளக்க வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.
பீஜே சொல்வதை நம்பாவிட்டாலும் நீங்கள் அங்கம் வகிக்கும் ஜமாஅத் சொல்வதைக் கூட நம்பமாட்டார்களா?
எதிரிகள் எங்களை மிரட்டுவதால் இப்படி பிஜேயின் வாக்குமூலம் தேவை இல்லாவிட்டால் எங்கள் குடும்ப மானம் போய்விடும் என்று அவர்கள் உயர்நிலைக் குழுவில் சொல்லி உள்ளனர். அதை உயர்நிலைக்குழுவும் ஒப்புக் கொண்டது என்பது இதில் இருந்து தெரியவில்லையா?
அந்த மிரட்டலுக்காகவே இப்படி புகார் கொடுத்தனர் என்ற மற்றொரு உண்மையும் இதில் தெரியவில்லையா?
பீஜே என்ன சொன்னாரோ அதைத் தானே ஒட்டு மொத்த நிர்வாகமும் சொல்கிறது?
இதன் பின் எப்படி மிரட்டப்பட்டு இருப்பார்கள் என்று கேள்வி கேட்பது அறிவுடமையா?
அடுத்து மிரட்டலுக்கு உள்ளானவர்கள் பீஜேயை மிரட்டினார்கள் என்பது உண்மையா? இது குறித்தும் கேள்விகள் எழுப்புகிறார்கள்.
பீஜே செல்வாக்கு மிக்கவர்; எதற்கும் அவர் பயப்படக் கூடிய ஆள் இல்லை. போலீஸ் புகாருக்கு அவர் அஞ்சக் கூடியவர் அல்ல அப்படி இருக்கும் போது மிரட்டலுக்கு பயந்து ஒப்புக் கொண்டேன் என்று அவர் கூறுவது சரியா”
ஒருவர் எதற்கும் பயப்படாதவர் என்றாலும் சிலரால் மானம் போய்விடும் என்ற நிலை வந்தால் அவர் அதற்கு பயப்படத்தான் செய்வார்.
பீஜே எதற்குப் பயந்தார்? இதை இந்த நடவடிக்கைக்கு முன்பே பீஜே முக்கிய நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறார். அதாவது சில பெண்களை செட்டப் செய்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. அப்படி செய்தால் என்ன ஆகும்?
காவல் துறையில் சில பெண்கலை வைத்து புகார் கொடுப்பார்கள். புகார் கொடுப்பதற்கு முன் மாதர் சங்கம் ஊடகம் ஆகியவற்றுக்குத் தகவல் கொடுப்பார்கள். புகார் பதியப்பட்டாலும் பதியப்படாவிட்டாலும் இந்த விபரம் மீடியாக்களில் ஒளிபரப்பாகும். விசாரணைக்கு பிஜேயை அழைத்தால் அது கூட தொலைக்காட்சியில் விவாதப் பொருளாகும். இது பொய்யான குற்றச்சாட்டு என்று தீர்ப்பு பெற பல வருடங்கள் ஆகும். அதுவரை கெட்ட பெயர் தான் நீடிக்கும். இப்படி நடந்தால் எனக்கும் ஜமாஅத்துக்கும் நமது பிரச்சாரத்துக்கும் பின்னடைவாகும். இதை எதிர் கொள்வது கஷ்டமான காரியம் என்று பீஜே முன்னரே நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறார். இந்த ஆடியோ வெளியாவதற்கு முன்பே சொல்லி இருக்கிறார். இதை பீஜே தனது வீடியோ விளக்கத்தில் சொல்லி உள்ளார்.
இப்படி பீஜே சொன்னாரா என்று முன்னாள் மாநிலத் தலைவர் அப்துல் கரீமிடமும் சையித் இப்ராஹீமிடமும் கலீல் ரசூலிடமும் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.
பீஜே சொல்லும் மிரட்டல் இந்த வகையானது தான்.
பீஜேயை மனிதனாகப் பார்த்தால் இதன் யதார்த்த நிலையை அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் மக்களால் ஓரளவு அறியப்பட்டவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பழக்கமான ஒரு பெண்ணை உங்களுக்கு எதிராக பொய்ப் புகார் கொடுக்க உள்ளது உங்களுக்கு சொல்லப்படுகிறது. இப்படி செய்தால் புகார் கொடுக்காமல் விட்டு விடுவோம். இல்லாவிட்டால் புகார் கொடுப்போம் என்று மிரட்டப்படுகிறீர்கள்.
அந்தப் புகார் பொய்யாக இருந்தாலும் அந்தப் பெண் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பழக்கமானவராக இருப்பதால் அந்தப் புகார் எடுபடும் என்று பயந்து மிரட்டல் கும்பலின் கோரிக்கையை ஏற்க மாட்டீர்களா?
அது பொய் என்பது தனி விஷயம். ஆனால் அதை பொய் என்று நிரூபிக்க அதிக சிரமம் என்பதால் அதிக காலம் பிடிக்கும் என்பதால் மிரட்டலுக்கு அதிகமானவர்கள் பணிந்து விடுவார்கள். சில பேர் எது வந்தாலும் சரி என்று இருக்கலாம். பலரது நிலை இதுவாகத் தான் இருக்கும்.
எந்த வகையிலும் தொடர்பு இல்லாத பெண்களை நிறுத்தி பொய்ப் புகார் கொடுத்தால் அதை எளிதாக உடைக்கலாம்.
ஒரு நிறுவனத்தில் பணி புரியும் பெண் அதன் நிர்வாகி மீது கொடுக்கும் புகார்கள், அண்டை வீட்டில் வசிக்கும் ஆண் மீது பெண்கள் கொடுக்கும் புகார்கள் விசாரணைக்கு உகந்ததாக ஆகும்.
பீஜே தொடர்பில் சொல்லப்படும் பெண்ணும் அவரது குடும்பமும் பீஜேயின் நிறுவனத்திற்கு பொருட்களை விநியோகம் செய்தவர்கள். ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். இதை அதிகமான மக்கள் அறிவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பெண் மூலம் புகார் கொடுத்தால் மானத்தைப் போக்க முடியும் என்று அவர் அறிய மாட்டாரா?
உங்களுக்கு அறிமுகமான உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள உங்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரு பெண் இப்படி புகார் கொடுக்க துணிந்தால் பொய்யாக இருந்தாலும் அதை தடுக்க முயல மாட்டீர்களா?
ஒருவன் எந்த அளவுக்கு அறியப்பட்டவனாக இருக்கிறானோ அந்த அளவுக்கு மிரட்டலில் தாக்கம் இருக்கும். ஒரு ஊரில் மட்டும் அறிமுகமானவன் வேறு ஊருக்கு மாறிவிட்டால் அவமானமில்லாமல் வாழ முடியும். மற்றவர்களுக்குத் தான் இதன் தாக்கம் இருக்கும்
வரட்டு வாதம் பண்ணாமல் மனிதன் இந்த நிலையில் எப்படி நடப்பான் என்று பார்த்தால் இது எளிதாக புரிந்து கொள்ளும் விஷயம் தான்.
இது குறித்து கேட்பவர்களுக்கு இதுதான் பதில்
அடுத்த கேள்வி வழக்கு போடாதது ஏன்?

No comments: