Monday, November 12, 2018

லுஹாவின் வேலையே கணக்கு கேட்டால் அழுவதுதான் -PJ

 அன்று நெஞ்சில் அடித்து அழுதார் லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை பள்ளி அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று பி.ஜே.  கடிதம் எழுதினார். பள்ளி பொருளாளர் மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி பள்ளிக்கு வரும் பணம் பொருளாளராகிய  என்னிடம் தராமலும் பேங்கில் போடாமலும் லுஹா தன் கையில் வைத்து செலவு செய்கிறார். பள்ளிப் பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு செலவு செய்கிறார் என்று  இந்தக் கடிதத்தை நிர்வாகக் குழுவில் படித்துக் காட்டி கணக்குக் கேட்டார். லுஹா கணக்குக் காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுதார். 
மேலும் வரலாறு அறிய கிளிக் செய்யவும் https://mdfazlulilahi.blogspot.com/2002/07/blog-post_6.html
தனியார் கல்லூரியாக மேலப்பாளையத்தில் செயல்பட்டு வந்த #இஸ்லாமிய_கல்லூரியில்  #MiSc_மாணவர்கள்_30 பேரை வைத்துக் கொண்டு, நூற்றுக்கணக்கான நபர்களிடம் ஸ்பான்சர் வாங்கியவர் தான் தற்போதைய ததஜ மாநில தலைவர் ஷம்சுல் லுஹாவாம்.! 

https://fazlulilahi.blogspot.com/2018/11/30.html

இதனாலேயே அந்த கல்லூரியை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்திற்கு கீழ் பொது கல்லூரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. 

மேலப்பாளையத்தில் அல் இர்ஷாத் அறக்கட்டளை, மஸ்ஜிதுர் ரஹ்மான், இஸ்லாமிய கல்லூரி இம்மூன்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சர்வாதிகாரம் பண்ணியவர் ஷம்சுல் லுஹா அந்த மூன்றையும் தவ்ஹீத் ஜமாத் கீழ் கொண்டு வந்ததில் பீஜே மீது அவருக்கு கடுமையான கோபம் இருந்திருக்கிறது.


பீஜேக்கு எதிரான நடவடிக்கையில் கலீல் ரசூலின் களஞ்சியம் ஸ்கூலில் வைத்து தான் அனைத்து டீலிங்கும் நடந்துள்ளது. 

மே மாதம் 2018 வரை மேலப்பாளையத்தை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று அடம் பிடித்த ஷம்சுல் லுஹா, சென்னை வந்து தவ்ஹீத் ஜமாத் தலைவராக பொருப்பேற்க என்ன காரணம்.? 

பீஜே மீது ஆடியோ வெளியிட்டு நடவடிக்கை எடுக்கும் போது இந்த ஆடியோவை இரண்டு வருடம் முன்பே வெளியிட்டு இருந்தால் என் கட்டுப்பாட்டில் இருந்த அந்த மூன்றும் என்னை விட்டு போயிருக்காது என்று புலம்பியிருப்பாரா.? 

ஆடியோ விசயத்தில் சதி நடத்தி பீஜேவை அவுட் செய்து ஷம்சுல் லுஹா இன், ஷம்சுல் லுஹா வெளியே போகும் போது மீண்டும் அல் இர்ஷாத் அறக்கட்டளை, மஸ்ஜிதுர் ரஹ்மான் இரண்டும் ஷம்சுல் லுஹாவோடு.



No comments: