"எதையும் செய்ய துணியும் M.S.சையது இப்ராஹிமை நம்பலாமா? "
☠ ரியாத் மைதீன் என்ற பெயரில் கள்ள ஐடி மூலமாக அல்தாபி பற்றி அவதூறு பரப்பி ஒழுங்கு நடவடிக்கையால் நீக்கப்பட்ட சையது இப்ராஹிம் தற்போது வெளியிட்ட வீடியோவில் அல்தாபியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
⁉ பிஜே வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விளக்கம் தரும் கடிதத்தில் ததஜ மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் சம்மந்தப்பட்ட அல்தாபி பற்றி எதுவும் அவர் குறிப்பிடவில்லை.
🤷♂ கடும் நெருக்கடியில் உள்ள சையது இப்ராஹிம் வேறு வழியின்றி அல்தாபியிடம் மன்னிப்பு கேட்டார் என்று நாம் சொல்ல வரவில்லை. உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
இப்போது நம் கேள்வி என்னவென்றால்....
⁉ அல்தாபியிடம் மன்னிப்பு கேட்டவுடன் இதனால் அவர் நல்லவராகி விட மாட்டார். அவர் மீது நான் குற்றச்சாட்டுகள் அப்படியே தான் உள்ளது என்றார்.
⁉ அப்படியென்றால் என்ன அர்த்தம்?
☠ டூவீலரில் அல்தாஃபியை ஒரு பெண்ணுடன் பார்த்ததாக பொய்ச் சத்தியம் செய்தார், சையது இப்ராஹிம். ஆனால் அல்தாபி ஆட்டோவில் முன் பக்கம் டிரைவர் அருகில் அமர்ந்து தன் உறவுக்கார பெண்ணை பயணமேற்றி விட வந்ததை தெளிவுபடுத்தினார். டூவீலர் அல்ல, ஆட்டோ என்றதும் ஆட்டோ என்றால் இன்னும் வசதி என்றும் அப்போதைய மாநிலத் தலைவர் மூலமாக சொல்ல வைத்தார்.
❗ அல்தாபி மீது குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளது என்றால் இன்னும் கூட பத்தினிப் பெண்கள் மீது அவதூறு சுமத்தியது நிலுவையில் தான் உள்ளது என்கிறார்.
✅ ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் 4 சாட்சிகள் கொண்டு வராதவர்களை 80 கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவர்களே குற்றம் புரிபவர்கள். - அல்குர்ஆன் 24:4
அல்லாஹ்வின் இந்த வார்த்தையின் அடிப்படையில் சையது இப்ராஹிமின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள கூடாது. அல்தாபி, பிஜே மட்டுமல்ல யாருக்கு எதிராக சையது இப்ராஹிம் சாட்சி கூறினாலும் அதை தவ்ஹீத்வாதிகள் ஏற்றுக்கொள்ள கூடாது. இது நம் கருத்து அல்ல, இஸ்லாத்தின் கருத்து.
சையது இப்ராஹிம் அல்தாபியிடம் உளப்பூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தால் மீண்டும் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறியிருக்க கூடாது.
⁉ அல்தாபி நல்லவர், கெட்டவர் என்று சர்டிபிகேட் தர சையது இப்ராஹிமுக்கு வஹி வருகிறதா?
✅ எந்தத் தவறுக்கு என்ன பரிகாரம் என அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவாக கூறி விட்டனர். ஒருவர் திருடினால் அவருக்கு மனோ இச்சைப்படி தலையை சீவி மரண தண்டனை வழங்க முடியாது. திருடியவருக்கு கைகளை மட்டும் தான் வெட்ட முடியும்.
‼ பலருக்கும் ஆத்திரம் வருகிறது தான். அல்தாபி மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பலருடன் கள்ளக் கூட்டணி அமைத்து ஒட்டுமொத்த பேரியக்கத்தை சீரழித்த சையது இப்ராஹிமுக்கு மாறு கை, மாறு கால் வாங்கி கழுமரத்தில் தொங்க விட வேண்டும் என்று. ஆனால் மார்க்கத்திற்கு கட்டுப்பட்டு பொருந்திப் போகிறார்களே..
✅ அந்த வகையில் அல்தாபி ஒரு அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தாலும் பெரும்பாவம் செய்யவில்லை என அல்லாஹ்வை சாட்சியாக்கி முபாஹலாவில் நிரூபித்து விட்டார். சம்மந்தப்பட்ட அந்தப்பெண்ணும் பெரும்பாவம் எதுவும் நடக்கவில்லையென தன் குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
✅ இந்த நிலையில் அல்தாஃபிக்கு இஸ்லாம் கூறும் பரிகாரம்:
✅ பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை. - திருக்குர்ஆன் 11:114
✅ இந்த வசனம் மதீனாவின் புறநகரில் விபச்சாரத்தை தவிர அனைத்தும் செய்து விட்டு வந்த அப்துல்லா (பின்) மஸ்ஊத் என்ற மதீனாவாசி நபியவர்களிடம் பரிகாரம் கேட்ட போது அல்லாஹ் அருளிய வசனம். அந்த மதீனாவாசிக்கு மட்டுமல்ல, சமுதாய மக்கள் அனைவருக்கும் தான் இது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பார்க்க : முஸ்லிம்
ஆனால் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு பரப்பிய, இன்றும் அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிற சையது இப்ராஹிமுக்கு இஸ்லாம் வழங்கும் தண்டனை என்ன? 80 கசையடிகள் + சாட்சியத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள கூடாது.
⁉ பொதுமக்கள் மத்தியில் 80 கசையடி தண்டனை பெற வேண்டிய, மதிப்பில்லாத இவரையா ததஜ மாநில தலைமை மீண்டும் அரவணைக்க போகிறது?
நான் வளர்த்த ஜமாத் என்று அதிர்ச்சி காமெடி செய்கிறார் சையது இப்ராஹிம். மாநில பொதுச் செயலாளராக இவர் இருந்த போது ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக எண்ணிக் கொண்டு விசாரிக்காமல் ஜமாத்தை விட்டு நீக்கம் செய்து கையெழுத்திட்ட பட்டியலின் நீளம் தெரியுமா? தினம் ஒரு தகராறு செய்து உட்பட இவரால் வெருண்டு ஒடியவர்கள் என புள்ளி விவரத்தை நம்மால் தர முடியும். ஒரே ஒரு நபராவது இவர் பயான் கேட்டு கொள்கைக்கு வந்ததாக இவரால் காட்ட முடியுமா?
☠ உலக ஆதாயத்திற்காக எந்த நிலைக்கும் (யாருனுடன் வேண்டுமானாலும் கள்ள கூட்டு வைக்குமளவுக்கு) செல்ல துணிபவர் சையது இப்ராஹிம். ததஜ நடவடிக்கைக்குப் பின் பிஜேவிடம் அடைக்கலமானார். அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மீண்டும் ததஜவை நாடுகிறார்.❗
‼ பிறரின் மான, மரியாதையோடு விளையாடுவதென்றால் எந்த அளவுக்கு மனம் வலிக்கும் என்பதை உணர செய்வதற்காக கூட அல்லாஹ் சையது இப்ராஹிமுக்கு இந்த நிலையை வழங்கியிருக்கலாம்.
☠ ஆனால் இன்றும் தவறை உணராமல் ஆணவமாக உள்ள சையது இப்ராஹிமுக்கு ததஜவின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு கிடைத்தால் அவரும் பக்குவப்பட மாட்டார். மேலும் பலரின் மான, மரியாதையை சாதாரணமாக நாறடிக்கும் சுபாவத்திலிருந்து விடுபடவும் மாட்டார். ☠
☠ தே.... புகழ் விவாதத்திலிருந்து இன்று வரை நார், நார், டார், டார் என பக்குவமின்றி பேசி திரிகிறார். இவருக்கு ததஜ வலுவான பின்னணியில் இருப்பதால் தான் இப்படி குதிக்கிறார். ☠
‼ அல்தாபி, செங்கிஸ்கான், ததஜ மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள், கொள்கை சொந்தங்கள் என அனைவரிடமும் சையது இப்ராஹிம் கேட்ட உதட்டளவிலான மன்னிப்பு பிஜேவிடம் சென்று மண்டியிட்டதற்கு ஒப்பானது. பதவியும் உதவியும் பெற பல்லிழித்து பாசாங்கு செய்வதாக கருதவே அதிகம் வாய்ப்புள்ளது. ‼
‼🤷🏻♂‼ உழைக்காமல் உடம்பை வளைக்காமல் ததஜ மூலமாக ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை (Luxury Life) வாழ்ந்தவரால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இயலவில்லை. இனி இவரால் கடலை மிட்டாய், முறுக்கெல்லாம் விற்க முடியாது. ததஜவின் தற்போதைய பரிதாப நிலையை பயன்படுத்தி தம்மை பெரிய ஜாம்பவானாக காட்டி தலைமையில் தஞ்சம் புக பார்க்கிறார். ‼🤷🏻♂‼
✅ "ஒரு மூமீன் இரண்டு முறை குட்டுப்பட மாட்டான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ✅
‼❗ எனவே சையது இப்ராஹிமை சில வருடங்களாவது தனித்து விட்டு இயக்க அநாதையாக்குவதே அவரின் இம்மை, மறுமைக்கும் நம் சமூகத்திற்கும் பலனுள்ளதாக அமையும். ❗‼
❗🧠 அதை விடுத்து, தொலைநோக்கு சிந்தனை இல்லாமல், பக்குவமோ அனுபவமோ இல்லாமல் பிஜேவின் தொடர் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க சையது இப்ராஹிமை களத்தில் இறக்க ததஜ தலைமை நினைத்தால் கொள்ளிக்கட்டை எடுத்து தலையை சொறிவதற்கு சமம். எதிர்காலத்தில் படுபயங்கரமான விளைவுகளை ததஜ சந்திக்க நேரிடும். இது ஆருடம் அல்ல, அனுபவம்.
🔯 அமெரிக்கா, இஸ்ரேலை உருவாக்கியது போல் ததஜ சையது இப்ராஹிமை உருவாக்க விரும்பினால் - பாம்புக்கு பால் வார்த்தால் சையது இப்ராஹிம் தலைமைக்கு செய்த மேலும் பல விபரீதங்களை ஆதாரத்துடன் உரித்துக் காட்டுவோம். 🔯
🏻 உதாரணம்: கடந்த ஜனவரி 27 விழுப்புரம் ததஜ மாநில மாநாட்டில் கலந்து கொண்டு ததஜவுக்கு எதிராக சையது இப்ராஹிம் செய்தது என்ன என்பது உட்பட அனைத்தையும் சாட்சிகளுடன் அம்பலப்படுத்துவோம்.
ததஜ தலைமை தனது நிலைப்பாட்டை அறிவிக்குமா? அல்லது வழக்கம் போல் மயான அமைதியை தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
❗குறிப்பு: ததஜ தலைமையின் மயான அமைதியும் தலைமைக்கு எதிராகவே திரும்பும். பகிரங்க அறிவிப்பு செய்யாவிட்டால் ததஜவும் சையது இப்ராஹிமும் கள்ள கூட்டணி அமைத்து விட்டதாகவே பலரும் கருதுவர். ஏனெனில் ததஜ ஹிக்மத் செய்வதில் கைதேர்ந்தது என்பது தான் அனைவரின் மதிப்பீடாகும். ❗
No comments:
Post a Comment