நெஞ்சு பொறுக்கிதில்லையே - வாட்ஸப்பில் வந்தவை முதலில் இன்று காலை வந்ததை பாருங்கள்
28/10, 6:34 am] ----------- TNTJ தலைமை சூழ்ச்சி செய்ததாக சொல்லும் இந்த
பிஜே.....இப்படி தலைமை வேண்டும் என்றே சூழ்ச்சி செய்திருந்தால்
பாக்கருக்கு வீடியோ எடுத்தது போல,ஸய்புல்லாஹ் ஹாஜாவிற்கு வீடியோ எடுத்ததுபோல,P .M அல்தாபிக்கு,வேலூர் இப்ராஹிம் மற்றும் சிலரிடம் வீடியோ வாக்குமூலம்
எடுத்ததுபோல உங்களிடம் வீடியோ வாக்குமூலம் வாங்கி இருப்பார்கள் மறுத்தாலும் உங்கள்
வீட்டிலோ அல்லது உங்கள் கடையிலோ நான்கு திசையிலும் கேமரா வைத்து உங்களை வளைத்து
வளைத்து வீடியோ எடுத்திருப்பார்கள்....நீங்கள் வீடியோவில் மாட்டாதது உங்களின்
சாதுரியம் இல்லை,காரணம் எங்களின் துக்கம்,மன உழச்சல்,நிர்வாகிகளில் எத்தனை பேர் உங்களின் இந்த ஈன
செயலை கேள்விப்பட்டு கதறி அழுதார்கள் தெரியுமா,எத்தனையோ
மர்கஸ்களில் மயான அமைதி நிலவியது இதை நீங்கள் சாதகமாக பயன்பபடுத்தி
கொண்டீர்கள்.....நீங்கள் இங்கு ஹிக்மத் செய்தோ பிராடு செய்தோ தப்பித்துவிடலாம்
ஆனால் மறுமை ஒன்று இருக்கிறது சகோதரரே !
அல்லாஹ்விற்கு பயந்துகொள்ளுங்கள்....எனக்கு தெரிந்தமட்டில் உங்களுக்கு ஒரு
துளி அளவு அல்லாஹ்வின் பயம் இருப்பதாக நான் நம்புகிறேன்.ஏனென்றால் அதிரையில்
நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் என்று சொல்லாமல், சத்தியம்
சத்தியம் என்று சொன்னதும்,சரியாக விளங்கவில்லை என்று சொல்லியும்
விளங்கிருச்சி விளங்கிருச்சி என்று escape ஆனதை வைத்து சொல்கிறேன்......
35:45. மனிதர்களை
அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த
உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை
அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும்போது அல்லாஹ் தனது
அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான்.
63:11. எந்த
உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான்.
நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
6:123. இவ்வாறே ஒவ்வொரு
ஊரிலும் அவ்வூரின் மிகப் பெரிய குற்றவாளிகளைச் சூழ்ச்சி செய்வோராக ஆக்கியுள்ளோம்.
அவர்கள் தமக்கெதிராகவே சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.
https://fazlulilahi.blogspot.com/2018/10/p-m.html
--------------------------------------------------------------------------------------------------https://fazlulilahi.blogspot.com/2018/10/p-m.html
[27/10, 1:17 pm] +971 58 928 9549: அடே எப்பா அந்த பொண்ணு மேல ஈ ஃபாரூக் அவர்களுக்கு எவ்வளவு அக்கரை
அந்த பசங்க அநாதையா நிக்குதாம் ரொம்ப ஃபீல் பன்றாரு
விபச்சாரம் செஞ்சோம்னு புகார் கொடுத்துட்டு அப்றம் வாபஸ் வாங்கிட்டு ஓடும் போது ஏன்மா வாபஸ் வாங்குரனு கேக்க வக்கில்ல
ஃபீல் பன்றாரு ஃபீலு
-------------------------------------------------------------------------------------------
25/10, 1:14 pm] +971
58 928 9549: ஆகஸ்ட்_5_அன்று_
ததஜ_பொதுக்குழுவில்_காட்டிய_கணக்கு
ஒராண்டு தலைமையக
நிர்வாக செலவு 2,04,23,030 ரூபாய் மட்டுமே. 2 கோடியே 4
லட்சம்.
பொதுக்குழுவில்
கணக்கு காட்டும் போது ஓராண்டுக்கு ததஜ தலைமையக நிர்வாக செலவாக அதாவது அலுவலக
நிர்வாகம் உதாரணமாக எலக்ட்ரிக் பில், டெலிபோன் பில்,
ஊழியர்கள் சம்பளம் மற்றபடி ஸ்டேஷ்னரி பொருட்கள்
இதுக்கு ஓராண்டு செலவு 2 கோடியே 4
லட்சத்து 23
ஆயிரத்து 30
ரூபாய்.
அதாவது
சராசரியாக ஒரு மாதத்திற்கு 1,701,919.16 ரூபாய், 17 லட்சம் ரூபாய்.
ஒரு நாளைக்கு 56,730.63 ரூபாய்.! 56ஆயிரத்து 730 ரூபாய் ஏன்ய்யா.? ரிலையன்ஸ்
நிறுவனத்தையா நீங்கள் நிர்வாகம் பன்றீங்க.?
இவ்வளவு பணம்
எந்த மாநில நிர்வாகியின் வீட்டு பணம்.?
------------------------------------------------------------------------------
[26/10, 10:48 pm]
+971 58 928 9549: TNTJ மாநில செயலாளர்
இ.பாரூக் தன்னிலை விளக்கம் :
26-10-2018
நான் கூறியது
சரி தான், என்ன தவறு?
கள்ளத்தொடர்பினால்
ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்டது என்று நான் கூறினேன். இதை மட்டுமே எடுத்துக்கொண்டு
விமர்சிக்கக் கூடாது. நான் ஏற்கனவே ஜமாத்தை நடத்த பொய் சொல்லலாம் என்று
கூறியிருந்தேன், அத்துடன் இதை
இணைத்துப் பாருங்கள். கள்ளத்தொடர்பினால் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்டது என்பது பொய்
என்று எளிதில் விளங்கி விடும்.
அதே போல், அல்தாபி
விபச்சாரம் செய்ததாக நான் நேரடியாக கூறவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் மரணதண்டனை
கொடுத்திருந்தால் எப்படி ஜமாஅத் ஆரம்பித்திருப்பார் என்று தான் களஆய்வில்
கூறினேன். ஆனால், அல்லாஹ் மீது
சத்தியம் செய்து பெரும்பாவம் செய்யவில்லை என்று அல்தாபி முபாஹலாவில் கூறிய
பின்னரும், அந்தப் பெண்ணமணி
அப்படி எதுவும் நடக்கவில்லை என்று புகார் கடிதத்தை வாபஸ் பெற்றதையும் எல்லோரும்
அறிவார்கள். ஆனால் நான் அப்படி கூறினால் தான் அந்த ஜமாஅத் பின்னால் யாரும்
செல்லமாட்டார்கள் என்று ஒரு நப்பாசையில் கூறினேன். இது ஒரு பெரிய தவறா?
ததஜ மாநில
நிர்வாகிகள் ஆதரவற்ற சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்திற்கு சொந்தமான அமானிதப்
பணத்தை - ஏழரைக்கோடியை திருடிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டிய பிஜேவிடம்
முபாஹலாவும் செய்யவில்லை, அல்லாஹ் மீது சத்தியம் செய்தும்
மறுக்கவில்லை. இந்த நிலையில், நல்லவேளையாக விபச்சாரம் செய்தால் மரண தண்டனை
என்று நான் கூறினாலும், அந்த தரப்பினர் திருடினால் கையை வெட்ட
இஸ்லாம் சொல்கிறது, உங்கள் கைககளை வெட்டலாமா என்று நம்மைப்
பார்த்து கேட்கவில்லை.
அல்தாபி மீதான
நடவடிக்கை என்ற ஒன்றை தாண்டி இந்த ஜமாத் - YMJ உருவாவதற்கு வேறு எந்த கான்கிரீட்
காரணங்களும் இல்லையா? என்று யாரும் கேட்டுவிடாதீர்க
ள். என்னால்
பதில் சொல்ல முடியாது. ஏற்கனவே ததஜ தலைமையை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளே ஆங்கில
டிக்சனரி அளவுக்கு பதிலளிக்கப்படாமல் உள்ளது.
அடுத்து, யூசுப் (அலை)
யூனுஸ் (அலை) ஆகிய நபிமார்கள் பற்றி அல்தாபி கூறியதாக நான் பேசினேன். நபிமார்கள்
வரலாற்றில் படிப்பினைகள் உள்ளது என்று எனக்கு தெரியாதா? இது ஒரு
ஹிக்மத்.
இஸ்லாமிய
சமுதாயம் சிந்திக்கும் சமுதாயமாக மாறுவது ததஜாவாகிய நமக்கு ஆபத்தானது. அதனால் தான்
மடைமாற்றம் செய்ய, பொருளாதாரக் குற்றச்சாட்டை மறைக்க இப்படி
கிளப்பி விட்டேன். எனது இந்த கருத்து குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் சரியா? இதில் இறையச்சம்
இருக்கிறதா என்றெல்லாம் ஆட்டு மந்தைகள் பார்க்காது,
பரப்பிக் கொண்டே இருக்கும். எப்படி எனது ராஜ
தந்திரம்?
மக்ரிப்பிலும்
பெருநாள் தொழுகை தொழலாம் என்று நான் கூறியதையே திருப்பி திருப்பி சொல்லிக்காட்டும்
போது என் மனம் வலிக்கிறது. நான் தான் சொல்லி விட்டு அப்படி சொல்லவில்லை, கட்டிங்
எடிட்டிங் பண்ணிட்டாங்கனு மழுப்பி விட்டேனே. உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு
கேட்க நான் என்ன அல்தாபியா?
வேலை செய்யாமலே
ஆயிரக்கணக்கில் சம்பளம், களஆய்வு பெயரில் வெளிநாடுகள் இன்ப சுற்றுலா, குளுகுளு
ஹோட்டல் வசதி, எதிர்கேள்வி
கேட்காத அடிமை உறுப்பினர்கள் என எனக்கு வாரி வழங்கும் இந்த ஜமாஅத் மாநில
நிர்வாகிகளின் மனம் குளிரும்படி ஏதாவது நான் செய்ய வேண்டாமா? இது என் கடமை
அல்லவா?
50 வகையான தாவாக்கள் உள்ளது. மைக் மட்டுமே
பிடித்து மேடையில் பேசக்கூடாது என்ற ஒன்றைத் தவிர அனைத்து வகையிலும் தாவா
செய்யலாம் என்று பைலாவில் இல்லை தான். மறுக்கவில்லை,
நான் ஏன் அப்படி கூறினேன் என்றால், அல்தாபியின்
எழுத்துப்புலமை, பிரச்சாரகர்களை
உருவாக்கும் திறமை, ஆதாயம் எதிர்பார்க்காமல் உழைக்கும் உழைப்பு
அனைத்தையும் உறிஞ்சிவிட்டு, பேரியக்கமாக ததஜ வலம் வரவேண்டும் என்று நான்
திட்டமிட்டது தவறா?
5 வருடம் தாவா பண்ணக்கூடாது என்பது தான்
அல்தாபி அளவில் தண்டனை என்றால் ஒரு வருடத்தில் எப்படி தாவா களத்தில் வரலாம் என்று
நான் கேட்டேன்? இதற்கு
அல்தாபியை ததஜவிலிருந்து நீக்கிய பின்னர் எப்படி அந்த பைலா கட்டுப்படுத்தும் என்று
கேட்கிறார்கள். இப்படி வாயை அடைக்கும் விடையில்லாத கேள்விகள் கேட்பதால் தான் நாம்
அவர்களை (கோபத்தில்) நீக்கிவிட்டு நாகூர் கனி போன்ற கள்ள ஐடிக்கள் மூலம் கழிவுகள் என்று
விமர்சிக்கிறோம்.
ஜமாஅத் என்றால்
நாலு தறுதலைகள் இருக்கத்தான் செய்யும் என்று உங்கள் அல்தாபியே விஸ்வரூபம் பட
பிரச்சினையின் போது கூறியுள்ளார். ஏன் அந்த நான்கு தறுதலைகள் தலைமை நிர்வாகிகளாக
இருக்கக் கூடாதா? அதில் ஒருவனாக
நான் இருக்கக் கூடாதா? இது என்ன நியாயம்?
ஜமாத்திலிருந்து
நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்ட பலரைக் கொண்டு அல்தாபி ஜமாத்தை ஆரம்பித்ததாக
கூறினேன் தான். அதற்காக தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருப்பவர்கள்
அனைவரும் நல்லவர்களா? என்று கேட்க மாட்டீர்கள் என்று நான்
நம்புகிறேன். ஏனெனில், இந்த ஜமாத்தில் இருக்கும் வரை அனைவரும்
நல்லவர்களே, வெளியேறி
விட்டால் அவனை எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து சித்தரிக்க முடியுமோ அந்த அளவுக்கு
சித்தரிப்போம் என்பது நாடறிந்த நமது தலைமையின் சமீபகால நடவடிக்கை.
அன்பு
செலுத்துகிறோம் என்று தனியாக சென்று தாவா களம் கண்டால் நாம் விட்டு விடுவோமா? நம்மிடம் தான்
திருமண பதிவேடுகள், மர்கஸ்கள்,
முகநூல் கள்ள ஐடிக்கள், அபகரிக்கப்பட்ட
உணர்வு வார இதழ், பிரசித்தி பெற்ற
ஜமாஅத் பெயர், கொடி என சகலமும்
உள்ளது. வேறு யாரையும் நாம் தலை தூக்கவிட மாட்டோம்.
எப்போதும் கோவை
ரஹ்மத்துல்லாஹ்வுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தருவீர்களா? நானும் அவருக்கு
சற்றும் குறையாமல் சர்ச்சைகள் செய்பவன் தான். இந்த ஜமாஅத் அழிவில் எனக்கும்
குறிப்பிட்ட அளவுக்கு பங்கு இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து என்று கூறி
முடிக்கிறேன்.
இவ்வாறு
இ.பாரூக் தன்னிலை விளக்கம் அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காரணம் :
கொள்கையே தலைவன்
--------------------------------------------------------------------
[27/10, 1:20 pm] +971
58 928 9549: # அப்போலாஅனிபாவோடு
பீஜெ பேசும் ஆடியோவை அந்த ஆடியோவில் வரும் சம்பவங்களே உறுதிபடுத்துகின்றது (SDPI தெஹ்லான் பாகவி பொய்ப்படுத்துகிறார்)
1, குர்பாணிக்கு லாரியில் ஏற்றிவரபட்ட மாடுகள்
சம்பவம் உண்மையாகிறது
2, பீஜெ பயான் செய்யக்கூடாது என்பது பஞ்சாயத்து
பார்த்தவர்களின் முக்கிய கண்டிஷன் அதுபோலவே அடுத்து வர இருந்து ஹஜ்ஜூ பெருநாள்
உறையை தொண்டைவலி என கூறி அவர் கேன்ஷல் செய்கிறார்
3, அண்ணே அண்ணே நீங்க கவல படாதீங்கண்ணே நாம இந்த
பஞ்சாயத்தை முடிச்சிட்டு உம்ரா போயிட்டு வருவோம்ண்ணே எல்லா செலவையும் நான்
பாத்துக்குறேண்ண
ே என்கிறார்
அதேபோல பிஜெ அல்தாபி அப்போலோ அனிபா மூவரும் உம்ராவுக்கு சென்றுவருகின்றனர்
4. யார் யாருக்கு பணம் செட்டில் செய்யபட்டது
என்பதும் அதிள் ஒலிக்கின்றது,
5. எல்லாவற்றுக்கும் மேலாக அவள 'ஜரினா' பாத்தீங்களானே
ஒன்னும் தெரியாத பொண்ணுமாதிரி வந்துருந்தாண்ணே என்கிறார் இதுவும் மிகப்பெரும்
ஆதாரம்
இதில் 100% உண்மையை அறிந்த
அப்போலோ அனிபா அல்லாஹ்வுக்கு பயந்து உண்மைகளை கூறினால் இன்னும் வெளிவராத தகவல்கள்
வெளிவரும் எனக்கு கிடைத்த தகவல்கள் படிபார்த்தால் அப்போலோ அனிபா இதுபோன்ற 'ஜெகஜால' வேலைகள்
செய்வதில் வல்லவர் என்கின்றனர் அவரை பற்றி அறிந்தவர்கள் பீஜெ அவருக்கும் ஒரு
பெருந்தொகையை தந்து வாயை தைத்துள்ளார் அதனால் அப்போலோ அனிபா.அமைதியாக
இருக்கின்றார்
No comments:
Post a Comment