Tuesday, September 11, 2018

லட்சியம் -லட்சங்களாக மோசடி செய்தது. கொள்கை கோடிகளாக மோசடி செய்கிறதோ?

நாம் பீ.ஜே.க்கு ஆதரவாக ஆகிவிட்ட மாதிரி பலர் எண்ணி கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது பற்றி முன்பு விளக்கி விட்டேன். PJயும்  TNTJயும் நமக்கு ஒன்றுதான். நாம் பீ.ஜே.க்கு எதிராக செக்ஸ் ஆடியோ ஆதாரத்துடன்  புகார் கொடுத்துள்ளோம். அதன் மீது FIR  போடவிடாமல் தடுத்தவர்கள் ததஜவினர். போலீஸுக்கு லட்சங்களை லஞ்சமாகக் கொடுத்தவர்கள் ததஜவினர். பீ.ஜே.யை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் ததஜ பீ.ஜே. மீது சென்னை கமிஷனர் ஆபீசில் கம்ளைண்ட் கொடுக்கட்டும் பார்ப்போம். 

அவர்கள் பீ.ஜே.யிடம் விசாரணை செய்ததாக ஆடியோக்கள் வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிகிறார்கள். ஆலீம்ஸா அப்படி போடவா? இப்படி போடவா? எப்படி போட? இதற்குப் பெயர்தான் விசாரணையா? 

விபச்சாரம் செய்தீர்களா இல்லையா? ஆடியோவில் பேசினீர்களா இல்லையா? 28 நிமிட ஆடியோவுக்கு நாங்களெல்லாம் முட்டுக் கொடுத்து பேசினோமே கவிழ்த்து விட்டீர்கடீளே என்று கனல் தெறிக்க கேட்பது விசாரணையா?

இத்தனை பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர்  என்ன சொன்னார்கள்? ஒரு பெண்ணுடன் பேசினார் என்றுதானே பூசி மொழுகினார்கள்? 

கடைசியாக வெளியிட்டுள்ள ஆடியோக்கள் தொகுப்பை நன்கு கேளுங்கள். அவர்கள் பீ.ஜே.யிடம் விசாரணை நடத்தினார்களா? பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்களா?  என்பது புரியும். பிஞ்ச செருப்பால் முதலில் அடிக்கப்பட வேண்டியவர்கள் யார் என்று தெரியும். ஆகவே என்னை பீ.ஜே.க்கு ஆதரவாக ஆகி விட்டதாக எண்ணாதீர்கள்.

-------------------------------------------------------------------------------------------------
காரைக்காலில் நடந்தது என்ன? 8 கோடி எங்கே

லட்சியம் என்று சொன்னபொழுது லட்சங்களாக மோசடி செய்தார்கள். கொள்கை என்று சொல்ல வந்து விட்டதால் கோடிகளாக மோசடி செய்கிறார்கள் தவ்ஹீது வேஷதாரிகளும். தவ்ஹீது வேஷதாரிகளான அயோக்கிய ஆலிம்களும்பள்ளி கட்டிட வகைக்கு வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்தி லட்சங்களை காணவில்லை என்று சொன்ன அவன் தன்னை லட்சியவாதி என்றான்.

விபச்சாரங்களை கண்டு கொள்ளாமல் இருந்து அதை மறைக்க துணை நின்றவன்கள் கோடிகளை அமுக்கி விட்டு   கொள்கையே தலைவன் என்று கோஷம் போட வைத்து விட்டான்கள்.

அவர்கள் நிலைதான் அப்படி என்றால் வெளிநாட்டில் உள்ள கமண்டல தலைவர்கள். போக்கும் புகழும் அற்றவர்களாகவா இருக்கிறார்கள்? 

நல்ல சம்பளம், உயர்ந்த பதவி, பொறுப்புகளில் உள்ளவர்களைப் பார்த்துதான் மண்டல தலைவர்களாக போட்டு இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் 2002க்கு முன்பு வரை பெரும்பாலும் லேபர்களே தவ்ஹீது ஜமாஅத் தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் கமிஷன் அடிக்கவில்லை. கைக்காசு போட்டார்கள். பேதி எடுத்த பதவி பித்து பிடித்த நெடுமரங்களான அவாள்களும் பெரிய பெரிய கம்பெனிகளில் உயர் பதவியில் உள்ளவர்களும் வந்த பிறகுதான் கமிஷன் கொடி கட்டி பறந்தது.

ஒரு மண்டல தலைவர் ரமழானில் மாநில தலைமைக்கு ஒரு கோடி அனுப்பினால் சொளையாக அவருக்கு 20 லட்சம் ரூபாய் கிடைத்து விடும்.
அந்த மாதிரி மண்டல தலைவர்கள்தான் பீ.ஜே.யின் விபச்சாரத்தை பொய்ப்படுத்தி முட்டு கொடுத்தார்கள். 

அதே மண்டல தலைவர்கள்தான் எட்டு கோடிக்கும் முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி கமிஷன் கிடையாது என்று அறிவித்தால் ததஜ கூடாரம் ஒரு நொடியில் காலியாகி அம்பேலாகி விடும்.

1 hr · 
தோண்ட தோண்ட வெளிவரும் மர்மங்கள்..
லுஹா ஏன் TNTJவை இந்த அளவிற்கு காதலிக்கிறார் அவர் கொள்கை உறுதி மிக்கவர் என்றனர் பலர்...
இப்போது தான் அந்த காதலுக்கு காரணம் கொள்கை அல்ல 23 லட்சம் தொகை என்று... 23 லட்சம் மக்கள் பணத்தை ஒரு தனிநபருக்கு கொடுத்த TNTJ தலைமை தூக்கி எறிந்து வெளியேறிய தேனி மாவட்ட சகோதரர்..
#ஜம்பு_லுஹா_இருபத்தி_மூன்று_லட்சம்_சுவாஹா


Ashkar Mohamed Fuard கபூர் வணங்கிகளின் நிலைக்கு விமர்சனம் செய்வதில் TNTJ சென்றிருக்கின்றது அயோக்கியர்கள் நன்றிகெட்டவர்கள் 

இந்த ஆடியோவில் பேசும் பொய்யனுக்கு அன்று TNTJ வே தக்க பதில் கொடுத்தது இன்று அவர்களே அவன் வாந்தியை விழுங்கி மீண்டும் வாந்தி எடுக்கின்றது அசிங்கம்



Saturday, September 08, 2018

வீண் புரட்டுகளை கிளப்பி ஆனந்தம் அடைய வேண்டாம்-முஹம்மது மஷாரிக் தொண்டி.

[08/09, 3:11 pm] ‪+91 78118 66258: தம்பீ ரமீஸ்ஸூ...

எதற்கெடுத்தாலும்
ஆடியோ வீடியோ போட்டு அலப்பரை பண்ணுவீகளே.

உங்கள் மந்தையில் என்ன கேள்வி கேட்டாய்ங்க.

நீங்க என்ன பதிலு சொன்னீக...

அந்த
ஆடியோவைப்
போடு ரமீஸூ.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்றைய தினம் நடைபெற்ற சமகால நிகவுகள் பற்றிய விளக்க நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன்.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மிகச்சிலர், பிஜெவிற்கு ஆதரவாகத்தான் அங்கு வந்த அனைவரும் இருந்தார்கள் என்பதை போன்று வீண் பதிவுகளை பதிந்து ஆனந்தம் அடைகின்றனர்.

உண்மை அதுவல்ல. ஒரு சிலரின் கருத்துக்களை ஏகோபித்த முடிவு போன்று சித்தரித்து பதிந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.



நியாயத்திற்கு மட்டுமே நியாயவான்கள் துணை நிற்பார்கள். நிகழ்ச்சி நிரலில் திருப்தி அடையாதவர்கள், தங்களை மட்டும் முன்னிறுத்தி கருத்துக்களை பதிந்துவிட்டு போகவும். அனைவரின் கருத்தும் இதுவே என்று பொய் பிரச்சாரத்தை செய்ய வேண்டாம்.

பிஜே தொடர்பாக தலைமை முன் வைத்த ஆதாரங்களும் பதில்களும் மிகத்தெளிவு. 

பதிலை தேடுவோருக்குத்தான் விடை கிடைக்கும். இதுதான் பதில் என்று முடிவெடுத்துவிட்டவர்களுக்கு எந்த பதிலும் திருப்தி அளிக்காது என்பதே எதார்த்தம்.

இரவு 12 மணியை நெருங்கிவிட்ட காரணத்தால் பரவலாக மக்கள் கலைந்து சென்றார்கள். இதை அதிருப்தியால் மக்கள் கலைந்தார்கள் என்றும் பொய்யாக பதிகிறார்கள்.

12 மணிக்கு மஹாலில் யாருப்பா இருப்பாங்க?????!!!!

வீண் புரட்டுகளை கிளப்பி ஆனந்தம் அடைய வேண்டாம்.

பிஜெ விஷயத்தில் பதில்கள் தெளிவு.

முஹம்மது மஷாரிக் தொண்டி.
---------------------------------------------------------------------------------------------------------------
[07/09, 7:42 pm] அப்ரஹ்மான்கநல்லார்: # உறுப்பினராக_தொட
ர்வது_சம்பந்தமாக_ #
அனுப்புனர் :-
# நான்தான்
பெறுநர் :-
# நீங்கதான்
பொருள்: உறுப்பினராகவும், பொறுப்பாளராகவும் தொடர்வது சம்பந்தமாக....
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),
சொல்றமாதிரி ஒரு சம்பவமும் இல்லே, ஏற்கனவே என்னை நபிவழியில் பெருநாள் தொழுததிற்காக காலவறையற்ற நடவடிக்கை எடுத்துட்டு, அப்புறமா மொத்தமா தூக்கிட்டிங்க, இப்போ எங்கிட்ட அந்த உறுப்பினர் அட்டை இருக்கு, 100 நூறு ரூபாய் கொடுத்து வாங்கியது, இப்போ அதை திருப்பி அனுப்பினால் 3 மாத மீத ரூபாய் 33.33 பைசா நீங்க திரும்ப அனுப்புவிங்களா, அப்படி திரும்ப அனுப்ப முடியாதெனில் அதை வைத்து நான் என்ன செய்ய என்ற ஆலோசனையும் சொல்லுங்கள்,
இப்படிக்கு :-
# உண்மையிலேயே_நான்தான் ,
கிளை ( எங்க ஏரியாலே வந்து கேட்டுக்கோங்க )
போன் ( நம்பர் தர மாட்டேன் )😀😀🤣🤔
[07/09, 7:44 pm] அப்ரஹ்மான்கநல்லார்: தலைமையே நான் வியக்கிறேன்' காலம் மாறி 'தலைமையே நான் இங்கதான் இருக்கிறேன்... ஆஜர் ' என்ற நிலைக்கு வந்துருச்சே.
என்னடா இது... சொர்க்கவாசி குரூப்புக்கு வந்த சோதனை. அட பாவத்த.
[07/09, 7:46 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பிஜே விபச்சாரம் செய்துவிட்டு கையும் களவுமா மாட்டியதில் முக்கிய நிகழ்வு அந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரியிடம் பேசிய விஷயமும் தேதியும் தான்.
அமீர் ஷாகித் ஏப்ரல் 26 ம் தேதி பத்து நிமிட ஆடியோவில் டீஸர் மட்டும் வெளியிட்டிருக்கிறார். ஓரிரு நாட்களில் பிஜேவுக்கு தான் விபச்சாரம் செய்த பெண்களில் இன்னார் என்று பரிச்சயம் ஆனவுடன் பதறிக்கொண்டு அந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரியிடம் பேசி அக்காவிடம் சொல்லி மறுக்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதன் பிறகே அமீர் ஷாகித் மே மாதம் ஐந்தாம் தேதி முழு பத்து நிமிட ஆடியோவை வெளியிட்டு அதில் சம்பந்தப்பட்ட பெண்ணைப்பற்றிய விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.
மே மாதம் ஐந்தாம் தேதி அமீர் ஷாகித் பெண்ணின் பெயர் வெளியிடுவதற்கு முன்பே பிஜே சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரியிடம் பதறியடித்துக்கொண்டு 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் பேசியிருக்கிறார்.
ததஜ தரப்பில் இதை 'ஹைலைட்' செய்து வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இன்று வெளியிட்ட முழுநீள பதிவில் இந்த முக்கிய தகவல் ஓரமாய் ஒழிந்திருக்கிறது.
மேட்டர் டீலை கரெக்ட் செய்ய போயி டேட்ல கோட்டைவிட்டு மாட்டிகிட்டான் பொம்பளை பொருக்கி பிஜே.
[07/09, 7:52 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பீஜேக்கு முன்னாடி சகோனு அடைமொழி போடுறதையே இப்போத் தான் நிறுத்தி இருக்காங்க.
இனி இவங்க அந்த ஆளை விமர்சனம் பண்ணி, இது நாள் வரை அந்த ஆள் பண்ணின அயோக்கியத் தனங்கள், அமைப்பின் பின்புலத்தில் ஔிந்து கொண்டு செய்த பித்தலாட்டங்களை யெல்லாம் கண்டு பிடிச்சு எதிர்த்துப் பேசணும், ஏன்டா ஏமாத்துனன்னு கேட்டு சட்டையைப் பிடிக்கணும்னு நிறைய லெவல் இருக்கு.
இவங்க அந்த லெவலுக்கு ரொம்ப தூரம் போகணும். இவங்க அதுக்கு சரிப் பட்டு வர மாட்டாங்க.
[07/09, 7:53 pm] அப்ரஹ்மான்கநல்லார்: பீஜே மேட்டர்ல நிறைய ததஜ காரங்க தெளிஞ்சு பதிவு போடறதைப் பார்த்தா சந்தோசமா இருக்கு.
ஆனால் இவங்க திருந்தக் காரணமான ஆடியோ டீமுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்ல மனசு வருதில்லை பாருங்க.
நன்றி கெட்ட பசங்க
#பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக😀😀
[08/09, 5:03 am] ‪+91 96883 37766‬: பிஜே என்கிற பி.ஜெய்னுல்ஆபிதீனுக்கு பகிரங்க அரைகூவல்

நீங்கள் ரம்ஜான் என்ற பெண்ணுடன் ஆபாசமாக பேசிய ஆடியோவை 
முதலில் மிமிக்ரி என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றினீர்கள் பின்னர்
ஆதாரத்தோடு நிரூபிக்கமாறும் தலைமையே விசாரித்து உண்மையை கண்டறியுமாறும் கோரிக்கை வைத்து மாநில தலைவர் பொருப்பில் இருந்து தங்களாகவே நீங்கி கொண்டீர்கள்
அதன் பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தாரே தலைமையை அனுகி ஆதாரத்தோடு குற்றச்சாட்டை வைத்து
அந்த பெண் எங்களது தங்கைதான் என்றும் அவரோடுதான் நீங்கள் பேசியதாகவும் அதை மறைக்க
இன்னொரு தங்கையிடம் நீங்கள்
போனில் பேசிய ஆடியோ ரிக்கார்டை ஒப்படைத்து உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள்
அதன் அடிப்படையில் உங்களை
விசாரிக்க அழைத்த தலைமையிடம்
போனிலேயே ஒத்து கொண்டு 
நடவடிக்கை  எடுத்துக் கொள்ளமாறும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் கூட நீக்கி கொள்ளலாம் என்றும் ஒப்புதல் 
வாக்குமூலம் கொடுத்த நீங்கள்
இப்போது விசாரணைக்கே அழைக்கவில்லை 
அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் மடைமாற்றும் வேலையை செய்து வருகிறீர்கள் 

என்னுடைய அரைகூவல் என்னவெனில்

உங்களுக்கு அந்த பெண்ணை தெரியும் 
அந்த பெண்ணுக்கும் உங்களை தெரியும்
என்பதை நீங்களே நேரலையில் ஒத்து கொண்டு இருக்கிறீர்கள்

நீங்கள் அந்த பெண்ணோடு 
ஆபாசமாக பேசிய ஆடியோ பொய்
என்றால் அவரது தங்கையிடம்
பேசியது ஏன்?

நீங்கள் போட்டு வாங்க பேசியதாக 
இப்போது மடைமாற்றம் செய்கிறீர்களே
அது ஒரு பக்கம் இருக்கட்டும்

பொது விசாரணைக்கு ஜமாத்தை ஏன் அழைக்கிறீர்கள்

நீங்கள் அந்த பெண்ணின் குடும்பத்தாரை அழையுங்கள்
உங்கள் குடும்பத்தாரையும் அழையுங்கள்

உங்கள் மனைவி மக்கள் வரட்டும் 
அந்த பெண்ணின் கணவர் சகோதரர்கள் குடும்பத்தோடு வரட்டும்
ஓர் இடத்தை தேர்வு செய்யுங்கள்

நேரலையில்

குடும்பத்தார் முன்னிலையில் 
அந்த 10 நிமிட ஆடியோவை
போட்டு காட்டுங்கள் அதை அனைவரும் கேட்கட்டும்
ஏனென்றால் உங்கள் இருவருடைய குரலையும் பல கோணங்களில் கேட்டவர்கள் உங்களது குடும்பத்தார்கள்தான் 
அவர்கள் தெளிவாக விளங்கி 
கொள்ள கூடும்
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் என்றால் சத்தியத்தை சொல்ல கூடும்

அவர்கள் மறுப்பதாக இருந்தால்

அதில் வரும்  குரல் உங்கள் குரல் இல்லை என உங்க குடும்பத்தார் 
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு
அல்லாஹ்வின் சாபத்தையும் கேட்கட்டும் நீங்களும் சாபத்தை கேளுங்கள்

அதே போன்று அந்த பெண்ணும் 
அந்த குரல் அவருடையாதாக இருந்தால் ஒத்து கொள்ளட்டும்
மறுத்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அல்லாஹ்வின் சாபத்தையும் வேண்டி மறுக்கட்டும்

அதேபோல் உங்கள் மீது குற்றம் 
சுமத்திய அந்த பெண்ணின் சகோதரர்களும் அந்த ஆடியோவில் பேசியது நீங்களும் அவர்களின் தங்கையும்தான் இது உண்மை 
என்றால் உங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் பொய் என்றால் எங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என சாப பிரமாணம் செய்ய வேண்டும் தயாரா?

இது அனைத்தும் நேரலையில் 
செய்ய வேண்டும் செய்ய தயாரா?

முடவை அபுதாலிப்
முடச்சிக்காடு கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்

0097430545071
[08/09, 11:55 am] ‪+966 59 729 1059‬: கள்ள ஐடிக்கு ஊதியம் கொடுத்த ததஜ.....
ஆதாரம். திரு பீ.ஜே 
இரண்டாம் பாகம்
[08/09, 3:11 pm] ‪+91 78118 66258‬: தம்பீ ரமீஸ்ஸூ...


தொண்டியில் நொண்டிய ததஜ பேமானிகள் மந்தைகள் அல்ல என நிரூபித்த தொண்டி மக்கள்

7-9-2018 வெள்ளிக்கிழமையன்று ததஜ தணிக்கைக்குழு உறுப்பினர் தொண்டி மர்கஸில் ஜும்மா உரை நிகழ்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

(கோவை ரஹ்மதுல்லா தனக்கு வேலை இருப்பதாக சொல்லி ஜும்மா முடிந்து ஓட்டம் பிடித்து விட்டார்)

மாநில நிர்வாகத்தின் மர்க்க விரோத செயல்பாடு, ஊழல் காரணமாகவும், பீஜேயை சதி செய்து வெளியேற்றியது சம்மந்தமாகவும் கடும் கோபத்தில் இருந்த மக்கள் கோவை ரஹ்ம்துல்லாஹ்விடம் ஜும்மா முடிந்து கேள்வி கேட்க உள்ளதாக அறிவித்தனர்.

ஜும்மா முடிந்து கேள்வி கேட்டால் அதை எதிர்கொள்ள முடியாது என்று புரிந்து கொண்டவர்கள் வேறு வழியில்லாமல் தனியார் மண்டபத்தில் உறுப்பினர்களுக்கு விளக்கம் என்ற நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்து ஜும்மாவுக்குப் பின் கேள்வி கேட்க வேண்டாம்; அந்த நிகழ்ச்சியில் கேளுங்கள் என்று நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

கோவை ரஹ்மதுல்லா தனக்கு வேலை இருப்பதாக சொல்லி ஜும்மா முடிந்து ஓட்டம் பிடித்து விட்டார்.

http://fazlulilahi.blogspot.com/2018/09/blog-post_8.html

 செயற்குழு போல் மந்தைகளாக இருப்பார்கள்; ஆடியோ போட்டு மண்டையைக் கழுவலாம் என்று புரஜக்டர் சகிதமாக ஈ.பாரூக், அப்துர்ரஹ்மான், பனைகுளம் அப்துல் ஹமீத் ஆகியோர் விளக்கம் கொடுக்க வந்தனர்.

மாவட்டத்தின் மற்ற கிளைகளில் இருந்தும் ஆட்களை அழைத்து இருந்தனர்.

மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சியில் கேள்விகளை எதிர் கொள்ளாமல் முதலில் இரண்டு மணி நேரம் விளக்கம் தருவோம்; பின்ன கேள்வி கேட்கலாம் என்று அறிவிப்பு செய்தனர்.

இதை மக்கள் ஏற்காவிட்டாலும் நிர்வாகிகள் பயங்கரமான ஆதாரங்களைப் போட இருந்தோம்; அதைத் தடுத்து விட்டனர் என்று விமர்சனம் வரக் கூடாது என்பதற்காக அமைதி காத்தனர்.

விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டியது ஒருவரையும் ஈர்க்கவில்லை. எட்டு ஆடியோக்களும் செயற்குழு மந்தைகளை ஈர்த்த்து போல் ஈர்க்கவில்லை.

எள்ளின் முணையளவும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

இந்த விளக்க நாடகம் முடிந்ததும் பொது விசாரணைக்குத் தயாரா என்று மக்கள் முதல் கேள்வியை எழுப்பினார்கள். அது வழக்கமில்லை; தேவையில்லை என்பதே பதிலாக இருந்தது.

பாக்கர் விஷயத்தில் நாமே இப்படி அழைப்பு விட்டுள்ளோம் என்று மக்கள் கேட்ட போது அது வந்து……. என்பது தான் பதில்

வேலூர் இப்ராஹீம் கோரிக்கையை நம் மக்கள் ஏற்கவில்லை. பீஜே அறைகூவல் நம் மக்களிடம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக இதைச் செய்து தான் ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக மக்கள் இருந்தனர்.

ஒருவர் கூட மாநில நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை.

மூன்று நிர்வாகிகளும் நீ சொல்! நீ சொல் என்று மற்றவருக்கு கேள்வியைத் தள்ளினார்கள். பதில் தெரியாத மாணவன் பேந்த பேந்த முழிப்பது போல் முழித்தனர்.

மாநில நிர்வாகி அப்துர்ரஹ்மான் என்பவர் நாங்கள்: பிரிபேராக வந்து இருந்தால் ஊதித் தள்ளி இருப்பொம் என்று கூறிய போது அரங்கமே சிரித்தது. 

நாங்கள் பொது விசாரணைக்கு வர முடியாது என்பது தான் ஒரே பதில்.

அடுத்து பொருளாதார மோசடி குறித்த கேள்விகள் பல திசைகளில் இருந்து பறந்தது. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் சொல்லி உளற எதிர்க் கேள்விகள் வந்த போது முன்பு சொன்னதற்கு மாற்றமாகப் பேச இவர்கள் நிச்சயம் எட்டு கோடியை ஆட்டையைப் போடு உள்ளனர் என்று மக்கள் விளங்கிக் கொண்டனர்.

12 மணி வரை நிர்வாகிகளைப் போக விடவில்லை. பதில் சொல்லாமல் போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

இவர்களின் அயோக்கியத்தனம் வெளிச்சமானதால் வெளியூரில் இருந்து வந்த உறுப்பினர்கள் வெறுப்புடன் வெளியேறினார்கள்.


தொண்டி மக்கள் கடைசி வரை கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

தவ்ஹித் ஜமாஅத் வரலாற்றில் இப்படி ஒரு இழிவை மாநில நிர்வாகிகள் சொந்த உறுப்பினர்களால் சந்தித்து இருக்க மாட்டார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் என்ற பதவிக்காக தலையை ஆட்டினாலும் மக்களுக்கு இவர்கள் சொல்வதை தலையாட்டிக் கேட்கும் அவசியம் இல்லை. மிகத் தெளிவாக உள்ளனர்.

ஒரு மனிதனைப் பற்றி சொந்த ஊர் மக்கள் தான் நன்றாக அறிவார்கள். 

பிஜே தனி மனிதனாக ஊரையே எதிர்த்து ஊர் நீக்கம் வரை எதிர் கொண்டு கொள்கையைச் சொன்னதையும் இக்கொள்கையை வைத்து பணமோ பதவியோ சம்பாதிக்காதாவர் என்பதையும் ஊர் மக்கள் அறிந்து இருந்ததால் ஒரு ஊறுப்பினர் கூட மாநில நிர்வாகத்துக்கு ஆதரவாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இனி மாநில நிர்வாகி என்று சொல்லிக் கொண்டு யாரும் உள்ளே வர முடியாது என்று தொண்டி கொள்கைச் சகோதரர்கள் பாடம் படித்துக் கொடுத்து விட்டனர்.

தகவல் : பைசல் மற்றும் அஷ்பாக்

விரிவான விளக்கம் பின்னர் வெளியிடப்படும்.
நன்றி
https://m.facebook.com/story.php?story_fbid=1847539881994278&id=1705615563042875 

Thursday, September 06, 2018

நபிவழிக்கு முரணாக, மார்க்கத்தை தலைகீழாக்கி அதை பின்பற்ற மக்களை வலியுறுத்தலாமா?

நபியவர்கள் காலத்தில் பாலியல் குற்றச்சாட்டில் வந்த சில வழக்குகளை மிகுந்த முக்கியத்துவம் தராமல் தட்டிக் கழிக்கவே நபியவர்கள் விரும்பியுள்ளார்கள். 
 இவர் வெளியிட்ட மாயிஸ்(ரலி) விஷயத்தில் 5 முறை தவிர்த்து 6வது முறைதான் தண்டனைக்கு தீர்ப்பு அளித்தார்கள்.

ஆனால் பொருளாதாரப் பிரச்சினை, என்றால் அநியாம் என்றால் என்றால் ஒரு சிறிய ஊழல் என்றால் கூட உடனே ஆடை தரையில் இழுபட முகம் சிவக்க வந்து மிம்பரில் ஏறி பலரையும் அழைத்து சம்பந்தப்பட்டவரை கடுமையாக கண்டித்துள்ளார்கள்.

"நாம் ஜக்காத்தை வசூலித்து வர அனுப்பினால் அவர் ஒரு தொகையை எடுத்து வைத்துக் கொள்கிறார். இது அவரது அம்மா வீட்டில் இருந்திருந்தாலோ அல்லது அவரது அப்பா வீட்டில் இருந்திருந்தாலோ வந்திருக்குமா?" என கடுமையாக கண்டித்து பொருளாதாரச் சுரண்டலின் வாசலை நபியவர்கள் இறுக சாத்தினார்கள்.  (ஹதீஸ் சுருக்கம்)

இந்த வழி முறையை குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கொள்கை உடையவர்களாக காட்டிக் கொள்பவர்கள் தலைகீழாக பின்பற்றி வருகிறார்கள்.

பாலியல் பிரச்சினையை நாம் ஆதரிக்கவும் இல்லை. ஆனால் பொருளாதார குற்றச்சாட்டிற்கு நபியவர்கள் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்ததை இங்கு வசதியாக மறந்துவிடுகிறார்கள் என்பதையே சுட்டிக் காட்டுகிறோம்.

ஒருவன் என்ன செய்தாலும் அதை எதிர் கேள்வி கேட்காமல் கட்டுப்படுவதற்கு என்று ஒரு சிறு கூட்டமோ நாலு பேரோ  இருந்தால் போதும் நிர்வாக சீர்கேட்டை செய்து மெல்லமெல்ல மார்க்கத்திலும் கைவைத்துவிடுகிறான்.. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதுஅனுமதிக்கவும் முடியாது

கணக்கில் வராத மக்கள் பணம் லட்சம், கோடி என்றால்தான் கேள்வி கேட்க வேண்டும் என்பதல்ல. நுாறாக இருந்தாலும் விடக் கூடாது. அதுதான் நபி வழி.  

அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்.
#நான்_நெகிழ்ந்த_மாயிஸ்(ரலி)..... 

#விபச்சாரம்_செய்தபோதும்_விரும்பி_வந்து_தண்டனை_ஏற்ற_சஹாபி_மாயிஸ்_ரலி_அவர்கள்... 

மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (விபச்சாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப் படுத்துங்கள்" என்று கூறினார்கள்.

 நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாக" என்று கூறினார்கள்.

அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவீராக" என்று கூறினார்கள்.

 மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்றுவிட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?" என்று கேட்டார்கள். 

அவர், "விபச்சாரக் குற்றத்திலிருந்து” என்று விடையளித்தார். அப்போது அவர்கள், "இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?" என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், "இவர் மது அருந்தியுள்ளாரா?" என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் விபச்சாரம் செய்தீரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்” என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். 

அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர் தொடர்பாக மக்க(ளிடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்க)ள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், "அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றிவளைத்துக் கொண்டுவிட்டது" என்று கூறினர். வேறு சிலர், 

"மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து,

 "என்னைக் கல்லால் அடித்துக்கொல்லுங்கள்" என்று கூறினார்" என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். 

அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) "மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!" என்று வேண்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்" என்று கூறினார்கள்.

( முஸ்லிம் 3499 ஹதீஸ் சுருக்கம்)

ஆகவே, நாங்கள் அவரை "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடிக்கு அழைத்துச் சென்றோம். (கல்லெறியும்போது தப்பி ஓடாமலிருப்பதற்காக) அவரை நாங்கள் கட்டி வைக்கவுமில்லை. (அவரை நிறுத்துவதற்காக) நாங்கள் குழியும் தோண்டவில்லை.
அவரை எலும்பு, மண் கட்டி, சுட்ட செங்கல் ஆகியவற்றால் அடித்தோம். அடி தாங்க முடியாமல் அவர் ஓடினார். அவருக்குப் பின்னால் நாங்களும் ஓடினோம். இறுதியில் அவர் (பாறைகள் நிறைந்த) "அல்ஹர்ரா"ப் பகுதியின் முனைக்குச் சென்று எங்களுக்காக நிமிர்ந்து நின்றார். நாங்கள் அவர்மீது "ஹர்ரா"வின் பெருங்கற்களை எறிந்தோம். அவர் அமைதியாகிவிட்டார்.

(முஸ்லிம் 3497 ஹதீஸ் சுருக்கம்) 
  
  
சஹாபாக்கள் இயன்றவரை பாவம் செய்வதை தவிர்ந்து வாழ்ந்தவர்கள். இருப்பினும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்களிடத்தில் தப்பித்தவறி தவறு ஏற்படுமேயானால், அந்த தவறுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனையைக் குறித்து அஞ்சியிருக்கிறார்கள். மறுமைத் தண்டனையை விட  இம்மையில் கிடைக்கும் தண்டனை இலகுவானது என்று எண்ணி, தாமாக விரும்பி வந்து தண்டனையை  ஏற்றுள்ளார்கள் என்பதற்கு மேற்கண்ட மாயிஸ்ரழிஅவர்களின் சம்பவமே சான்று. 

மாயிஸ்[ரழி] அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர் அல்ல. மாறாக, 
  
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் இறையச்சம்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்களை நோக்கி இழுத்து வந்தது. அங்கே மாயிஸ்[ரலி] குற்றத்தை சொல்லி தண்டனை கேட்டபோது, மாயிஸ்[ரலி] அவர்களின் நற்குணத்தை அறிந்த  நபியவர்கள், 
  
'உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ்[ரலி] அவர்களை திருப்பி அனுப்ப முயற்ச்சிக்கிறார்கள். இறுதியாக மாயிஸ்[ரலி] அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால்தான் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 
  
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காத நிலையிலும், இறைவன் பார்க்கிறான் என்ற அச்சத்தில் ஒரு வேதனை மிகுந்த தண்டனையை  ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்துள்ளார்கள். 

அனால் இன்றைக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோர் அதை ஏற்க மனமின்றி 'சப்பைக்கட்டு'  கட்டுவதைக் காண்கிறோம்.  காரணம் நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டால் இந்த உலகில் நம்முடைய இமேஜ் அடிபட்டுப் போகுமே என்று கருதுகிறர்கள். 
  
ஆனால் சஹாபாக்கள் இந்த உலகில் தமது இமேஜ் பாதிக்கப்படுவதையோ, அல்லது தண்டனையின் வேதனை குறித்தோ அஞ்சவில்லை. மாறாக மறுமையின் விசாரணையும், அவமானத்தையும், வேதனையையும் குறித்தே அஞ்சினார்கள். 

அன்று அவர்கள் விரும்பி ஏற்ற தண்டனை இன்று அவர்களை பலநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் நினைவு கூற செய்கிறது. 

எனவேதான் அந்த நல்லறத் தோழர்களின் இடத்தை ஒருபோதும் நாம் எட்டிட முடியாது 

படிப்பினை பெறுவோம்....