நம்பத் தகுந்தவரிடம் பெருந் தொகை வாங்கினார் என்று நோட்டீஸ் போட்டு வினியோகிக்க வைத்து விட்டு எனக்கு சமம்பந்தம் இல்லை என்று பெண்களிடம் கண்ணீர் விட்டு ஏமாற்றிய சண்டாளனே! ஷம்சுல்லுஹாவே !அல்லாஹ்வின் சாபத்துக்குரியவனே! அழு நன்றாக அழு. ரூம் போட்டு அழு. நீ பகிரங்கமாக உண்மையை ஒப்புக் கொள்ளும் வரை. உன் மீதும் உன் மனைவி மக்கள் மீதும் குடும்பத்தார் மீதும் அன்று உனக்கு துணை நின்ற ஒவ்வொருவர் மீதும் அவர்கள் மனைவி மக்கள் மீதும் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கிக் கொண்டே இருக்கட்டுமாக. பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விட்டவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக
த த ஜ உருப்பட செய்ய வேண்டியவைகள்:
1. செய்த தவறுகளுக்கு பகிரங்க மன்னிப்பு, பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பது
2. கணக்கு வழக்குகளை பொதுவெளியில் சமர்ப்பித்தல் 3. பிறை, எருமை குர்பானி போன்றவற்றில் தவறுகளை சரி செய்தல்
மேற்கூறிய மூன்றை செய்வதுடன்
1. பீஜேவால் உருவாக்கப்பட்ட ஸிஸ்டத்தை உடைத்தெறிதல் (இன்று பீஜே சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் பிதாமகன் சாட்ஷாத் பீஜேவே தான்)
2. மார்க்க விஷயங்களில் மறுஆய்வு செய்தல். இந்த பீஜே எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதி என்பது நிரூபணம் ஆன பின்னரும் அவரது மார்க்க ஆய்வுகளை பின்பற்றுவது நிச்சயம் தவறான செயலாகவே நான் பார்க்கிறேன்.
தமிழகம் முழுவதும் வியாபித்திருக்கும் த த ஜ மாநில நிர்வாகம் அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து மேற்சொன்னவைகளை செய்தால் மட்டுமே தப்பித்து கொள்ளும்.
Mohammad Sheik
|
பீஜை ஆண்மகனா?? ஏக பத்தினி விரதனா??
இது உண்மை என நிரூபிக்க 80 கேள்விகளுடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட வந்த ரூஹில் ரஸ்மி,
உங்களுக்கு தைரியம் இருந்தால், திராணி இருந்தால், ஆடியோவை வெளியிட்ட கோவை பாஸித், ஜிஹாத் கமிட்டி காமில் மீது வழக்கு போட முடியுமா??
பீஜை விபச்சாரம் செய்தார் என செய்தி போட்ட குமுதம் ரிப்போர்ட்டர் மீது வழக்கு தொடுக்க முடியுமா??? முடியுமா?? நக்கீரன் பத்திரிகை மீது விளக்குமாறு போராட்டம் நடத்த முடிந்த உங்களால் குமுதம் ரிப்போர்ட் பத்திரிகை மீது ஒரு துரும்பை எடுத்துப் போட திராணி உண்டா??
நேற்று வரை பீஜையின் எச்சி சோத்துக்கு வாலாட்டிய இன்றைய ததஜ தலைமை மீது கோபத்தை காட்டுவது வீரம் அல்ல.
உங்கள் வீரத்தை ஆடியோ வெளியிட்டவர்கள் மீது காட்டி, பீஜை விபச்சாரகன் இல்லை என நிரூபித்துக் காட்டுங்கள்.
|
|
Khaleel Ahmed is with Atm Khaleel and 9 others.
|



No comments:
Post a Comment