Friday, October 26, 2018

பிஜே உங்களை எதற்காக நேசித்தோம்,பழகினோம்,துஆ செய்தோம்? வரம்பு மீறிய உங்களிடம் நாங்கள் ஏன் வரம்பு மீறக் கூடாது?


[27/10, 5:55 am] ----------- பிஜே என்ற உங்களை இதற்காகத்தான் நாங்கள்    நேசித்தோம்,பழகினோம்,துஆ செய்தோம்  

காரணம் : (1 )  முதலில் அவர் ஒரு ஆலிம் 

(2 ) குரான் தர்ஜுமா செய்தவர்,தப்ஸிர் செய்தவர்,ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்,மார்க்கம் சம்பந்தமான புத்தகங்கள் எழுதியவர்,

 (3 ) எத்தனையோ லட்சம் பேர் கொண்ட அமைப்பின் தலைவர்,அமைப்பை தோற்றுவித்தவர்,பல நெருக்கடிகளை சந்தித்தவர்,

(4) பேரன் பேத்தி எடுத்த குடும்பஸ்தன்,

(5 ) மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொன்னவர் 


(6 ) இணைவைப்பு,தகடு,தாயத்து இதுபோன்ற பாவச்செயல்களிலிருந்து மீட்டது 

அல்லாஹ்விற்காக நேசித்தோம்இப்போ அல்லாஹ்விற்காக வெறுக்கிறோம் 


பிஜே என்பவர் இந்த கேடுகெட்ட செயல் செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


இதை எல்லாம் செய்துவிட்டு வக்கிரபுத்தியோடு மட்டரகமான,கேவலமான செயல்கள் செய்தாலும் நாங்கள் ஆதரித்தால் அல்லாஹ்விற்கு பதில் சொல்லவேண்டும்....மார்க்க அறிவுடைய மக்கள் உங்களை வெறுக்கத்தான் செய்வார்கள்

https://fazlulilahi.blogspot.com/2018/10/blog-post.html 


வரி செலுத்தாமல் ஏமாற்றலாமா? என்ற கேள்விக்கு பீ.ஜே. நீங்கள் அளித்துள்ள பதிலைப் பாருங்கள். வரம்பு மீறிய உங்களிடம் நாங்கள் ஏன் வரம்பு மீறக் கூடாது? https://www.youtube.com/watch?v=O3Up2vHX-gw&feature=youtu.be



26/10, 3:01 pm] --------- பொம்புள கள்ளன்  பிஜேயின் கலந்தாய்வில் கலந்துகொண்ட (பிஜேயின் மச்சான்)  பொம்புளக்கள்ளன் சாதிக் இவன்தான்.... (சிகப்பு வட்ட அடையாளம் இடப்பட்டுள்ள) இவன் தொண்டியில் வைத்து பொம்புளையோடு கையும்களவுமாக மாட்டியவன்,இவன் ஆறு மாதம் தலைமறைவுக்கு பின் தொண்டிக்கு திரும்பவந்தான்,இது உண்மை உண்மை உண்மை


[26/10, 5:52 pm] Fazlulilahi: வீட்டுக்கு உள்ளே வைத்து ஊரார் வெளிப்பூட்டுப் போட்டார்கள்.

மச்சான்காரர் மண்ணடியிலிருந்து அவசரமாகத் தொண்டிக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தி வெளியில் எடுத்தார்.


No comments: