RSS காரர்கள் கூட எழுதத் தயங்கிய, நாக்கூசும் நாலாந்தர வார்த்தையால் பல சகோதரர்களின் குடும்ப பெண்களை இழிவு படுத்தினீர்கள், பல நல்ல சகோதரர்கள் கண்டித்தும் நீங்கள் கேட்கவில்லை.
PJ யும் செய்யது இபுறாஹிமும் சேர்ந்து இயக்கிய அஹமது கபீர் என்ற கள்ள ID யினால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியின் கடிதம் :
நீங்கள்
ஏசி அறையில் கேமராவுக்கு முன் உட்கார்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டால் எங்கள் காயங்கள் மறைந்து விடும் என்று நினைத்து விட்டீ ர்களோ?
PJ யும் செய்யது இபுறாஹிமும் சேர்ந்து இயக்கிய அஹமது கபீர் என்ற கள்ள ID யினால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியின் கடிதம் :
சகோதரர்களே! சில நாட்களுக்கு முன் Tntj தலமையினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட செய்யத் இப்ராஹீம் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அஹ்மத் கபீர் கள்ள ஐடிய இயக்கியது pj தான் என்றும் அதற்காக ஆலோசனை வழங்கியவர்களில் தானும் ஒருவன் என்றும் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாக சொல்லியிருந்தார்.
அஹ்மத்கபீர் கள்ள ஐடியால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி என்பதால் இது சம்பந்தமாக சில கருத்துக்கள சொல்வதற்காகவே இந்த பதிவு.
உங்களுடைய இயக்கத்தை எதிர்க்கின்ற ஒரே
காரணத்திற்காக,
RSS காரர்கள் கூட எழுதத் தயங்கிய, நாக்கூசும் நாலாந்தர வார்த்தையால் பல சகோதரர்களின் குடும்ப பெண்களை இழிவு படுத்தினீர்கள், பல நல்ல சகோதரர்கள் கண்டித்தும் நீங்கள் கேட்கவில்லை.
வல்ல அல்லாஹ்விடம் அழுது முறையிட்டு
நாங்கள் கேட்ட துவாவினால் அல்லாஹ் உங்களுடைய பொய் முகத்தையும், நீங்கள் எப்படிப்பட்ட கேவலமானவர்கள் என்பதையும் வெளிப்படுத்தினான்.
அதுமட்டுமல்ல , யாருக்காக அந்த ஐடியை உருவாக்கி சமுதாய பெண்கள் பலரின் மானதில் விளையாடினீர்களோ அவர் வாயாலயே உங்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினான்.
மேலும்,
அஹ்மத் கபீர் கள்ள ஐடியை இயக்கியது நீங்களும் PJவும் தான் என்று பல தடவை பல சகோதரர்கள் சொன்ன போதிலும் , உங்கள் நண்பர் அல்தாபி பகிரங்கமாக சொன்ன போதெல்லாம் அதை மறுத்து மவ்னம் காத்த நீங்கள் உங்களுக்குள் பிரச்னை வந்து pj உங்கள் மீது சேற்றை வாரி பூசிய பின் இப்போது மன்னிப்பு கேட்டு கபட நாடகமாடுகீறிர்கள்.
இது தெருவில் போரவர்களை கூப்பிட்டு செருப்பால் அடித்து விட்டு மன்னிப்பு கேட்பது போல் இருக்கு
நீங்கள்
ஏசி அறையில் கேமராவுக்கு முன் உட்கார்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டால் எங்கள் காயங்கள் மறைந்து விடும் என்று நினைத்து விட்டீ ர்களோ?
நிச்சயமாக, அஹ்மத் கபீர் கள்ள ஐடியில் எழுதிய, ஆலோசனை சொன்ன, மூளையாக செயல்பட்ட, அதற்க்கு லைக் கொடுத்த, ஷேர் செய்த, அந்த ஐடியை இயக்கியது யார் என்று தெரிந்தும் கண்டு கொள்ளாமல் கண்டிக்காத அனைத்து Tntj நிர்வாகிகள் அனைவருக்கும் எதிராக மறுமையில் என்னைப் போன்ற சகோதரிகள் வந்து நிற்போம்.
இப்படிக்கு
உம்மு இப்ராஹீம்.
18-02-19
நன்றி
No comments:
Post a Comment