Saturday, September 01, 2018

அவுக மிரட்டினாங்களாம்... இவுக ஒத்துக் கொண்டார்களாம்... நாம் அதை நம்ப வேண்டுமாம்...

[01/09, 10:22 am] அப்ரஹ்மான்கநல்லார்: இப்படி ஒரு இக்கட்டான நிலையிலும் நிர்வாகம் செய்யும் நிர்வாகிகளுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும்னு ஒரு குரூப் வருமே எங்க காணும்
[01/09, 10:24 am] அப்ரஹ்மான்கநல்லார்: கோவையார் : தலைமை பொறுப்பிற்கு 40 வயது அனுபவம் வேண்டும்
கள்ள கலீல் : இந்த அனுபவம் போதுமா தம்பி😀😂
[01/09, 10:25 am] அப்ரஹ்மான்கநல்லார்: இப்படி ஒரு மண்டையை ஆட்டும் ஆட்டு மந்தைகளை நான் பார்த்ததே இல்லை
-பிஜே
[01/09, 10:30 am] அப்ரஹ்மான்கநல்லார்: மேலப்பாளையம்
#மஸ்ஜிதுர்ரஹ்மான் - ம் மற்றும்
#அர் - #இர்ஷாத் மதரஸா - வும் இத்தனை ஆண்டுகள் மாநிலத்திற்கு கணக்கு காட்டியது இல்லை - #பீஜே
இவையிரண்டும் தனி டிரஸ்ட் - #பீஜே
சைஃபுல்லாஹ் ஹாஜாவைத் தூக்கியதுபோல ஏன் ஷம்ஸுல்லுஹாவை தூக்கவில்லை ?
[01/09, 10:30 am] அப்ரஹ்மான்கநல்லார்: வசூல் செய்து கமிஷன் அடிப்பது மார்க்கத்தில் தவறில்லை - # பீஜே
8 கோடி . . . ஊஊஊ . .
[01/09, 10:31 am] அப்ரஹ்மான்கநல்லார்: 120 பேருக்கு 8 கோடி - பீஜே
கொஞ்சம் கேரளாவிற்காவது தந்திருக்கலாம்.
[01/09, 10:32 am] அப்ரஹ்மான்கநல்லார்: #TNTJ - வின் அடுத்தக்கட்ட யோசனை !😀😀😂
[01/09, 10:33 am] ‪+971 55 352 8912‬: தன் இயக்க தொண்டர்களைப் பார்த்து ஆட்டுமந்தைகள் என்று கூறிய க்ளிப் போடுங்க சகோ
[01/09, 10:49 am] அப்ரஹ்மான்கநல்லார்: TNTJ வில் பயணித்த மூத்தவர்களை வைத்து பகிரங்க விசாரனை நடத்தப்பட வேண்டும்.
பகிரங்க விசாரனைக்கு PJ தயார்.
பீ.ஜே குற்றம் செய்தார் என்று அறிவிப்பு செய்த TNTJ மாநில நிர்வாகம் தயாரா?
[01/09, 10:57 am] அப்ரஹ்மான்கநல்லார்: Ms பேசியது தலைமையின் கருத்தாம்! சகோ யூசுஃப் பேசியது அவருடைய கருத்தாம்!
பெரியவரே! நீங்க யாருன்னு நல்லாவே புரிஞ்சி வச்சிருக்கோம்.
[01/09, 10:57 am] அப்ரஹ்மான்கநல்லார்: அன்னை ஆயிஷா (ரலி) காத்திருந்தார்க
ள் வஹி வந்தது...
மூன்று மாதம் கழித்து உமக்கு என்ன வந்தது பெரியவரே ???
[01/09, 10:58 am] அப்ரஹ்மான்கநல்லார்: பெரியவரே...
சன் பிரான்டில் வந்த பொருட்கள்
ஸ்டார் பிரான்டில் யார் மூலமாக உங்கள் மூன் மார்ட்-க்கு விற்பனைக்கு வந்தது ???
[01/09, 10:59 am] அப்ரஹ்மான்கநல்லார்: கலீல் ரஸுலை முபாஹலாவில் இயக்கிய போது அவர் ரவுடியாக தெறியவில்லையா?
பச்சோந்தி! ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.
[01/09, 11:00 am] அப்ரஹ்மான்கநல்லார்: அவுக மிரட்டினாங்களாம்...
இவுக ஒத்துக் கொண்டார்களாம்...
நாம் அதை நம்ப வேண்டுமாம்...
இப்போ என்ன கூந்தலுக்கு மறுக்குரீங்க ???
மிரட்டல் விட்டவன் மவுத் ஆகிட்டானா ???
இல்ல செட்டில்மெண்ட் ஆகிடுச்சா ???

No comments: