Sunday, October 28, 2018

PJ உம்ரா செய்ய அனைத்து செலவுகளையும் அப்பல்லோ ஹனீபா செய்தார் என்பது உண்மையா?

பிஜெ அல்தாபி அப்போலோ அனிபா மூவரும் உம்ராவுக்கு சென்றுவருகின்றனர் என்று மயிலை கமருத்தீன் எழுதியுள்ளது பொய்யா? பீ.ஜே.யுடன் அப்பல்லோ ஹனீபா உம்ரா சென்றாரா? பீ.ஜே.யுடன் உம்ரா சென்றவர்கள் யார் யார்?


அப்பல்லோ  ஹனீபாவுடனான பீ.ஜே. உரையாடல் உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக மயிலை கமருத்தீன் என்பவர் முகநுாலில் அக்27 அன்று 5 விதமான ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். அதை பலரும் பரப்பி இருந்தார்கள். நமக்கு வந்த  ‪+971 58 928 9549 இந்த நம்பரை குறிப்பிட்டு அதை வெளியிட்டிருந்தோம். 
https://fazlulilahi.blogspot.com/2018/10/pj.html

மயிலை கமருத்தீன் எழுதியதில் உள்ள 
அண்ணே அண்ணே நீங்க கவல படாதீங்கண்ணே நாம இந்த பஞ்சாயத்தை முடிச்சிட்டு உம்ரா போயிட்டு வருவோம்ண்ணே எல்லா செலவையும் நான் பாத்துக்குறேண்ணே என்கிறார் அதேபோல பிஜெ அல்தாபி அப்போலோ அனிபா மூவரும் உம்ராவுக்கு சென்றுவருகின்றனர்

என்ற இந்த செய்தியில் உள்ள கருத்துப்படி அப்பல்லோ ஹனீபா செலவில் பீ.ஜே. உம்ரா செய்து விட்டு வந்தார் என்பது பொய்யான செய்தியாகும். பீ.ஜே. ததஜ கணக்கு மோசடிகளை வெளியிடும் வரை பீ.ஜே.க்கு முழு முட்டுக் கொடுத்தவர் உளவுத்துறை சூழ்ச்சி என்று சொன்னவர் மயிலை கமருத்தீன். 

கருணாநிதி, ஸ்டாலின், என்.டி.திவாரி போன்றவர்கள் தவறு செய்யவில்லையா? என்றும்  கேட்டவர் மயிலை கமருத்தீன். 


ஆகஸ்ட்_5_அன்று_ ததஜ_பொதுக்குழுவில்_காட்டிய_கணக்கு கிளிக் செய்து கேளீர்.


ஒராண்டு தலைமையக நிர்வாக செலவு 2,04,23,030 ரூபாய் மட்டுமே. 2 கோடியே 4 லட்சம்.

பொதுக்குழுவில் கணக்கு காட்டும் போது ஓராண்டுக்கு ததஜ தலைமையக நிர்வாக செலவாக அதாவது அலுவலக நிர்வாகம் உதாரணமாக எலக்ட்ரிக் பில், டெலிபோன் பில், ஊழியர்கள் சம்பளம் மற்றபடி ஸ்டேஷ்னரி பொருட்கள் இதுக்கு ஓராண்டு செலவு 2 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்து 30 ரூபாய்.

அதாவது சராசரியாக ஒரு மாதத்திற்கு 1,701,919.16 ரூபாய், 17 லட்சம் ரூபாய்.

ஒரு நாளைக்கு 56,730.63 ரூபாய்.! 56ஆயிரத்து 730 ரூபாய் ஏன்ய்யா.? 

ரிலையன்ஸ் நிறுவனத்தையா நீங்கள் நிர்வாகம் பன்றீங்க.?
இவ்வளவு பணம் எந்த மாநில நிர்வாகியின் வீட்டு பணம்.?

முதியோர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது
1,84, 04,245
சிறுவர் இல்லம் பராமரிப்பு சொத்து வாங்கியது

6,67,80,927

என்ற  கணக்கு மோசடி கேள்விகளுக்கு வாங்காத சொத்தை வாங்கியதாக காட்டிய கணக்குக்கு பதில் சொல்ல முடியாத மண்டல  மெண்டல் தலைவர்கள் உட்பட எல்லா ததஜ திருடர்களும் உளறி வருகிறார்கள்.  


அந்த மாதிரியான உளரல்களில் ஒன்றுதான் PJ  அப்பல்லோ ஹனீபா  செலவில் உம்ரா போன மாதிரி மயிலை கமருத்தீன  எழுதி உள்ளது


Mylai Kamrudeen



பிஜே உம்ரா செய்ய அனைத்து ஏற்பாடுகளும்  செய்தது குவைத் மண்டலம்தான்.

குவைத் மண்டலா நிர்வாகிகளுடன் தான் PJ  உம்ரா செய்தார் உம்ரா முடித்துவிட்டு குவைத் வந்தார்  இதுதான் உண்மை.  

அப்பல்லோ ஹனீபா  செலவில் பீ.ஜெ. உம்ரா போன மாதிரி மயிலை கமருத்தீன  எழுதி உள்ளது கடைந்தெடுத்தப் பொய் என்று நமக்கு தகவல் வந்துள்ளதால் இந்த திருத்தத்தை வெளியிடுகிறோம். 

பிஜே உம்ரா செய்ய அனைத்து ஏற்பாடுகளும்  செய்தது குவைத் மண்டலம்தான் என்ற இது பொய் என்றால் கூத்தாநல்லுார் ஜின்னா குதித்தெழுந்து சைன் என்ற கிறிஸ்தவ பெயரில் எழுதாமல் தன் பெயரிலேயே எழுதுவார்.    


உம்ராவில் கலந்து கொண்டவர்கள்
1. பிஜே
2. அல்தாபி
3. ராஜா குவைமண்டல தலைவர்
4. ஜின்னா குவைத் மண்டல செயலாளர்
5. இன்ஜினியர் ஹமீத் குவைத் மண்டல து.செ
6. சம்சுதீன் குவைத் மண்டல பொருளாளர் வேறு யாரும் அந்த பயணத்தில் இல்லை அப்பல்லோ ஹனிபா இல்லவே இல்லை

ஆகஸ்ட் 5 அன்று ததஜ பொதுக்குழுவில் வாங்காத சொத்தை வாங்கியதாக பொய் கணக்கு காட்டியவர்கள் மீதும் அந்த பொய்க் கணக்கர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை குடும்பத்துடனும் கூண்டோடும் அழித்தொழிப்பாயாக. 

இப்படி எழுதுவதால் நான் பீ.ஜெ.க்கு ஆதரவாகப் போய் விட்டேன் என்பவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. 

நான் பீ.ஜே. மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் டாபர் மாமாக்களான லுஹாவும் எம்.எஸ். சுலைமானும்தான். இதில் நான் மாறவில்லை.

கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி


·

No comments: