Monday, November 12, 2018

பெண்களே நீங்கள் நாய் நாயும் இணைவதைப் பார்த்துள்ளீர்களா? TNTJ மயிலை கமர்தீன்

யார் இந்த மயிலை கமர்தீன்?
மயிலை கமர்தீன் என்பவர் முக நூலில் எதையாவது எழுதி பிரபலம் அடைய விரும்பும் மைக் வெறியர் என்பதை மட்டும் தான் பலரும் அறிந்து வைத்துள்ளார்கள்.
ஆனால் கமர்தீன் தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளவர் என்பதும், எதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டார் என்பதும் பலருக்குத் தெரியாது.
https://fazlulilahi.blogspot.com/2018/11/tntj_12.html 
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சி மாவட்டம் பாலவாக்கத்தில் ரமலான் மாதத்தில் பெண்களுக்கு தொடர் பயான் செய்ய நியமிக்கப்பட்டு இருந்தார்.
பெண்களுக்காக பயான் செய்த போது, நாளைகு சிறுவர் சிறுமிகளை அழைத்து வர வேண்டாம். சில அந்தரங்கமான விஷயங்களை பயான் பண்ணப் போறேன் என்று அறிவித்தார்.
மறு நாள் பெண்கள் வந்த போது அவர் செய்த பயானின் சுருக்கம் இது தான்
பெண்களே நீங்கள் நாய் நாயும் இணைவதைப் பார்த்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்டார். பெண்கள் தலை குணிந்து கொண்டனர். ஒரு குறிப்பிட்ட பெண்ணை நோக்கி உங்களைத் தான் கேட்கிறேன் நாய் வேலை செய்வதை பார்த்துள்ளீர்களா? என்று கேட்டார். அவர் வெட்கத்தால் அவமானத்தை அடைந்தார்.
நீங்கள் பார்த்து இருப்பீர்கள். வெட்கப்பட்டு சொல்ல கூச்சப்படுகிறீர்கள். சஹாபிப் பெண்கள் மாதவிடாய் உள்ளிட்ட விஷயத்தை தொடையில் இரத்தம் வடிவதை எல்லாம் நபிகள் நாயகத்திடம் சொல்லி உள்ளனர். எனவே கூச்சமில்லாமல் சொல்லுங்கள் என்று அதே கேள்வியைக் கேட்டார்.
பின்னர் செய்த பயான் என்ன?
ஆண் நாயின் உறுப்பு ஸ்பிரிங் போல் இருக்கும். அப்படி மனிதனுக்கு இல்லாமல் அல்லாஹ் ஆக்கி அருள் புரிந்துள்ளான்….. இப்படி அடல்ஸ் ஒன்லீ பாடம் நடத்தினார்.
இது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ததஜ மாவட்ட நிர்வாகியான புரசை ஜிந்தா அவர்கள் அப்போது காஞ்சி மாவட்டத் தலைவராக இருந்த அபூ கித்ருக்கு (கோவை ரஹ்மதுல்லா பங்காளி) கமர்தீன் பேசிய லின்கை அனுப்பி இப்படி எல்லாம் பேசுபவரை எப்படி பெண்கள் பயானுக்கு பயன்படுத்தலாம் என்று புகார் தெரிவித்தார்.
இதை அபூ கித்ர் அவர்கள் மாநில நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த போது விசாரனை செய்தார்கள்.
பெண்கள் மத்தியில் பயான் என்ற பெயரில் ஆபாசமாக பெசுவது இது முதல் முறையல்ல என்று தெரிய வந்து பயான் செய்வதில் இருந்து நிறுத்தப்பட்டார்.
அந்த தடை இன்னும் நீடிக்கிறது.
இவரது தம்பி அப்துர் ரஹீமின்ஆலோசனைப்படி பிஜேயையும் அல்தாபியையும் திட்டி எழுதினால் ஜமாஅத் நடவடிக்கையை தளர்த்தும் என்று கருதி தரக்குறைவாக எழுதி வருகிறார்.
அவரை மீண்டும் களமிறக்கி கிளூகிளூப்பு ஊட்ட மாநில நிர்வாகம் பரிசீலிக்கும் செய்தி கசிவதால் இதை மக்கள் மன்றத்தில் வைக்கிறேன்
பாலவாக்கம் கிளை மக்கள் இதற்கு சாட்சி]
மாவட்டத் தலைவராக இருந்த காஞ்சி அபூகித்ர் சாட்சி
புரசை வாக்கம் ஜிந்தா சாட்சி
நடவடிக்கை அறிவித்த சையித் இப்ராஹீம் உள்ளிட்டவர்கள் இதற்கு சாட்சி.
மயிலை கமர்தீன் ஏன் துள்ளுகிறார் என்பது இப்போது தெரிகிறதா?

No comments: